Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

உங்க ஆரோக்கியத்தை டிராக் செய்ய பிராண்டட் பிட்னஸ் பேண்ட்ஸ்.. அதுவும் குறைந்த விலைல.. மிஸ் பண்ணிடாதீங்க..

Nandhinipriya Ganeshan October 13, 2022 & 17:21 [IST]
உங்க ஆரோக்கியத்தை டிராக் செய்ய பிராண்டட் பிட்னஸ் பேண்ட்ஸ்.. அதுவும் குறைந்த விலைல.. மிஸ் பண்ணிடாதீங்க..Representative Image.

உங்களுடைய ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்பினால், இந்த மாதிரியான பிட்னஸ் பேண்ட்களை பயன்படுத்த ஆரம்பியுங்கள். இந்த ஸ்மார்ட் பேண்ட்கள் உங்களுடைய தினசரி பிட்னஸ் அளவை கண்காணிக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதன் மூலம் நீங்க ஒரு நாளை எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்பது முதல் உங்க இதய துடிப்பு வரை அனைத்தும் கண்காணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட் பேண்ட்கள் உங்க உடற்பயிற்சி செயல்பாடுகளையும் கண்காணிக்க உதவி செய்கிறது. இந்த ஸ்டைலான ஸ்மார்ட் பேண்ட்களை மற்ற நாட்களில் வாங்கினால் விலை சற்று அதிகம். ஆனால், அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. 

உங்க ஆரோக்கியத்தை டிராக் செய்ய பிராண்டட் பிட்னஸ் பேண்ட்ஸ்.. அதுவும் குறைந்த விலைல.. மிஸ் பண்ணிடாதீங்க..Representative Image

SHOPTOSHOP Smart Band 2.3 – Fitness Band

மூன்று விதமான தொழில் நுட்ப வசதிகளுடன் இருக்கும் இந்த ஷாப்டோஷாப் ஸ்மார்ட் பேண்ட் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, இதயத்துடிப்பு என அனைத்தையும் கண்காணிக்க முடியும். இதை ஆண், பெண் இருவருமே பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு லுக்காகவும் இருக்கும், உங்க ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் முடியும்.

 

GO TO STORE

உங்க ஆரோக்கியத்தை டிராக் செய்ய பிராண்டட் பிட்னஸ் பேண்ட்ஸ்.. அதுவும் குறைந்த விலைல.. மிஸ் பண்ணிடாதீங்க..Representative Image

Mi Smart Band 1 Fitness Band

மலிவு விலையில் 11 விதமான அம்சங்களையும் பெறலாம். இந்த எம்ஐ ஸ்மார்ட் பேண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை நீடிக்கும். இதில் பிட்னஸ் விஷயங்களோடு உங்களுக்கு பிடித்த பாடல்களையும், போன் கால்களையும் பெறலாம். 

 

GO TO STORE

உங்க ஆரோக்கியத்தை டிராக் செய்ய பிராண்டட் பிட்னஸ் பேண்ட்ஸ்.. அதுவும் குறைந்த விலைல.. மிஸ் பண்ணிடாதீங்க..Representative Image

Tokdis Smart Band 2.5 – Fitness Band Black Strap

1.1 இன்ச் அளவில் இருக்கும் இந்த ஸ்டைலான ஸ்மார்ட் பேண்ட் பல வண்ணங்களில் கிடைக்கிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இதில் mAh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. யுஎஸ்பி ஜார்ஜருடன் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடன் கிடைக்கிறது.

 

GO TO STORE

உங்க ஆரோக்கியத்தை டிராக் செய்ய பிராண்டட் பிட்னஸ் பேண்ட்ஸ்.. அதுவும் குறைந்த விலைல.. மிஸ் பண்ணிடாதீங்க..Representative Image

GOQii Vital 3.0 Full Touch Smart tracker

இந்த ஸ்டைலான ஸ்மார்ட் வாட்ச் மூலம் தினமும் மேற்கொள்ளும் நடைபயிற்சி, தூரம், கலோரிகள், உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்த அளவை கண்காணித்துக் கொள்ள முடியும். 1 வருட வாரண்டியுடன் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஒரு முறை ஜார்ஜ் செய்தாலே போதும் 7 நாட்கள் வரை தாங்கும்.

 

GO TO STORE

உங்க ஆரோக்கியத்தை டிராக் செய்ய பிராண்டட் பிட்னஸ் பேண்ட்ஸ்.. அதுவும் குறைந்த விலைல.. மிஸ் பண்ணிடாதீங்க..Representative Image

OnePlus Smart Band: 13 Exercise Modes

100 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேண்ட் ஒரு பிராண்டட் உடற்பயிற்சி பேண்ட். இதில் கேமரா வசதியும் உண்டு. உங்க ஃபோன் கால்கள், எஸ்எம்எஸ் களையும் இதில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு முறை ஜார்ஜ் செய்தாலே போதும் 14 நாட்களை வரை நீடிக்கும். தூசி, தண்ணீர் பற்றி கவலையே வேண்டாம். அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு பிடித்த பாடல்களை கூட கேட்டுக்கொள்ளலாம். 

 

GO TO STORE


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்