Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,339.44
486.50sensex(0.66%)
நிஃப்டி22,570.35
167.95sensex(0.75%)
USD
81.57
Exclusive

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் பெஸ்ட் மாய்ஸ்ச்சரைசர் கிரீம்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. உடனே ஆர்டர் போடுங்க..

Nandhinipriya Ganeshan Updated:
பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் பெஸ்ட் மாய்ஸ்ச்சரைசர் கிரீம்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. உடனே ஆர்டர் போடுங்க..Representative Image.

குளிர்காலம் வந்துவிட்டாலே நமது சருமம் மிகவும் வறண்டு அங்காங்கே அரிப்பு, வெடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இதற்கு காரணம் குளிர்காலத்தில் நம்மில் பலருக்கும் தண்ணீர் குடிக்கமல் இருப்பதால் தான். அதிலும் சிலர் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இதன் விளைவு உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்படுகிறது. 

எனவே, கோடைக்காலத்தில் காட்டிலும் குளிர்காலத்தில் தான் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல், குளிர்காலத்தில் சரும பராமரிப்பிலும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக க்ரீம்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்த மாஸ்ச்சுரைசர் கிரீம்களை மற்ற நேரத்தில் வாங்கினால் ரொம்ப விலை அதிகமாக இருக்கும். ஆனால், Amazon Deal of the Day ல் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. எனவே, இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. 

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் பெஸ்ட் மாய்ஸ்ச்சரைசர் கிரீம்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. உடனே ஆர்டர் போடுங்க..Representative Image

டாட் & கீ வைட்டமின் சி + ஈ குளோ மாய்ஸ்ச்சரைசர்

பிக்மென்ட் பிரச்சனைகள், மங்கு, கரும்புள்ளிகள், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்த மாய்ஸ்ச்சரைசர் கிரீம் ஒரு வரப்பிரதேசம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த கிரீமில் ஈத்தைல் அச்கார்பில் அமிலம், சோடியம் அச்கார்பில் பாஸ்பேட் ஆகியவை இருக்கின்றன. இவை உங்க சருமத்தை மாய்ஸ்ச்சரைஸ் செய்து, பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

Buy Now

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் பெஸ்ட் மாய்ஸ்ச்சரைசர் கிரீம்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. உடனே ஆர்டர் போடுங்க..Representative Image

நியூட்ரஜீனா ஆயில் ஃப்ரீ மாய்ஸ்ச்சரைசர்

பொதுவாக, வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்த எண்ணெய் பசை இல்லா மாய்ஸ்ச்சரைசர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். ஸ்பிஎஃப் 15 உடன் வரும் இந்த மாய்ஸ்ச்சரைசர் நீண்ட நேரத்திற்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். இந்த மாய்ஸ்ச்சரைசர் சருமத்தில் மென்னையாக இருப்பதோடு, பிசுபிசுப்பையும் ஏற்படுத்தாது. அதுமட்டுமல்லாமல், சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களிலிருந்தும் சருமத்தை பாதுகாக்கிறது. 

Buy Now

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் பெஸ்ட் மாய்ஸ்ச்சரைசர் கிரீம்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. உடனே ஆர்டர் போடுங்க..Representative Image

செடஃபில் மாய்ஸ்சரைசரிங் கிரீம்

நீண்ட நேரத்துக்கு சருமத்தில் ஈரப்பத்தை தக்க வைக்க உதவுகிறது. இந்த மாய்ஸ்ச்சரைசர் கிரீமில் பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ உள்ளது. இந்த மாய்ஸ்ச்சரைசர் கிரீமை உபயோகித்தால் உங்க சருமம் மினுமினுப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும். உடனே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த கிரீமை வாங்கிக்கொள்ளுங்கள். 

Buy Now

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் பெஸ்ட் மாய்ஸ்ச்சரைசர் கிரீம்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. உடனே ஆர்டர் போடுங்க..Representative Image

மினிமலிஸ்ட் 3% செபிகாம் ஃபேஸ் மாய்ஸ்ச்சரைசர்

இந்த மாய்ஸ்ச்சரைசர் சருமத்தில் மிக மென்மையாகவும், லைட்டாகவும் இருக்கும். சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, வெடிப்புகளை போக்கி, எரிச்சலை குறைத்து, மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.  இந்த மினிமலிஸ்ட் செபிகாம் மாய்ஸ்ச்சரைசரில் கொலைடால் ஓட்ஸ், ஓட் எக்ஸ்டிராக்ட், விட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளிட்ட காம்பவுண்டுகள் உள்ளன. இது சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது. உடனே வாங்குகள்

Buy Now

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் பெஸ்ட் மாய்ஸ்ச்சரைசர் கிரீம்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. உடனே ஆர்டர் போடுங்க..Representative Image

நிவ்யா ஸாஃப்ட் லைட் மாய்ஸ்ச்சரைசரிங் கிரீம்

சூப்பரான செர்ரி பிளாசம் நறுமணத்துடன், ஜோஜோபா ஆயில், வைட்டமின் இ ஆகியவற்றின் கலவையாக வரும் இந்த லைட்டான் மாய்ஸ்ச்சரைசர் கிரீம் உங்க சருமத்தை நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். இளமையான, மிருதுவான, பொலிவான சருமத்தை பெற உடனே இதை வாங்குங்கள். 

Buy Now


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்