Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : அமைதியான மனதால் இன்றைய தினம் அற்புதமாக இருக்கும்... 27.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 26, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan : அமைதியான மனதால் இன்றைய தினம் அற்புதமாக இருக்கும்... 27.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம்  ஆம் நாள் வியாழக்கிழமை (27.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம்  வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

ராசிபலன் 

துலாம்- ஆதரவு

விருச்சிகம்- பரிவு

தனுசு- லாபம்

மகரம்- செலவு

கும்பம்- ஆர்வம்

மீனம்- புகழ்

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (27.10.2022, வியாழன்)

Nalaya Rasi Palan : அமைதியான மனதால் இன்றைய தினம் அற்புதமாக இருக்கும்... 27.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று வியாபார ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும், பணியின் அழுத்தம் அதிகமாகும். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும், செலவு அதிகமாகும். 

காதல் வாழ்வில் இனிமையான பேச்சு வார்த்தை உருவாகும். குடும்ப வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும், வயதான துலாம் ராசிக்காரருக்கு ஆரோக்கியம் மேம்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : அமைதியான மனதால் இன்றைய தினம் அற்புதமாக இருக்கும்... 27.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இனிமையாக இருக்கும் ஆனால் அலுவலக வேலையில் பணி நிமித்தமான பயணம் மேற்கொள்ளும். வேலையில் அழுத்தம் அதிகமாகும், மனதில் வருத்தம் கூடும். வரவும் செலவும் சமமாக இருக்கும். 

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும், வாழ்க்கை துணையுடன் அமைதியான பேச்சு வார்த்தை இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. பரிவு!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : அமைதியான மனதால் இன்றைய தினம் அற்புதமாக இருக்கும்... 27.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்க்காத அளவு தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. அலுவலகத்தில் கலகலப்பாக செல்லுவீர். சக பணியாளர் மீது ஒத்துழைப்பு கூடும், வியாபாரத்தில் நன்மை நடக்கும். பண வரவு உண்டு.

குடும்ப வாழ்வில் நகைச்சுவையான பேச்சின் மூலம் அனைவரையும் மகிழ்ச்சிபடுத்துவீர். அமைதியான மனநிலை சிறப்பான உடல்நலத்தை அளிக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : அமைதியான மனதால் இன்றைய தினம் அற்புதமாக இருக்கும்... 27.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  தொழிலில் உற்சாகமாக வேலை செய்வீர். பணியிடத்தில் பொறுப்புகள் கூடும். வியாபாரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப செலவு அதிகரிக்கும், ஆனால் ஒரு சிலருக்கு செலவை  சமாளிக்கும் பண வரத்து உண்டு. 

உங்கள் நேர்மையான நடத்தை காதல் உறவில் ரசிக்கப்படும். கணவன் மனைவி உறவில் அன்பும் அரசனையும் அதிகரிக்கும். சிறப்பான உடல்நலம் உண்டு. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4 

Nalaya Rasi Palan : அமைதியான மனதால் இன்றைய தினம் அற்புதமாக இருக்கும்... 27.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் மனது இன்று அமைதியாக இருக்கும், பணியில் கவனம் அதிகமாகும். வேலையை முழுமனதுடன் செய்வீர். இலக்கை முடிக்கும் வரை ஓய்வு எடுக்க மாட்டீர். பண இழப்பு உண்டாகும். 

குடும்ப வாழ்வில் அமைதியாக இருக்க முயலுவீர். வாழ்க்கை துணையுடன் சிறிய விவாதம் பிறக்கும். நண்பர்கள் மூலம் புதிய சிந்தனை கிடைக்கும். ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : அமைதியான மனதால் இன்றைய தினம் அற்புதமாக இருக்கும்... 27.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி புதிய முயற்சி செய்ய மனம் தூண்டும். அலுவலக வேலையில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் மும்முரமாக செயல்படுவீர். பணப்பற்றாக்குறை ஏற்படும். 

இன்றைய தினம் உங்கள் குடும்ப வாழ்க்கை ஓரளவு அமைதியாக செல்லும். சுற்றத்தார் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, செரிமானம் சார்ந்த தொல்லை பிறக்கும்.  புகழ்!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்