Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Guru Vakra Nivarthi 2022 Palan : குரு வக்கிர நிவர்த்தியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்...!

Editorial Desk Updated:
Guru Vakra Nivarthi 2022 Palan : குரு வக்கிர நிவர்த்தியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்...!Representative Image.

நவகிரக நாயகரில் முக்கியமான ஒரு நாயகர் குரு பகவான் ஆவார். இவர் 2022 நவம்பர் 24 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் கடைசி வரை மீனத்தில் வக்கிர நிவர்த்தியில் பயணம் செய்கிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Guru Vakra Nivarthi 2022 Palan : குரு வக்கிர நிவர்த்தியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்...!Representative Image

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே குரு பகவான் உங்கள் ராசியில் 12 ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இதனால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், பண வரவு அதிகரிக்கும்.மேலும் குரு இராகு பகவான் உடன் அமர்வதால் வீடு மனை கட்டும் முயற்சி வெற்றி ஆகும். அதே சமயம் குரு விரைய ஸ்தானத்தில் இருப்பது அதிகமான செலவை உருவாக்கிவிடும், நிதி நிலையில் கவனம் தேவை.

Guru Vakra Nivarthi 2022 Palan : குரு வக்கிர நிவர்த்தியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்...!Representative Image

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே குருபகவான் உங்கள் ராசியில்  லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், புதிதாக துவங்கும் காரியங்கள் வெற்றிபெறும்.  உங்கள் தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் பணம் அதிகரிக்கும்.  மேலும் குருவின் பார்வை 3,5,7 ஆம் வீடுகளில் இருப்பது பல சிக்கல்களைத் தீர்க்கும் . திருமணம் கைகூடும் யோகம் உண்டு.

Guru Vakra Nivarthi 2022 Palan : குரு வக்கிர நிவர்த்தியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்...!Representative Image

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே குரு பகவான் உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இதனால் வேலை மாற்றம் ஏற்படும்,  சற்று கவனம் இருப்பது நல்லது.  இத்தனை நாட்களாக நீங்கள் அட்டம சனியால் அனுபவித்த பிரச்சனைகள்  நீங்கும்.  பூர்வீக வழியில் இருந்த பிரச்சனைகள் அகலும். நிதி நெருக்கடி நீங்கும். வருமானத்தில் ஏற்றம் உண்டாகும். 

Guru Vakra Nivarthi 2022 Palan : குரு வக்கிர நிவர்த்தியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்...!Representative Image

கடகம்

கடக ராசிக்காரர்களே  9 ஆம் வீட்டில் பயணம் செய்யும்  குரு பகவான் உங்களுக்கு தெய்வ  வழிபாடுகளை செய்ய தூண்டும். பொருள் சேரும், ஆடம்பர பொருட்களை வாங்க முடியும்.   காதல் வாழ்க்கை திருமணமாக மாறும். கணவன் மனைவி உறவில் ஆனந்தம் அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையில் இருந்த கடக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்