Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெடி டே வாழ்த்துக்கள்! | Teddy Day 2023 Wishes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
டெடி டே வாழ்த்துக்கள்! | Teddy Day 2023 Wishes in TamilRepresentative Image.

காதலர் வாரத்தில் நான்காவது நாள் இந்த டெடி டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலித்து கொண்டிருப்பவர்கள் தங்கள் ஜோடிக்கு ஒரு டெடி பியர் பொம்மையை பரிசாக வழங்குவார்கள். இது காதலன் காதலியின் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தவும், அவர்களை மகிழ்விக்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 அன்று கொண்டாடப்படுகிறது. இதோ உங்க டெடி பியர்க்கு சேர் செய்ய வேண்டிய டெடி டே வாழ்த்துக்கள்.

டெடி டே வாழ்த்துக்கள்! | Teddy Day 2023 Wishes in TamilRepresentative Image

டெடி டே வாழ்த்துக்கள்:

டெடி டே வாழ்த்துக்கள்! | Teddy Day 2023 Wishes in TamilRepresentative Image

இந்த உலகில் எனக்கு பிடித்த Teddy Bear

நீ மட்டுமே! இனிய டெடி தின வாழ்த்துகள்!

டெடி டே வாழ்த்துக்கள்! | Teddy Day 2023 Wishes in TamilRepresentative Image
டெடி டே வாழ்த்துக்கள்! | Teddy Day 2023 Wishes in TamilRepresentative Image

உனக்கு டெடி என்ற பொம்மையை பரிசாக

கொடுக்க விருப்பம் இல்லை, நானே டெடியாக கடைசி வரை

உன் அரவணைப்பில் இருக்க ஆசைப்படுகிறேன்! Happy Teddy Day 

டெடி டே வாழ்த்துக்கள்! | Teddy Day 2023 Wishes in TamilRepresentative Image

நீ என்னோடு இல்லாத நாட்களில் நாட்களில்

நீ கொடுத்த இந்த டெடி தான் என்னை

ஆறுதல் படுத்துகிறது..! Happy Teddy Day


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்