Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தீபாவளி ஃகிப்ட்...வீட்ல பெரியவங்க இருக்காங்களா...அப்ப இந்த கேட்ஜெட்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!

Priyanka Hochumin October 17, 2022 & 17:00 [IST]
தீபாவளி ஃகிப்ட்...வீட்ல பெரியவங்க இருக்காங்களா...அப்ப இந்த கேட்ஜெட்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!Representative Image.

இப்ப இருக்குற அவசர கால கட்டத்துல அதிக நேரம் நம்ப குடும்பத்தோடையே செலவழிக்க முடில. இதுல எப்படி நம்ப தாத்தா பாட்டி கூட எல்லாம் நேரம் செலவழிக்க முடியும். ஏதோ இந்த ஸ்மார்ட்போன்லாம் வந்ததுக்கு அப்புறம் தான் வீடியோ கால் பண்ணி பேசிக்க முடியுது. சரி இப்ப தீபாவளி வருது, என்ன தான் அவங்க கூட சேர்ந்து கொண்டாட முடிலைனாலும் அவங்களுக்கு உதவியா இருக்கும் சில கேட்ஜெட்ஸ் ஃகிப்ட் தரலாம். இதோ வயதானவர்களுக்கு அதிகம் தேவைப்படும் கேட்ஜெட்ஸ்.

தீபாவளி ஃகிப்ட்...வீட்ல பெரியவங்க இருக்காங்களா...அப்ப இந்த கேட்ஜெட்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!Representative Image

Medicine Reminder Box with Alarm

வயசு ஆக ஆக மருந்து மாத்திரை தான் அதிகம் எடுத்துப்பாங்க. அப்புறம் மறதி அதிகம் ஆகிடும். அதுனால அவங்க நேர நேரத்துக்கு மருந்து மாத்திரை ஒழுங்கா எடுத்துக்க இதை ஃகிப்ட் பண்ணுங்க. இதுல அலாரம் வைக்கும் வசதியும் இருக்குறதுனால, ஒரு நாளைக்கு 3 வேலைக்கும் டைம் செட் பண்ணி வச்சிக்கலாம்.

Go to Store

தீபாவளி ஃகிப்ட்...வீட்ல பெரியவங்க இருக்காங்களா...அப்ப இந்த கேட்ஜெட்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!Representative Image

Echo dot

வீட்ல பெரியவங்களுக்கு ரேடியோல பாட்டு கேக்குறது ரொம்ப புடிக்கும். இப்ப ரேடியோலாம் பெருசா இல்லைனாலும், இந்த எக்கோ போட் வாங்கி தந்தீங்கன்னா அவங்க என்ன கேக்க விரும்புனாலும் அதை சொன்னா போதும். அப்புறம் இதை ஸ்மார்ட் டிவி இல்ல போன் கூட கனெக்ட் பண்ணி எந்த படம் வேணும்னாலும் பாத்துக்கலாம். ஒரே கல்லுல மூணு மாங்கா சரியா.

Go to Store

தீபாவளி ஃகிப்ட்...வீட்ல பெரியவங்க இருக்காங்களா...அப்ப இந்த கேட்ஜெட்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!Representative Image

Samsung Galaxy Tab A7 Lite

நாளாக போன்ல சின்ன ஷ்கிரீன்ல ரொம்ப நேரம் பாக்க முடியாது. டிவி தூரத்துல இருந்தா ஒழுங்கா தெரியாது. அதுனால ரெண்டு பிரச்சனைக்கும் தீர்வு தர வகைல, டேப்லெட் ஒன்னு வாங்கி தந்துருங்க. ஷ்கிரீன் கொஞ்சம் பெருசா இருக்குறதுனால வசதியா இருக்கும். 

Go to Store


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்