Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இனிமையாக பொழுதை செலவிடும் ராசிகள்..... 27.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 26, 2022 & 12:30 [IST]
Nalaya Rasi Palan : இனிமையாக பொழுதை செலவிடும் ராசிகள்..... 27.10.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம்  ஆம் நாள் வியாழக்கிழமை (27.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

ராசிபலன் 

மேஷம்- இரக்கம்

ரிஷபம்- ஆதரவு

மிதுனம்- ஆக்கம்

கடகம்- பக்தி

சிம்மம்- பிரமை

கன்னி- ஓய்வு

Nalaya Rasi Palan : இனிமையாக பொழுதை செலவிடும் ராசிகள்..... 27.10.2022 ராசிபலன்! Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் இரக்கம் அதிகரிக்கும், பெரும்பாலான நேரத்தை அதிகமாக தனிமையில் செலவிடுவீர். அலுவலக வேலை சுமுகமாக செல்லும். நிதிநிலை சிறப்பாக உள்ளது. 

குடும்பத்தில் அனுசரணையாக நடப்பீர். கணவன் மனைவி இடையில் ஓரளவு நல்ல புரிதல் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இனிமையாக பொழுதை செலவிடும் ராசிகள்..... 27.10.2022 ராசிபலன்! Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாகும், போராட்டத்தின் மூலம் வெற்றி கிடைக்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாகும். பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.

வாழ்க்கை துணையுடன் புரிதல் உண்டாகும். காதல் வாழ்வில் பயணம் மேற்கொள்ளுவீர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, கண் எரிச்சல் அல்லது உடல் சோர்வு போன்ற பிரச்சனை வரும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இனிமையாக பொழுதை செலவிடும் ராசிகள்..... 27.10.2022 ராசிபலன்! Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

தொழில் புதிய ஐடியாக்கள் பல தோன்றும், இன்று அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சக பணியாளர் மூலம் பல நன்மைகள் நடக்கும். பண வரவு உண்டு, ஆனால் செலவு அதிகரிக்கும். 

குடும்ப உறுப்பினர் உடன் சிறிய மோதல் ஏற்படலாம், நிதானமாக பேச வேண்டும். ஆரோக்கியத்தில் உஷ்ணம் சார்ந்த பிரச்சனை அதிகரிக்கும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இனிமையாக பொழுதை செலவிடும் ராசிகள்..... 27.10.2022 ராசிபலன்! Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று செய்யும் செயலில் நல்ல பலன் கிடைக்கும், தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிக அளவு பணப்புழக்கம் இருக்கும், சிறப்பான செலவு உண்டு.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், காதல் வாழ்வில் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டு.  பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இனிமையாக பொழுதை செலவிடும் ராசிகள்..... 27.10.2022 ராசிபலன்! Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் சிறிய குழப்பம் வந்துவந்து மறையும். தொழில் ஏற்படும் மாற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடு கிடைக்கும். தேவையற்ற செலவு பிறக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம் குறையும், கணவன் மனைவிக்கு இடையில் கருத்து மோதல் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவு ஏற்படும். பிரமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இனிமையாக பொழுதை செலவிடும் ராசிகள்..... 27.10.2022 ராசிபலன்! Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய நாள் அமைதியாக செல்லும், அலுவலகத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்படும். சக பணியாளர் உடன் இனிமையாக நாள் செல்லும். வருமானம் உயரும். 

குடும்ப வாழ்க்கை அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி  இனிமையாக இருக்கும். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட முடியும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (27.10.2022, வியாழன்)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்