Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Simma Rasi Palan November 2022 In Tamil : ஆரம்பத்தில் இருக்கும் தடுமாற்றம் சிம்மத்துக்கு திடீர் வளர்ச்சி கொள்ளும்......!

Manoj Krishnamoorthi October 27, 2022 & 10:30 [IST]
Simma Rasi Palan November 2022 In Tamil : ஆரம்பத்தில் இருக்கும் தடுமாற்றம் சிம்மத்துக்கு திடீர் வளர்ச்சி கொள்ளும்......!Representative Image.

தலைமை குணத்தில் சிறந்த குணம் கோண்ட சிம்ம ராசிக்கு நவம்பர் மாதம் 2022 இல் வாழ்க்கை நிம்மதியா இருக்குமா...? இல்லை கவனமாக இருக்க வேண்டுமா என்ற பல கேள்விக்கு இந்த பதிவு பதிலாக இருக்கும்.


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 


நவம்பர் மாத ராசிபலன் 2022- சிம்மம் (Simma Rasi Palan November 2022 In Tamil)

Simma Rasi Palan November 2022 In Tamil : ஆரம்பத்தில் இருக்கும் தடுமாற்றம் சிம்மத்துக்கு திடீர் வளர்ச்சி கொள்ளும்......!Representative Image

 சிம்மம்

பொது பலன்: 

இந்த மாதம் திருப்திகரமான மாதமாக அமையும். அமைதியான குடும்ப வாழ்க்கை மற்றும் ஏற்றம் கொள்ளும் தொழில் வளர்ச்சி சாதகமாகும். திருமண பாக்கியம் உண்டாகும். 

குடும்ப  வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், குறிப்பாக மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சியாக இருக்கும். திருமண முயற்சி செய்யலாம். காதல் வாழ்க்கை தடைக்கு பிறகு திருமணமாகும். பெற்றோரின் மனதை ஆனந்தமாக்குவீர். 

தொழில்: 

உங்களுக்கு 4 ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன்  இருப்பதால் புதிய முயற்சிகள் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். 8 இல் இருக்கும் குரு நல்ல முதலீடு வைக்க தூண்டும். அலுவலகத்தில் வேலை அழுத்தம் குறையும், முக்கிய பொறுப்பு கூடும். 

கல்வியில் நல்ல முடிவுகள் எடுப்பீர், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கல்வியில் பல உதவிகள் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். 

உடல்நலம்: 

ஆரோக்கியம் மேம்படும். வயதான சிம்ம ராசியினருக்கு இருந்த தொல்லைகள் சிகிச்சை மூலம் சரியாகும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர் 4, 5, 6


மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்