Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சக்தி குந்தவை திருமணம்…! கடைசி நிமிடத்தில் சக்தி செய்த காரியம்? பரபரப்பில் எதிர்நீச்சல்…

Gowthami Subramani November 12, 2022 & 14:05 [IST]
சக்தி குந்தவை திருமணம்…! கடைசி நிமிடத்தில் சக்தி செய்த காரியம்? பரபரப்பில் எதிர்நீச்சல்…Representative Image.

ஜனனியை மிகுந்த காதலித்த சக்தி, தனது சந்தேகத்தால் ஜனனிய விட்டு விலகி, இப்போது குந்தவையை திருமணம் செய்யப் போகிறார். இன்னொரு பக்கம், ஜனனி தனது வாழ்நாளில் சாதிக்க வேண்டி வெளிநாடு செல்லப் போகிறார். இதில், சக்தி, ஜனனி இருவரும் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?

சக்தி குந்தவை திருமணம்…! கடைசி நிமிடத்தில் சக்தி செய்த காரியம்? பரபரப்பில் எதிர்நீச்சல்…Representative Image

ஜனனி தனது லட்சியப் பாதையில் செல்லும் வேளையில், அப்பத்தா ஜனனியிடம் பேசி அவரை மாற்ற முயற்சிக்கிறார். மறுபக்கம், சக்திக்கு விரைவாக கல்யாணம் நடக்க வேண்டுமென யாரிடமும் சொல்லாமல், குணசேகரன் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி சக்திக்கும், குந்தவைக்கும் திருமண ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார். இதில் சக்தியின் அண்ணிகளுக்கு என்ன செய்வதென தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

சக்தி குந்தவை திருமணம்…! கடைசி நிமிடத்தில் சக்தி செய்த காரியம்? பரபரப்பில் எதிர்நீச்சல்…Representative Image

அவர்கள் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று தெரியாமல் இருந்த போது, சக்தியிடம் இதைப் பற்றிப் பேசலாம் எனக் கேட்டனர். சக்தியிடம் சென்று, “நீ அடுத்த கல்யாணம் செய்ய தயாராகிட்டியா..? இது தப்பு சக்தி. நீ இரண்டு பெண்களோட வாழ்க்கையை கெடுக்கப் போற. நீ ஜனனிய கல்யாணம் பண்ணது குந்தவைக்கிட்ட சொல்லாம குந்தவைய கல்யாணம் செய்றது தப்பு. இது பின்னாடி உங்க வாழ்க்கையில ஒரு வடுவா மாறிடும்” என சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

சக்தி குந்தவை திருமணம்…! கடைசி நிமிடத்தில் சக்தி செய்த காரியம்? பரபரப்பில் எதிர்நீச்சல்…Representative Image

அந்த சமயத்தில் அங்கு வந்த கதிர் சக்திகிட்ட பேசிட்டு இருக்கறத பாத்துட்டு சத்தம் போடுறாங்க. எங்க இங்க வந்து சக்தியோட மனச மாத்த டிரை பண்றீங்களானு கேட்டு சண்டை போடுறாங்க. இது தப்புனு அவங்க சொல்லியும், கதிர் இத கேக்கல. எங்களுக்குத் தெரியும், நீங்க எதுவும் சொல்ல வேணாம்னு கதிர் சொல்லிட்டு, சக்தியை அங்க இருந்து கூட்டிட்டு போய்டுறாரு.

சக்தி குந்தவை திருமணம்…! கடைசி நிமிடத்தில் சக்தி செய்த காரியம்? பரபரப்பில் எதிர்நீச்சல்…Representative Image

அப்பத்தா எவ்ளோ சொல்லியும் கேக்காம ஜனனி தன்னோட வெற்றிப்பாதையில் செல்வதற்கு போய்ட்டு இருக்காங்க. அப்பத்தா கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாம கார்ல ஏறி கிளம்பிட்டாங்க. இப்போ சக்திக்கு கல்யாணம் ஆகப் போற நேரம். இந்த நேரத்துல சக்திக்கு ஒரு குழப்பமும் இருக்கு. என்ன பண்றதுனு தெரியாம தான் சக்தி, குணசேகரன் சொல்லுறத செய்றாரு.

சக்தி குந்தவை திருமணம்…! கடைசி நிமிடத்தில் சக்தி செய்த காரியம்? பரபரப்பில் எதிர்நீச்சல்…Representative Image

இதுல எதிர்நீச்சல் ரசிகர்களோட விருப்பமே, எப்படியாவது ஜனனியும் சக்தியும் ஒன்றாகி விடனும். ஜனனி இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விடனும்னு  நினைக்கிறாங்க. எல்லா கதையும் வர ட்விஸ்ட் மாறி தான் இதுவும் இருக்கும்னு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வராங்க. இதுல சக்தி கடைசி நிமிடத்துல கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டா எப்படி இருக்கும்? அந்த எதிர்பார்ப்போட காத்திட்டு இருப்போம். எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிஞ்சிக்க நமது searcharoundweb தளத்துடன் இணைந்திருங்க…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்