இதையும் படிங்க | நடிகர் அஜித் வைத்திருக்கும் பைக்குகளிலேயே இதுதான் விலை அதிகமாம்.. எவ்வளவு தெரியுமா? | Ajith Bike Collection List 2023 in Tamil
தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னுடைய கடின உழைப்பால் தற்போது திரையில் ஜொலிக்கும் தல அஜித்திற்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் ஒரு கார் மற்றும் பைக் பந்திய வீரர் என்று நமக்கு தெரியும். ஆனால், இவர் எத்தன கார் வைத்திருக்கிறார் என்பதும் நமக்கு தெரிந்துக்கொள்ள வேண்டுமே. அதற்கான தான் இந்த பதிவு. சரி, வாங்க தல அஜித்தின் கார் கராஜிற்கு ஒரு விசிட் அடித்து வருவோம்.
இந்த காரின் விலை தற்போதைய விலை கிட்டத்தட்ட ரூ. 9 லட்சம். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் 83 bhp குதிரைத்திறனையும், 113 nm டார்க்கையும் வழங்குகிறது. 42 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 980 - 985 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 100 வேகத்தை தொடுவதற்கு வெறும் 9 நொடி மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த காரோட டாப் ஸ்பீடு 140 kmph என்று சொல்லப்படுகிறது. இந்த கார் தான் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான காராகவும் இருந்திருக்கிறது. ஆனால், இப்போ அந்த கார் அவரிடம் இல்லையாம்.
➺ இன்ஜின் (CC): 1197 cc
➺ மைலேஜ் (Mileage): 23.2 kmpl
➺ பவர் (Power): 83 [email protected] rpm
➺ டார்க் (Torque): 113 [email protected] rpm
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 980 to 985 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 140 kmph
➺ விலை (Price): ₹5.99 - ₹8.89 லட்சம்
இந்த காரின் விலை தற்போதைய விலை கிட்டத்தட்ட ரூ. 17 லட்சம். இந்த காரில் இருக்கும் 2.4 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் 100 bhp குதிரைத்திறனையும், 200 nm டார்க்கையும் வழங்குகிறது. 55 - 65 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 1675 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 100 வேகத்தை தொடுவதற்கு வெறும் 10 நொடி மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த காரோட டாப் ஸ்பீடு பெட்ரோலாக இருந்தால் 179 kmph ஆகவும், டீசலாக இருந்தால் 149 kmph ஆகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
➺ இன்ஜின் (CC): 2494 cc
➺ மைலேஜ் (Mileage): 12.99 kmpl
➺ பவர் (Power): 100.57 [email protected]
➺ டார்க் (Torque): 200 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 1675 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 179kmph (petrol), 149kmph (diesel)
➺ விலை (Price): ₹10.21 - ₹16.73 லட்சம்
இந்த காரின் விலை தற்போதைய விலை கிட்டத்தட்ட ரூ. 43 லட்சம். இந்த காரில் இருக்கும் 2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் 271 bhp குதிரைத்திறனையும், 339 nm டார்க்கையும் வழங்குகிறது. 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 1620 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 100 வேகத்தை தொடுவதற்கு வெறும் 5 - 6 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த காரோட டாப் ஸ்பீடு 116 kmph என்று சொல்லப்படுகிறது.
➺ இன்ஜின் (CC): 3471 cc
➺ மைலேஜ் (Mileage): 23.1 kmpl
➺ பவர் (Power): 271.3 [email protected]
➺ டார்க் (Torque): 339 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 1620 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 116 mph
➺ விலை (Price): ₹38 - ₹43 லட்சம்
இந்த காரின் விலை தற்போதைய விலை ரூ. 98.50 லட்சம். இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் 300 bhp குதிரைத்திறனையும், 420 nm டார்க்கையும் வழங்குகிறது. சுமார் 18 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 1380 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 100 வேகத்தை தொடுவதற்கு வெறும் 10 நொடி மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த காரோட டாப் ஸ்பீடு கிட்டத்தட்ட 180 kmph என்று சொல்லப்படுகிறது.
➺ இன்ஜின் (CC): 1969 cc
➺ மைலேஜ் (Mileage): 11 kmpl
➺ பவர் (Power): 300 [email protected]
➺ டார்க் (Torque): 420 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 2910 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 180 kmph
➺ விலை (Price): ₹98.50 லட்சம்
இந்த காரின் விலை தற்போதைய விலை ரூ. 88.18 லட்சம். இந்த காரில் இருக்கும் 2.9லிட்டர் v6 இன்ஜின் 255 bhp குதிரைத்திறனையும், 650 nm டார்க்கையும் வழங்குகிறது. 100 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2455 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 100 வேகத்தை தொடுவதற்கு வெறும் 7.8 நொடி மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். அப்போ எந்த அளவிற்கு இந்த கார் பறக்கும் என்று நினைத்து பாருங்க. இந்த காரோட டாப் ஸ்பீடு கிட்டத்தட்ட 260 கிமீ.
