Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியான சூப்பர் அப்டேட்...Fitbit Sense 2-வை இன்னும் ஈஸியா...யூஸ் பண்ணிக்கலாம்!

Priyanka Hochumin Updated:
வெளியான சூப்பர் அப்டேட்...Fitbit Sense 2-வை இன்னும் ஈஸியா...யூஸ் பண்ணிக்கலாம்!Representative Image.

Fitbit Sense 2 மற்றும் Versa 4 இரண்டுமே இப்போது சாப்ட்வேர் அப்டேட் பெறுகிறது. இதனால் இன்கம்மிங் போன் கால்ஸ் மற்றும் கை சைகை மூலம் ஷ்கிரீனை அணைக்க முடியும் போன்ற முக்கிய புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளியான சூப்பர் அப்டேட்...Fitbit Sense 2-வை இன்னும் ஈஸியா...யூஸ் பண்ணிக்கலாம்!Representative Image

இந்தியாவில் ஃபிட்பிட் சென்ஸ் 2 மற்றும் வெர்சா 4 இரண்டும் செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. உலகவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் பெருமளவு மக்களிடம் ஆதரவைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் வாட்ச்-களுக்கு புது அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். உங்களின் மணிக்கட்டில் இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் போனுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வாட்ச் பயன்படுத்தி விட்டு ஷ்கிரீன் அமையும் வரை தற்போது காத்திருக்க வேண்டாம். உங்களின் உள்ளங்கையால் ஷ்கிரீனை மறைத்தால், அது தானாக ஆஃப் ஆகிவிடும்.

வெளியான சூப்பர் அப்டேட்...Fitbit Sense 2-வை இன்னும் ஈஸியா...யூஸ் பண்ணிக்கலாம்!Representative Image

மேலும் 9to5Google இன் அறிக்கையின்படி, ஃபிட்பிட் சென்ஸ் 2 மற்றும் வெர்சா 4 ஆகியவை இன்பில்ட் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கரைக் கொண்டுள்ளன. எனவே, இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனுடன் புளூடூத் கனெக்ஷன் சார்ந்து மணிக்கட்டில் தொலைபேசி அழைப்புகளை அனுமதிக்கும் ஹார்ட்வர் திறன்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் இந்த லேட்டஸ்ட் அப்டேட் அணியக்கூடிய சாதனங்களிலேயே இன்கம்மிங் கால்ஸ் பெறுவதை சாத்தியமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெளியான சூப்பர் அப்டேட்...Fitbit Sense 2-வை இன்னும் ஈஸியா...யூஸ் பண்ணிக்கலாம்!Representative Image

என்ன தான் இந்த அப்டேட்கள் வந்தாலும் ஃபிட்பிட் சென்ஸ் 2 மற்றும் வெர்சா 4 ஆகியவற்றில் அவுட்கோயிங் கால்ஸ் வைப்பது இன்னும் சாத்தியமில்லை என்று அறிக்கை கூறுகிறது. இது சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு முரணாக உள்ளது. இனி அடுத்து வரப்போகும் அப்டேட்களில் அந்த அம்சம் அல்லது வேற என்னென்ன அம்சங்கள் வரும் என்று பாப்போம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்