Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

Deepavali Temples In India : இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Manoj Krishnamoorthi October 18, 2022 & 05:45 [IST]
Deepavali Temples In India : இந்திய நாட்டின் 5  சிறப்பு தீபாவளி கோயில்கள்....!  Representative Image.

நம் இந்தியத் திருநாட்டில் அனைத்து மாநில மக்களும் ஒற்றுமையாக இனம், மதம்  வேற்றுமை மறந்து கொண்டாடும் ஒரே திருநாள் தீபாவளி ஆகும். இந்த தீபாவளி திருநாள் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி சென்ற திருநாள் தீபாவளி என்றும், கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த திருநாளே தீபாவளி என்றும் பல தரப்பினர் பல கருத்துகள் வைத்தாலும் நாம் நாட்டின் மிகப்பெரிய பண்டிகை ஆகும். 

தீபாவளி விடுமுறை தினத்தில் பல ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.  அதில் மிகவும் பிரபலமான 5 ராமர்  கோயில்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 தீபாவளி கோயில்கள் (Diwali Special Temple In India)

Deepavali Temples In India : இந்திய நாட்டின் 5  சிறப்பு தீபாவளி கோயில்கள்....!  Representative Image

1. கனக் பவன் கோயில், அயோத்தி (Ayodhya Kanak Bhavan Temple)

இராமர் பிறந்த புண்ணிய பூமியாக பார்க்கப்படும் அயோத்தியில் இருக்கும் கனக் பவன் திருக்கோயில் தீபாவளி தினத்தில் தரிசிக்க வேண்டிய தலம் ஆகும். இந்த கோவில் சீதையின் தவத்தை பறைசாற்றுவதாக நம்பப்படுகிறது. 

Deepavali Temples In India : இந்திய நாட்டின் 5  சிறப்பு தீபாவளி கோயில்கள்....!  Representative Image

2. ராமசுவாமி கோயில், தமிழ்நாடு (Ramaswamy Temple)

தமிழகத்தில் சோழ நாட்டு பகுதியான கும்பகோணத்தில் அமைந்திருக்கும் இராம சுவாமி கோவில் தீபாவளி அன்று  தரிசிக்க உகந்த பெருமாள் கோயிலாகும். இத்திருக்கோயிலின் சிறப்பாகப் பார்க்கப்படுவது இராமாயணம் முழுவதும் மூன்று வரிசையில் ஓவியமாக இருப்பதாகும்.  

Deepavali Temples In India : இந்திய நாட்டின் 5  சிறப்பு தீபாவளி கோயில்கள்....!  Representative Image

3. பத்ராசலம் கோவில், தெலுங்கானா (Telangana Bhadrachalam Temple)

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ராச்சலம் திருக்கோயில் தீபாவளி அன்று சிறப்பு பூஜை கொண்டது ஆகும். வனவாசத்தில் இருந்த இராமர். சீதை மற்றும் இலக்குவன் இந்த பகுதியில் தங்கியதாக நம்பப்படுகிறது.  

Deepavali Temples In India : இந்திய நாட்டின் 5  சிறப்பு தீபாவளி கோயில்கள்....!  Representative Image

4. கலராம் மந்திர், மகாராஷ்டிரா (Kalaram Temple)

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ராச்சலம் திருக்கோயில் தீபாவளி அன்று சிறப்பு பூஜை கொண்டது ஆகும். வனவாசத்தில் இருந்த இராமர். சீதை மற்றும் இலக்குவன் இந்த பகுதியில் தங்கியதாக நம்பப்படுகிறது.  

Deepavali Temples In India : இந்திய நாட்டின் 5  சிறப்பு தீபாவளி கோயில்கள்....!  Representative Image

5. ராம் மந்திர், ஒடிசா (Odisha Ram Mandir)

கண்கவரும் உயரமான கோபுரங்கள் கொண்ட ராம் மந்திர் திருக்கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். பொதுவாக ராம நவமி, தசரா, தீபாவளி பண்டிகையில் பல்வேறு பூஜைகள் கொண்ட சிறப்பு ராமர் கோயில் ஆகும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்