Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்! | Tamil Puthandu 2023 Wishes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்! | Tamil Puthandu 2023 Wishes in TamilRepresentative Image.

சித்திரை மாதத்தின் முதல் நாளை 'தமிழ் புத்தாண்டாக' நாம் வருடா வருடம் கொண்டாடி வருகின்றோம். ஆங்கில புத்தாண்டிற்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டிற்கும் நம் தமிழ் மக்கள் கொடுத்து வருகின்றனர். இத்தகைய மங்களகரமான நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல், குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் வீட்டின் பூஜை அறையில் பழங்கள், தங்கம், பணம் ஆகியவற்றை வைத்து 'சித்திரை கனி' பார்ப்பதும், பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவது போன்றவையும் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். 

பொதுவாக, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை செழிப்பாக்கும் என்பது நம்பிக்கை. அந்தவகையில், இத்தகைய இனிப்பான நாளில் இனிப்போடு வாழ்த்துக்களையும் நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துவோம். பல்வேறு விதமான தமிழ் புத்தாண்டு வாழ்த்து படங்களை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து பகிர்ந்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பர்களே!

திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்! | Tamil Puthandu 2023 Wishes in TamilRepresentative Image

தமிழ் புத்தாண்டு 2023 கவிதைகள்:

1. திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Download

திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்! | Tamil Puthandu 2023 Wishes in TamilRepresentative Image

2. நிறைந்த வளமும்,

குறைவில்ல செல்வமும்,

நிறைந்த மனமும்,

நோயில்லா வாழ்வும் கிடைக்கட்டும்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Download

திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்! | Tamil Puthandu 2023 Wishes in TamilRepresentative Image

3. புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்

மாற்றங்கள் மலரட்டும்

எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Download

திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்! | Tamil Puthandu 2023 Wishes in TamilRepresentative Image

4. துன்பங்கள் விலகி

இன்பங்கள் பெருகி

இந்த புத்தாண்டு இனிமையாக அமைய

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Download

திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்! | Tamil Puthandu 2023 Wishes in TamilRepresentative Image

5. அனைவர் வாழ்விலும் 

துன்பங்கள் மறைந்து

இன்பங்கள் மலர 

அன்பான உறவுகளுக்கு

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Download

திக்கெட்டும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்! | Tamil Puthandu 2023 Wishes in TamilRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்