Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தல அஜித்தின் மிரட்டளான பைக் கலெக்ஷன்ஸ்.. உலகளவில் 2வது இடத்தை பிடித்த பைக் வைச்சிருகாரு தெரியுமா? | Ajith Bike Collection List 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தல அஜித்தின் மிரட்டளான பைக் கலெக்ஷன்ஸ்.. உலகளவில் 2வது இடத்தை பிடித்த பைக் வைச்சிருகாரு தெரியுமா? | Ajith Bike Collection List 2023 in TamilRepresentative Image.

இதையும் படிங்க | தல அஜித்தின் மெர்சலான கார் கலெக்ஷன்ஸ்.. விலைய கேட்டா ஆடிப்போய்டுவீங்க.. | Ajith Car Collection 2023 in Tamil

தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னுடைய கடின உழைப்பால் தற்போது திரையில் ஜொலிக்கும் தல அஜித்திற்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் ஒரு கார் மற்றும் பைக் பந்திய வீரர் என்று நமக்கு தெரியும். ஆனால், இவர் வைத்திருக்கும் ஒவ்வொரு பைக்குகளின் விலையையும் வாய் பிளக்கும் வகையில் இருக்கிறது. அப்படி என்னப்பா பைக் வைச்சிருக்காரு என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறீங்களா? அதற்காக தான் இந்த பதிவு. சரி, வாங்க தல அஜித்தின் பைக் கலெக்ஷன்ஸ் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தல அஜித்தின் மிரட்டளான பைக் கலெக்ஷன்ஸ்.. உலகளவில் 2வது இடத்தை பிடித்த பைக் வைச்சிருகாரு தெரியுமா? | Ajith Bike Collection List 2023 in TamilRepresentative Image

பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர் | BMW S1000 RR

ரூ.27 லட்சம் மதிப்புடைய இந்த பைக்கில் 999 cc 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 193 bhp பவரையும், 113 nm டார்க்கையும் வழங்குகிறது. 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 195 கர்ப் வெயிட் கொண்ட இந்த பைக் 0 லிருந்து 100 கிமீ வேகத்தை தொடுவதற்கு வெறும் 3 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த பைக் மணிக்கு 303 கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த பைக்கில் தான் அஜித் குமார் சென்னையிலிருந்து பூனே வரைக்கும் கிட்டத்தட்ட 1190 கிலோ மீட்டர் ஒரு லாங் ட்ரிப் போய்ருக்காரு. அதனாலையே இந்த பைக் அவருடைய ஃபேரட் பைக் என்று சொல்லப்படுகிறது.

தல அஜித்தின் மிரட்டளான பைக் கலெக்ஷன்ஸ்.. உலகளவில் 2வது இடத்தை பிடித்த பைக் வைச்சிருகாரு தெரியுமா? | Ajith Bike Collection List 2023 in TamilRepresentative Image

அப்ரிலியா கபோனோர்ட் 1200 | Aprilia Caponord 1200

இந்த பைக்கில் 1197 சிசி V-Twin பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 125 bhp பவரையும், 115 nm டார்க்கையும் வழங்குகிறது. 24 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 214 கர்ப் வெயிட் கொண்ட இந்த பைக் 0 லிருந்து 100 கிமீ வேகத்தை தொடுவதற்கு வெறும் 5.4 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த பைக் மணிக்கு 286 கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. லிட்டருக்கு 12 கிலோ மீட்டர் வரை செல்லும் இந்த பைக்கின் விலை ரூ.19 லட்சம்.

தல அஜித்தின் மிரட்டளான பைக் கலெக்ஷன்ஸ்.. உலகளவில் 2வது இடத்தை பிடித்த பைக் வைச்சிருகாரு தெரியுமா? | Ajith Bike Collection List 2023 in TamilRepresentative Image

பிஎம்டபிள்யூ கே1300 எஸ் | BMW K1300 S

இந்த பைக் BMW S1000 RR பைக்கோட அப்டேட் வெர்சன். கிட்டத்தட்ட 22 லட்சம் மதிப்புடைய இந்த பைக்கில் 1300 சிசி 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 175 bhp பவரையும், 140 nm டார்க்கையும் வழங்குகிறது. 19 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 228 கர்ப் வெயிட் கொண்ட இந்த பைக் 0 லிருந்து 100 கிமீ வேகத்தை தொடுவதற்கு வெறும் 2.8 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த பைக் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. லிட்டருக்கு 19 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது.

தல அஜித்தின் மிரட்டளான பைக் கலெக்ஷன்ஸ்.. உலகளவில் 2வது இடத்தை பிடித்த பைக் வைச்சிருகாரு தெரியுமா? | Ajith Bike Collection List 2023 in TamilRepresentative Image

கவாஸாகி நிஞ்ஜா zx 14R | Kawasaki Ninja zx 14R

கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் மதிப்புடைய இந்த பைக்கில் 1441 cc 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 250 bhp பவரையும், 166 nm டார்க்கையும் வழங்குகிறது. 22 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 269 கர்ப் வெயிட் கொண்ட இந்த பைக் 0 லிருந்து 100 கிமீ வேகத்தை தொடுவதற்கு வெறும் 2.9 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த பைக் மணிக்கு 335 கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. லிட்டருக்கு 12 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய இந்த பைக் தான் உலகளவில் வேகமாக செல்லும் பைக்குகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

தல அஜித்தின் மிரட்டளான பைக் கலெக்ஷன்ஸ்.. உலகளவில் 2வது இடத்தை பிடித்த பைக் வைச்சிருகாரு தெரியுமா? | Ajith Bike Collection List 2023 in TamilRepresentative Image

டுகாட்டி டியாவெல் | Ducati Diavel

இந்த பைக்கில் 1198 சிசி Testastretta Evoluzione பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 162 bhp பவரையும், 129 nm டார்க்கையும் வழங்குகிறது. 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 249 கர்ப் வெயிட் கொண்ட இந்த பைக் 0 லிருந்து 100 கிமீ வேகத்தை தொடுவதற்கு வெறும் 2.6 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த பைக் மணிக்கு 270 கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. லிட்டருக்கு 18.5 கிலோ மீட்டர் வரை செல்லும் இந்த பைக்கின் விலை ரூ.26 லட்சம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்