Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி - த்ரிஷாவின் போட்டோ ட்ரெண்டிங்கில் நம்பர் 1 தான் | Leo Movie shooting Updates

Priyanka Hochumin Updated:
தளபதி - த்ரிஷாவின் போட்டோ ட்ரெண்டிங்கில் நம்பர் 1 தான் | Leo Movie shooting UpdatesRepresentative Image.

மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் தற்போதைய செய்தி தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிக்கப்போகும் "லியோ" படம் பற்றித் தான். அதற்கு ஏற்றார் போல அவர்களும் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுகின்றனர்.

தளபதி - த்ரிஷாவின் போட்டோ ட்ரெண்டிங்கில் நம்பர் 1 தான் | Leo Movie shooting UpdatesRepresentative Image

அந்த போட்டோஸ் சற்று நேரத்தில் வைரலாகி விடுகிறது. அதே போல சில மணி நேரங்களுக்கு முன்னனர் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் முதலாவதாக உள்ளது.

தளபதி - த்ரிஷாவின் போட்டோ ட்ரெண்டிங்கில் நம்பர் 1 தான் | Leo Movie shooting UpdatesRepresentative Image

சினிமாவில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்றால் அதில் விஜய் மற்றும் த்ரிஷாவின் பெயர் இல்லாமல் இருக்காது. அதே போல் இருவரும் கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என்று மொத்தம் நான்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை நடித்து அசத்தினர்.

தளபதி - த்ரிஷாவின் போட்டோ ட்ரெண்டிங்கில் நம்பர் 1 தான் | Leo Movie shooting UpdatesRepresentative Image

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் லியோ படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

தளபதி - த்ரிஷாவின் போட்டோ ட்ரெண்டிங்கில் நம்பர் 1 தான் | Leo Movie shooting UpdatesRepresentative Image

மேலும் ஹீரோக்களை மட்டுமே வைத்து படங்களை எடுக்கும் லோகேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பதால் இந்த படத்தில் ஹீரோயின்களுக்கும் வெயிட்டான சீன் இருக்கலாம் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்