Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மணி அமுதவாணன் சண்டை… இதுக்கு மகேஸ்வரி சப் போர்ட்… தாங்க முடியாமல் அழுத அமுது… போர்க்களத்தில் பிக்பாஸ்..!

Gowthami Subramani November 11, 2022 & 13:55 [IST]
மணி அமுதவாணன் சண்டை… இதுக்கு மகேஸ்வரி சப் போர்ட்… தாங்க முடியாமல் அழுத அமுது… போர்க்களத்தில் பிக்பாஸ்..!Representative Image.

பிக் பாஸ் சீசன் 6 ஒவ்வொரு நாளும் போர்க்களமாகவே திகழ்கிறது. கடந்த வாரம், மணிகண்டன் தனலட்சுமியுடன் சண்டை போட்ட நிலையில், இன்று அமுதவாணனுடன் சண்டை போட்டவாறு உள்ள புரோமோவை பிக் பாஸ் வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், அடித்து பிடிங்கும் டாஸ்கில் ஏகப்பட்ட தள்ளு முள்ளுடன் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில், இப்போது மணிகண்டன் அமுதவாணன் சண்டை அரங்கேறி உள்ளது.

மணி அமுதவாணன் சண்டை… இதுக்கு மகேஸ்வரி சப் போர்ட்… தாங்க முடியாமல் அழுத அமுது… போர்க்களத்தில் பிக்பாஸ்..!Representative Image

சண்டைனா மணிகண்டன்

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், ரசிகர்களை கவர்வார் என கூறப்பட்டு வந்த நிலையில், சண்டை செய்பவராக பிக்பாஸில் வலம் வருகிறார். இப்போது பிக் பாஸ் கொடுத்த அடித்து பிடுங்கும் டாஸ்கில் தனலட்சுமியை தள்ளிவிட்டு சண்டை போட்டார். தற்போது, அமுதவாணனை அடித்து விட்டதாக பிக் பாஸ் வீட்டில் சண்டை போய்ட்டு இருக்கு.

மணி அமுதவாணன் சண்டை… இதுக்கு மகேஸ்வரி சப் போர்ட்… தாங்க முடியாமல் அழுத அமுது… போர்க்களத்தில் பிக்பாஸ்..!Representative Image

சத்தியமா அடிக்கல

மணிகண்டன் தப்பு செஞ்சாலும், அத சமாளிக்க சத்தியம் செஞ்சிடுவாருனு ரசிகர்கள் கமென்ட் செய்துட்டு வராங்க. அப்படி தான், அமுதவாணனை அடிச்சிட்டு, சத்தியமா நான் பிடுங்கல. டிரை பண்ணேன். உங்கள சத்தியமா அடிக்கலனு சொல்றாரு. ஆரம்பத்துல இருந்தே, பிக் பாஸ் டைட்டில் வின்னரா வரதுக்கு எத்தனை பேர் அடிச்சி தள்ளிட்டு போட்டி போட்டு ஸ்கோர் செய்து வருகின்றனர்.

மணி அமுதவாணன் சண்டை… இதுக்கு மகேஸ்வரி சப் போர்ட்… தாங்க முடியாமல் அழுத அமுது… போர்க்களத்தில் பிக்பாஸ்..!Representative Image

உண்மையை உடைத்த மணி

காமெடியன்னு நினைச்சீங்களா..? நான் டெரர் பீஸ் என தொடர்ந்து ட்ரிக்கர் செய்து வரும் போது., வரிசையா மணிகண்டன், விக்ரமனை ஃப்ரேம் செய்து வருகிறார் அமுதவாணன் என்பதை நேருக்கு நேராகவே போட்டுடைத்தார் மணிகண்டன். பிறகு, டாஸ்க் பண்ணும் போது உங்கள குத்துனேனா என மணிகண்டன் கேட்க, ஆமாம் நீ குத்துன மணி என அமுதவாணன் எகிறினார். இதில், மகேஸ்வரியும் அமுதவாணனுக்கு ஆதரவாக, ஆமா நீ குத்துன மணி என சொல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மணி அமுதவாணன் சண்டை… இதுக்கு மகேஸ்வரி சப் போர்ட்… தாங்க முடியாமல் அழுத அமுது… போர்க்களத்தில் பிக்பாஸ்..!Representative Image

சண்டைக்குப் பின் சமாதானம்

எப்படி தனலட்சுமியும், மணிகண்டனும் சண்டைக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்தாகளோ, அதே போல தான் இன்றைய புரோமோவிலும் அமுதவாணனும், மணிகண்டனும் ஒன்றாக சேர்ந்தது போல வந்துள்ளது. இதில், அமுதவாணன் கண்ணீருடன் பேசிக் கொண்டவாறும், அவரை மணிகண்டன் சமாதானப்படுத்தியவாறும் இருகிறது. இதற்கு நெட்டிசன்கள், நீங்க ரொம்ப லேட் பாஸ் என கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் ஸ்கிரிப் படி, சண்டை போடுவதும், சமாதானம் ஆவது சகஜம் தானே என கூறப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்