Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yamaha RX 100 அசத்தலான அப்டேட் படங்கள்.... | RX 100 Exclusive Photos | Price

Manoj Krishnamoorthi Updated:
Yamaha RX 100 அசத்தலான அப்டேட் படங்கள்.... | RX 100 Exclusive Photos | PriceRepresentative Image.

Yamaha நிறுவனம் RX 100 பைக்கை மீண்டும் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்தது. 2 ஸ்டோர்க் இன்ஜின் பைக்கான இந்த RX 100 பைக் மீது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் க்ரேஸ் குறையாமல் இருப்பதே இந்த பைக்கின் சிறப்பை காட்டும். சிறந்த பிக்கப் மற்றும் அசத்தலான பர்ஃபாமண்ஸ் பைக்கான RX 100 பைக் 2025 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து விற்பனைக்கு வரலாம். 

Yamaha RX 100 அசத்தலான அப்டேட் படங்கள்.... | RX 100 Exclusive Photos | PriceRepresentative Image

ஒரு நல்ல ஸ்ட்ரிட் பைக்கான RX 100, மீண்டும் அதே க்ளாசிக் மாடலில் சற்று தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமாக உள்ளது. ஈஸியான மெண்டண்ஸ் பைக் என்றால் RX 100 இருக்கும், மீண்டும் சந்தைப்படுத்தப்படும் RX பல வேரியண்ட்களில் விற்பனையாக உள்ளது. 

Yamaha RX 100 அசத்தலான அப்டேட் படங்கள்.... | RX 100 Exclusive Photos | PriceRepresentative Image

புதிய   RX 100 சிவப்பு, ப்ளு, வெள்ளை, கருப்பு, க்ரே, சில்வர் போன்ற நிறங்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கவர்ச்சிக்காக சில அம்சங்கள் சேர்த்தாலும் அனலாக் இண்ஸ்ட்ருமெண்டல் க்ளஸ்டர், க்ரோம் ஃபெண்டர் போன்றவை வரவேற்கப்படும்.   

Yamaha RX 100 அசத்தலான அப்டேட் படங்கள்.... | RX 100 Exclusive Photos | PriceRepresentative Image

புதிய RX 100 பொருத்தவரை மைலேஜ் இல் எந்த வித்தியாசம் இருக்காது, 35- 45 kmpl தான் கிடைக்கும். ஆனால் பழைய பர்ஃபாமன்ஸ் போலவே தான் சீறி பாயும் பர்ஃபாமன் ஸ் அளிக்கும் பைக்காக வரும்.

Yamaha RX 100 அசத்தலான அப்டேட் படங்கள்.... | RX 100 Exclusive Photos | PriceRepresentative Image

RX 100 பைக் 98 cc இல் சிங்கிள் சிலிண்டர் லைட்வெயிட் வண்டியாக மீண்டும் வரும். இதன் 11 bhp@10.39Nm பவர் இன்னும் அதிகப்படுத்தினால் சிறந்த வெளிபடு அளிக்கும். 

 

Yamaha RX 100 அசத்தலான அப்டேட் படங்கள்.... | RX 100 Exclusive Photos | PriceRepresentative Image

புதிய RX 100 பைக்கின் விலை இந்தியாவில் 1,40,000- 1,50,000 வரை இருக்கலாம். பட்ஜெட் விலையில் நல்ல பர்ஃபாமன்ஸ் பைக் கிடைப்பது பைக் ப்ரியர்களுக்கு ஆனந்தமான தகவலாக உள்ளது. 

Yamaha RX 100 அசத்தலான அப்டேட் படங்கள்.... | RX 100 Exclusive Photos | PriceRepresentative Image

RX 100 பைக்கான புக்கிங் yamaha-motor- india.com website இல் செய்யலாம். RX 100 பைக்கை புக் செய்ய முதலில் குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்