Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள்

UDHAYA KUMAR Updated:
குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள்Representative Image.

Cook with Comali 4 Wiki, CWC 4 New Season Release Date, Cast, Contestant Names Photos

குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள்

Cook with Comali 4 Wiki, Wikipedia, Review, CWC 4 Start Date, Format, Host, Judges, CWC Season 4 Contestants Names List & Photos, TV Telecast Timings, Promo, Written Updates, TRP Ratings, Hit or Flop:

குக் வித் கோமாளி 4 விக்கி, விக்கிப்பீடியா தகவல்கள், ரிவியீ, CWC 4 ஆரம்ப தேதி, வடிவம், தொகுப்பாளர்கள், நடுவர்கள், CWC சீசன் 4 போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள், டிவி டெலிகாஸ்ட் டைமிங்ஸ், புரோமோ, ரிட்டன் அப்டேட்ஸ், டிஆர்பி ரேட்டிங், ஹிட்டா ஃபிளாப்பா?

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4  Cook with Comali 4 (CWC 4) விரைவில் துவங்க இருக்கிறது. 

அதே நடுவர்கள், அதே தொகுப்பாளர் ஆனால் 10 புதிய கோமாளிகளுடன் மீண்டும் கோலாகலமாக துவங்க இருக்கிறது குக் வித் கோமாளி. 

குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள்Representative Image

குக் வித் கோமாளி 4 கான்செப்ட் | Cook with Comali 4 Reality Show Concept

வாரம் இருமுறை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்களும் 10 கோமாளிகளும் இருப்பார்கள். இவர்களில் குக்குகள் நன்றாக சமைக்கும்போது கோமாளிகள் அவர்களை குழப்பும் வகையில் செயல்படுவார்கள். இவை பார்ப்பதற்கு கலாட்டாவாக இருக்கும். 

ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் நடுவர்கள் சொல்வதற்கேற்ப விதிகளுக்கு உட்பட்டு சமைக்க வேண்டும். இந்த வகையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் வெற்றியாளர். கடைசியாக வரும் இருவருக்குள் போட்டி வைத்து அதில் யார் எலிமினேட் என தேர்ந்தெடுப்பார்கள். 

ஒவ்வொரு முறை சமைக்கும்போது குக்குகள் தங்களின் கோமாளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது நேரடியாக இல்லாமல் ஒரு போட்டி வழியில் நடத்தப்படும். 

குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள்Representative Image

குக் வித் கோமாளி 4 போட்டியாளர்கள் | Cook with Comali 4 Contestants/Cast/Participants Name with photos

விரைவில் அப்டேட் செய்யப்படும்

குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள்Representative Image

குக் வித் கோமாளி 4 டிஆர்பி ரேட்டிங் | Cook with Comali 4 TRP Rating

முதல் சீசனின் TRP 9.75, இரண்டாவது சீசனின் டிஆர்பி  13.97, ஆனால் மூன்றாவது சீசனின் மொத்த டிஆர்பி 8.7. இதனை எப்படியாவது பழைய அளவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள்Representative Image

குக் வித் கோமாளி 4 டீசர் | Cook with Comali 4 Teaser/Trailer/Promo

Disney+ Hostar கடந்த 6 ஜனவரி 2023ம் நாள் இதற்கான புரோமோவை வெளியிட்டிருந்தது. 

குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள்Representative Image

Frequently Asked Questions (FAQs)

Q. Who are the anchors of the Cook with Comali 4?

A. The anchor of the Cook with Comali 4 is Rakshan.

Q. Where can I watch the show Cook with Comali 4 online?

A. The show Cook with Comali 4 can be watched online at Disney+Hotstar.

Q. When is the launch date of Cook with Komali 4?

A. The launch date of Cook with Comali 4 has not yet been released by the channel.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்