Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.. அப்பொவும் விடல. கடுப்பில் ஜனனி செய்த காரியம்.. பிக்பாஸ் அரங்கமே அலறல்…

Gowthami Subramani November 04, 2022 & 15:55 [IST]
குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.. அப்பொவும் விடல. கடுப்பில் ஜனனி செய்த காரியம்.. பிக்பாஸ் அரங்கமே அலறல்…Representative Image.

பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் ஒரு புரோமோவைக் கூட மிஸ் பண்ணாமல் பார்த்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாமல் இருந்தது. ஆனால், இரண்டாவது வாரம் 2 பேர் வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகினார். 
 

குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.. அப்பொவும் விடல. கடுப்பில் ஜனனி செய்த காரியம்.. பிக்பாஸ் அரங்கமே அலறல்…Representative Image

அதனைத் தொடர்ந்து எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டரான சாந்தி குறைவான வாக்குகளைப் பெற்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதே போல, இந்த மூன்றாவது வாரத்தில் அசல் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.. அப்பொவும் விடல. கடுப்பில் ஜனனி செய்த காரியம்.. பிக்பாஸ் அரங்கமே அலறல்…Representative Image

தற்போது மீதமுள்ள 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் பிக்பாஸ் கேப்டனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன், ஷெரினா போன்றோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.. அப்பொவும் விடல. கடுப்பில் ஜனனி செய்த காரியம்.. பிக்பாஸ் அரங்கமே அலறல்…Representative Image

இந்நிலையில், 2 ஆவது புரோமோவை இன்று விஜய் டிவி வெளியிட்டது. இதில், ஜனனி, குயின்சியின் டவலை எடுத்துப் பயன்படுத்தியுள்ளார். அதற்கு, குயின்சி என் வீட்டில் உள்ளவர்கள் கூட என்னோட டவலை எடுக்க மாட்டார்கள். எனக்கு அது பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.

குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.. அப்பொவும் விடல. கடுப்பில் ஜனனி செய்த காரியம்.. பிக்பாஸ் அரங்கமே அலறல்…Representative Image

ஜனனி, அதுக்கு தெரியாம எடுத்துட்டேனு சொல்லி சாரி கேக்குறாங்க. ஆனா, குயின்சி இத தொடர்ந்து பேசிட்டே இருந்ததினால், ஜனனி அவரது காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டார். அப்போதும், குயின்சி அதை விடவில்லை. டவல் பத்தியே சொல்லிக் கொண்டிருந்தாள். இதனால், கடுப்பான ஜனனி கையில் வைத்திருந்த கப்பை கீழே போட்டுட்டு, தெரியாம தான பண்ணேன், வேணும்னே யாராச்சும் பண்ணுவாங்களானு கடுப்பாகுறாங்க. இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்