Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காரின் விலைக்கு ஒரு பைக்... அப்படி என்னதான் இருக்குது KTM 890 Duke பைக்கில்...!

Manoj Krishnamoorthi Updated:
காரின் விலைக்கு ஒரு பைக்... அப்படி என்னதான் இருக்குது KTM 890 Duke பைக்கில்...!Representative Image.

இளைஞர்களின் ஃபெவ்ரேட் ஸ்போர்ட் பைக் என்றால் அதிகமான பதில் KTM Duke ஆகும். இதன் அசத்தலான கலர் மற்றும் கட்டமைப்பு யாராக இருந்தாலும் ஒரு முறை ஓட்டி பார்க்க வேண்டுமென தோன்ற வைக்கும்.  KTM 790 Duke பைக்கின் அப்டேட் கொண்ட KTM 890 Duke பற்றி காண்போம். 

காரின் விலைக்கு ஒரு பைக்... அப்படி என்னதான் இருக்குது KTM 890 Duke பைக்கில்...!Representative Image

KTM 890 Duke Performance

Duke பைக்கை எங்ஸட்டர் விரும்ப காரணம் இதன் அசத்தலான பவர் தான். தற்போதைய BS6 நாம்ர்ஸ்க்கு ஏற்ற வகையில் 113 bhp@92Nm பவர் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. 789cc இல் இருந்து 889 cc ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பவர் கடந்த மாடலை விட 10bhp & 5Nm அதிகப்படுத்தியுள்ளது. 

காரின் விலைக்கு ஒரு பைக்... அப்படி என்னதான் இருக்குது KTM 890 Duke பைக்கில்...!Representative Image

KTM 890 Duke Specification 

Duke 890 பைக்கின் முக்கியமான ப்ளஸ் இதன் லுக் தான், பார்த்தவுடன் நம்மை அருகில் இழுக்கும் அருமையான டிசைன் உள்ளது. அதிக வேகமாக சென்றாலும் பக்காவான பிரேக்ங் வசதி செய்யப்பட்டுள்ளது. சரியான ஸ்ட்ரிங் வசதி மற்றும் 820 mm உயரம்  நமக்கு கம்ஃபர்ட்டான ரைட் அளிக்கும். 

 

காரின் விலைக்கு ஒரு பைக்... அப்படி என்னதான் இருக்குது KTM 890 Duke பைக்கில்...!Representative Image

834 mm உயரத்தை 820 mm ஆக குறைத்தது வசதியாக இருந்தாலும் ground clearance சற்று அதிகப்படுத்தினால் சாலையில் செல்லும் போது இன்னும் கம்ஃபோர்ட்டாக இருக்கும்.  

காரின் விலைக்கு ஒரு பைக்... அப்படி என்னதான் இருக்குது KTM 890 Duke பைக்கில்...!Representative Image

KTM 890 Duke Price

சாலையில் அசத்தலான பர்ஃபாமன்ஸ் அளிக்கும் KTM 890 Duke பைக் 2023 ஆம் 10 ஜனவரி அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 889cc திறன் கொண்ட Duke 890 இன் விலை 9- 10  லட்சம் வரை என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்