Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kawasaki W175 எல்லோருக்கும் சூட் ஆகுமா...! Upcoming Bikes 2023

Manoj Krishnamoorthi Updated:
Kawasaki W175  எல்லோருக்கும் சூட் ஆகுமா...! Upcoming Bikes 2023Representative Image.

Kawasaki Bikes பார்ப்பதற்கு ஒரு ராயல் லுக் கொடுக்கும். Kawasaki Ninja பைக் ரைடர்ஸ் மத்தியில் ஃபேமஸ் ஆகும். 1957 இல் aircooled engine பயன்படுத்திய பைக் நிறுவனம் Kawasaki. ஆப் ரோடு கார்கள், தினசரி வாகனங்கள்  என அனைத்து தரப்பிற்கும் ரைட்ராயல் குவலிட்டியில் இருக்கும் Kawasaki மோட்டார்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கொண்டது.

இந்த நிறுவனம் தயாரித்த Kawasaki W175 பைக் 177cc பைக் ஆகும். இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய  Kawasaki W175  எவ்வளவு மைலேஜ் அளிக்கும்...? என்ன விலை...? பர்ஃபாமன்ஸ் எப்படி...? போன்ற கேள்விக்கு பதிலாக இந்த பதிவு அமையும். 

Kawasaki W175  எல்லோருக்கும் சூட் ஆகுமா...! Upcoming Bikes 2023Representative Image

Kawasaki W175 

 

விண்டேஜ் லுக்கில் ஒரு மாடன் பைக்காக உருவாகி இருக்கும் Kawasaki W175, சுமார் 9.6 kW பவர் @ 13.2 Nm டார்க்கில் வெளிப்படுத்தும் 177cc பைக் ஆகும். இதன் பெரும்பாலான டிசைன் W800 போன்றுள்ளது. ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் சிங்கள் சிலிண்டர் இன்ஜின் என்பதால் சிட்டி டிராவலுக்கு சிறந்து விளங்கும். 

கிளாசிக் லுக்கில் உருவாக்கப்பட்ட இந்த Kawasaki W175 அனலாக் மீட்டர், டைல் விளக்கு, டர்ன் இன்டிகேட்டர்கள் கொண்டது. 12 லிட்டர் ஃபுயூயல் டேங்க் கொண்ட W175 40-45 km மைலேஜ் அளிக்கும் பைக். 

Kawasaki W175  எல்லோருக்கும் சூட் ஆகுமா...! Upcoming Bikes 2023Representative Image

ஸ்ஃடாண்டர்டு ப்ளக் (Ebony) மற்றும்  ஸ்பெஷல் எடிஷன் சிவப்பு (Candy Persimmon Red) என இரண்டு நிறங்களில் வெவ்வறு விலையில் விற்பனைக்கு வருகிறது. ஸ்டாண்டர்டு ப்ளக் 147,000 ரூபாய்க்கும் ஸ்பெஷல் எடிசன் சிவப்பு 149,000 ரூபாய்க்கும் கிடைக்கும்.

Kawasaki W175  எல்லோருக்கும் சூட் ஆகுமா...! Upcoming Bikes 2023Representative Image

177 cc திறன் கொண்ட இந்த  Kawasaki W175 பைக் 5 டெரன்ஸ்மிஷன் கியர் கொண்ட கம்ஃபோர்ட் ஃபீல் அளிக்கும். க்ளாசிக் டிசைன் என்பதால் 17'' SPoke wheel தாம் கொடுக்கப்பட்டுள்ளது. 270mm ABS ஃப்ரன்ட் டிஸ்க் மற்றும் 30mm டெலஸ்கோபிக் போர்க் ஒரு நல்ல பிரேக்கிங் சிஸ்டமாக இருக்கும். 

Kawasaki W175  எல்லோருக்கும் சூட் ஆகுமா...! Upcoming Bikes 2023Representative Image

வண்டியில் மொத்த டைமன்ஸன் 2005 mm நீளம் 805 mm அகலம் 1050 mm உயரம் கொண்டது. இதன் தாராளமான ground clearance சிட்டி ஸ்பிடுபேக்கருக்கு உகந்ததாக உள்ளது. Kawasaki மாடலில் இந்த W175 பைக் கொஞ்சம் விலை குறைந்தது ஆகும். ஆனால் W250 க்கும் இதற்கு விலையின் அடிப்படையில் பெரும் வித்தியாசம் இல்லை என்பது மட்டுமே யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்