➺ இன்ஜின் (CC): 2987 cc
➺ மைலேஜ் (Mileage): 11.5 kmpl
➺ பவர் (Power): 255 [email protected]
➺ டார்க் (Torque): 620 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 2455 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 238 kmph
➺ விலை (Price): ₹1.08 கோடி
இந்த காரின் விலை தற்போதைய விலை ரூ. 1.27 கோடி. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் கிட்டத்தட்ட 300 bhp குதிரைத்திறனையும், 650 nm டார்க்கையும் வழங்குகிறது. சுமார் 75 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2264 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 100 வேகத்தை தொடுவதற்கு வெறும் 6.9 நொடி மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த காரோட டாப் ஸ்பீடு கிட்டத்தட்ட 201 லிருந்து 209 kmph என்று சொல்லப்படுகிறது.
➺ இன்ஜின் (CC): 2997 cc
➺ மைலேஜ் (Mileage): 12 kmpl
➺ பவர் (Power): 296.36 [email protected]
➺ டார்க் (Torque): 650 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 2264 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 201 - 209 kmph
➺ விலை (Price): ₹88.06 லட்சம் - ₹1.27 கோடி
இந்த காரின் விலை தற்போதைய விலை கிட்டத்தட்ட ரூ. 1.76 கோடி. இந்த காரில் இருக்கும் 3 லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜின் 335 bhp குதிரைத்திறனையும், 450 nm டார்க்கையும் வழங்குகிறது. 88 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 1880 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 100 வேகத்தை தொடுவதற்கு வெறும் 5.4 நொடி மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். மேலும், இந்த காரோட டாப் ஸ்பீடு 250 kmph என்று சொல்லப்படுகிறது.
➺ இன்ஜின் (CC): 2998 cc
➺ மைலேஜ் (Mileage): 11.8 kmpl
➺ பவர் (Power): 335 [email protected]
➺ டார்க் (Torque): 450 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 1880 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 250 kmph
➺ விலை (Price): ₹1.76 கோடி
இந்த காரின் விலை தற்போதைய விலை ரூ. 4.80 கோடி. இந்த காரில் இருக்கும் 4.8லிட்டர் v8 இன்ஜின் 562 bhp குதிரைத்திறனையும், 540 nm டார்க்கையும் வழங்குகிறது. 86 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 1380 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 100 வேகத்தை தொடுவதற்கு வெறும் 3.5 நொடி மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். அப்போ எந்த அளவிற்கு இந்த கார் பறக்கும் என்று நினைத்து பாருங்க. இந்த காரோட டாப் ஸ்பீடு கிட்டத்தட்ட 320 kmph என்று சொல்லப்படுகிறது.
➺ இன்ஜின் (CC): 4497 cc
➺ மைலேஜ் (Mileage): 7.51 kmpl
➺ பவர் (Power): 561.9 [email protected]
➺ டார்க் (Torque): 540 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 1380 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 320 kmph
➺ விலை (Price): ₹4.80 கோடி
இந்த காரின் விலை தற்போதைய விலை கிட்டத்தட்ட ரூ. 6 கோடி. இந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் 759 bhp குதிரைத்திறனையும், 720 nm டார்க்கையும் வழங்குகிறது. 90 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 1625 கிலோ கர்ப் எடை கொண்ட இந்த கார் 0 லிருந்து 97 கிமீ வேகத்தை தொடுவதற்கு வெறும் 2.9 நொடி மட்டுமே எடுத்துக்கொள்ளுமாம். அடேங்கப்பா வெறும் 2 நொடியா? மெர்சலான ஸ்பீடாக இருக்கும்போலையே. மேலும், இந்த காரோட டாப் ஸ்பீடு 355 kmph என்று சொல்லப்படுகிறது. இது தான் தல புதியதாக வாங்கிய கார்.
➺ இன்ஜின் (CC): 6498 cc
➺ மைலேஜ் (Mileage): 7.69 kmpl
➺ பவர் (Power): 759.01 [email protected]
➺ டார்க் (Torque): 720 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 1625 kg
➺ அதிகபட்ச வேகம் (Top Speed): 355 kmph
➺ விலை (Price): ₹6 கோடி
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…