Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பஜாஜ் பல்சர் p 150 சும்மா... வேற மாதிரி! | Bajaj Pulsar p 150 Review in Tamil

Manoj Krishnamoorthi Updated:
பஜாஜ் பல்சர் p 150 சும்மா... வேற மாதிரி! | Bajaj Pulsar p 150 Review in TamilRepresentative Image.

பஜாஜ் பல்சர் இன்று வரை தன் இடத்தை நிலையாக கொண்ட பைக் ஆகும். 2002 ஆம் ஆண்டு தொடங்கிய இதன் விற்பனை இன்று வரை கொடிகட்டி கொண்டு இருக்கிறது. பல்சர் பைக்கில் லேட்டஸாக லான்ச் செய்திருக்கும் மாடல் பல்சர் p 150, இதன் பர்ஃபாமன்ஸ், சிறப்பு மற்றும் எவ்வளவு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது போன்ற சுவாரஸ்ய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பஜாஜ் பல்சர் p 150 சும்மா... வேற மாதிரி! | Bajaj Pulsar p 150 Review in TamilRepresentative Image

பஜ்ஜாஜ் பல்சர் p 150 (Bajaj Pulsar p 150)

இதுவரை வந்த பல்சர் 150 பைக்கிற்கும் p150 உள்ள  முக்கிய வித்தியாசம் டிசைன் தான். கொஞ்சம் பல்சர் ns போல உள்ளது. பல்சர் p 150 பர்ஃபாமன்ஸில் சற்றும் சலிக்காமல் 14.5 bhp@8500 rpm இல் 13.5 NM@ 6000 rpm டார்க் உற்பத்தி செய்யும் 149.68 சிசி பைக்.  இரண்டு வேரியண்ட்டில் சிங்கள் டிஸ்க் மற்றும் டிவின் டிஸ்க்கில் 5 நிறத்தில் வெளிவந்துள்ளது. 

பஜாஜ் பல்சர் p 150 சும்மா... வேற மாதிரி! | Bajaj Pulsar p 150 Review in TamilRepresentative Image

சிறப்பம்சங்கள் (Bajaj Pulsar p 150 Specifications in Tamil)

பல்சர் p150 பைக்கின் முக்கிய சிறப்பு இதன் ஏர்-கூல் மோட்டார், நமக்கு சிட்டி சிக்கெனலில் மற்றும் அதிக நேர பயன்பட்டிற்கு நல்ல தீர்வு அளிக்கும். பார்த்தவுடன் கண்கவரும் 17 இன்ச் அலாய் வீல் நமக்கு பைக்கின் மோகத்தை ஏற்படுத்தும்.

 

பஜாஜ் பல்சர் p 150 சும்மா... வேற மாதிரி! | Bajaj Pulsar p 150 Review in TamilRepresentative Image

140 kg எடை உள்ள பல்சர்  p150 பைக்கின் 260 ப்ரண்ட் ட்ஸ்க் மற்றும் 230 ரியர் டிஸ்க் நல்ல ப்ரேக்கிங் சீஸ்டமம் அளிக்கிறது. கியர் இண்டிக்கேட்டர், க்ளாக், distance to empty indicator போன்ற  ஆப்சன் சிறப்பாக அமைக்கிறது. மேலும் வசதிக்காக USB connectivity கொடுக்கப்பட்டுள்ளது.  பல சிறப்புகள் இருந்தும் கம்மியான ground clearance  சற்று கவனமாக ஓட்ட வைக்கிறது. 

பஜாஜ் பல்சர் p 150 சும்மா... வேற மாதிரி! | Bajaj Pulsar p 150 Review in TamilRepresentative Image

விலை (Bajaj Pulsar p 150 Price)

சிங்கள் சீட் மற்றும் ஸ்பிளிட் சீட் என இரண்டு வேரியண்ட்டில் கிடைக்கும் பல்சரின் விலை 1.16- 1.19 லட்சம் வரை இருக்கும். முதலில் LED ஹெட்லைட் கொண்ட ஒரே பல்சர் இந்த p150 ஆகும்.  0- 40 km 2 கியரிலே செயல்பட்டாலும் 50 km  மையிலேஜ் அளிப்பது இந்த பைக்கை தனித்துவமாக காட்டுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்