Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்ன வயசு உனக்கு என்ன டா போட்டு கூப்டுற… கத்தி குத்தே ஆகிருக்கும் போலயே.… இன்னைக்கு சிறப்பான சம்பவம் காத்திட்டு இருக்கு…

Gowthami Subramani November 09, 2022 & 13:50 [IST]
என்ன வயசு உனக்கு என்ன டா போட்டு கூப்டுற… கத்தி குத்தே ஆகிருக்கும் போலயே.… இன்னைக்கு சிறப்பான சம்பவம் காத்திட்டு இருக்கு…Representative Image.

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6-ல் சண்டை போடும் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

என்ன வயசு உனக்கு என்ன டா போட்டு கூப்டுற… கத்தி குத்தே ஆகிருக்கும் போலயே.… இன்னைக்கு சிறப்பான சம்பவம் காத்திட்டு இருக்கு…Representative Image

பிக் பாஸில் எதாவதொரு டாஸ்க் கொடுத்து, ஒருத்தருக்கொருத்தர் போட்டி, பொறாமையுடன் டாஸ்க்ல ஜெய்க்கிறதுக்கு போராடுவாங்க. இதுல சண்டை கூட நடக்கும். சிறிய சண்டை இல்லங்க.. ரொம்ப பெருசா நடக்கறதுக்கு கூட வாய்ப்பு அதிகம் இதுல. அப்படி தான், இன்னைக்கு தள்ளுமுள்ளோட பிக் பாஸ் வீட்டில் நடக்கப் போவத விஜய் டிவி புரோமோவா வெளியிட்டுருக்காங்க. அப்படி என்ன அந்த புரோமோல இருக்குனு பாக்கலாம் வாங்க.

என்ன வயசு உனக்கு என்ன டா போட்டு கூப்டுற… கத்தி குத்தே ஆகிருக்கும் போலயே.… இன்னைக்கு சிறப்பான சம்பவம் காத்திட்டு இருக்கு…Representative Image

பிக் பாஸ் எப்பொவும் போல டாஸ்க் ஒன்னு குடுத்துருக்காங்க. இதுல தனலட்சுமி கீழே விழுந்து விட்டார். அப்போ மணிகண்டன் தான் என்னைத் தள்ளினார் என தனலட்சுமி சத்தம் போட்டார். இதில் பதிலுக்கு மணிகண்டனும் சேர்த்து கத்தும் புரோமோ வீடியோ வெளியானது. இதனைப் பார்த்த பார்வையாளர்கள், டாஸ்க்கின் போது, தனலட்சுமி மட்டும் எல்லாரையும் தள்ளி விடலாம். தன்னை யாராவது தெரியாமல் தள்ளிவிட்டால் உடனே கத்தி பெரிய டிராமா போடுகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என்ன வயசு உனக்கு என்ன டா போட்டு கூப்டுற… கத்தி குத்தே ஆகிருக்கும் போலயே.… இன்னைக்கு சிறப்பான சம்பவம் காத்திட்டு இருக்கு…Representative Image

சண்டையில் மணிகண்டனை டா என தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால், கோபமடைந்த மணிகண்டன், யாரப் பாத்து டானு சொல்ற.... என்னா வயசு உனக்குனு? கேள்வி கேட்டு ரொம்ப கோவப்பட்டு கத்துறாரு. இதுல மணிகண்டனுக்கு எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மணிகண்டன் தனலட்சுமியை வேணும்னே தள்ளிவிடல. ஆனா அதற்காக அவர் வருத்தப்படாதது அவரின் மோசமான கேரக்டரை காட்டுகிறது. மணிகண்டனுக்கு நேரம் சரியில்லை என தெரிவித்து வருகின்றனர்.

என்ன வயசு உனக்கு என்ன டா போட்டு கூப்டுற… கத்தி குத்தே ஆகிருக்கும் போலயே.… இன்னைக்கு சிறப்பான சம்பவம் காத்திட்டு இருக்கு…Representative Image

தனலட்சுமி சும்மா எதாவதொரு பிரச்சனைக்கு கத்திட்டே இருக்காங்க. இதற்கு பார்வையாளர்கள், பொதுமக்கள் சார்பில் கலந்து கொண்டு நம்மோட பெயரை கெடுத்து விடுறாங்க. தனலட்சுமியை பத்தி விடுங்க பிக்பாஸ் எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருக்காங்க. இதுல தனலட்சுமியோட நிலைமை என்ன ஆகப் போகுதுனு தெரில. ஆனா, பிக்பாஸ்ல இன்னைக்கு சிறப்பான சம்பவம் ஒன்னு இருக்குனு மட்டும் தெரியுது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்