Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

பல மணி நேரம் நீடித்திருக்கும் பிராண்டட் லிப்ஸ்டிக்குகள்.. அதுவும் கம்மி விலையில.. 

Nandhinipriya Ganeshan October 11, 2022 & 16:00 [IST]
பல மணி நேரம் நீடித்திருக்கும் பிராண்டட் லிப்ஸ்டிக்குகள்.. அதுவும் கம்மி விலையில.. Representative Image.

பெண்களுக்கு முகத்திற்கு அழகு சேர்ப்பதே அவர்களின் உதடு தான். அந்த அழகிற்கே அழகு சேர்ப்பது தான் லிப்ஸ்ட்டிக்குகள் அல்லது உதட்டுச்சாயங்கள். பொதுவாக பெண்களுக்கு மேக்கப் என்றாலே மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். அந்த மேக்கப்பிலும் லிப்ஸ்டிக்குகளுக்கு தான் முதலிடம். லிப்ஸ்டிக் ஷேடில் மட்டுமல்லாமல், லிப்ஸ்டிக் வகையிலும் கவனம் செலுத்துவார்கள். அந்தவகையில், பெரும்பாலான பெண்களின் முதல் தேர்வாக இருப்பது லிக்விட் லிப்ஸ்டிக்ஸ் தான். ஏனென்றால், மற்ற லிப்ஸ்டிக்குகளை காட்டிலும் இது நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் மற்றும் முகத்திற்கு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும். எனவே, உங்க மேக்கப்பை மேட் லிப்ஸ்டிக் கொண்டு அழகு படித்த வேண்டுமென்று விரும்பினால், உங்களுக்காக டாப் லிப்ஸ்டிக்குகளின் பட்டியலை வழங்குகிறோம்.

இந்த மேட் லிப்ஸ்டிக்குகளை மற்ற நேரத்தில் வாங்கினால் ரொம்ப விலை அதிகமாக இருக்கும். ஆனால், Amazon Great Indian Sale ல் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. எனவே, இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிடாதீர்கள். 

பல மணி நேரம் நீடித்திருக்கும் பிராண்டட் லிப்ஸ்டிக்குகள்.. அதுவும் கம்மி விலையில.. Representative Image

Maybelline New York Sensational Liquid Matte Lipstick

உங்களுக்கு தினமும் வெவ்வேறு கலரில் லிப்ஸ்டிக் உபயோகிப்பது பிடிக்கும் என்றால், நியூயார் சென்ஷேனல் லிக்விட் மேட் லிப்ஸ்டிக் சரியான தேர்வாக இருக்கும். இதோடு சிறப்பே மழை, தண்ணீர், அல்லது ஹெல்மெட் போட்டிருந்தாலும் அழியவே அழியாது. நீண்ட நேரம் நீடித்து இருக்கும். 

GO TO STORE

பல மணி நேரம் நீடித்திருக்கும் பிராண்டட் லிப்ஸ்டிக்குகள்.. அதுவும் கம்மி விலையில.. Representative Image

Plum Matte In Heaven Liquid Lipstick

பெண்கள் இப்போது ஹெல்மெட் பயன்படுத்துவதால் உதட்டில் இருக்கும் லிப்ஸ்டிக் சீக்கிரமாகவே அழிந்துவிடுகிறது. ஆனால், இந்த மேட் லிப்ஸ்டிக் அவ்வளவு எளிதில் அழியாது. மேலும், இந்த லிப்ஸ்டிக்கில் வைட்டமின் - இ ஃபார்முலா உள்ளது. இது உங்க உதடுகளை மென்மையாக வைத்திருக்க உதவும். அதுமட்டுமல்லாமல், இந்த மேட் லிப்ஸ்டிக் முழுக்க முழுக்க சைவ முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

GO TO STORE

பல மணி நேரம் நீடித்திருக்கும் பிராண்டட் லிப்ஸ்டிக்குகள்.. அதுவும் கம்மி விலையில.. Representative Image

Belora Paris Long Stay Matte Liquid Lipstick

இந்த பெலோரா பாரிஸ் லாங் ஸ்டே மேட் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நீடித்து இருப்பதோடு உங்க உதடுகளையும் மென்மையாக வைத்திருக்க உதவும். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த மேட் லிப்ஸ்டிக்கில் கெமிக்கல் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஜொஜோபா எண்ணெய், வெண்ணெய், வைட்டமின் E போன்ற பல பொருட்கள் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, எல்லா வகை சருமத்தினரும் பயன்படுத்தலாம். 

GO TO STORE

பல மணி நேரம் நீடித்திருக்கும் பிராண்டட் லிப்ஸ்டிக்குகள்.. அதுவும் கம்மி விலையில.. Representative Image

MyGlamm Ultimatte Long Stay Matte Liquid Lipstick

எந்த பெண்ணுக்குமே தான் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் அதிக நேரம் நீடித்து இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதற்காக தான் மேட் லிப்ஸ்டிக்குகளை தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும், இந்த மாதிரியான லிப்ஸ்டிக்குகள் சருமத்தை வறட்சியாக்கக்கூடும். அந்த சமயத்தில் சிறந்த போஷாக்கு நிறைந்த லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துங்கள். இது 8 மணி நேரம் வரை நீடித்து இருப்பதோடு சீக்கிரமாகவும் மங்காமல் இருக்கும். இதை மழைக்காலத்திலும் தாராளமாக பயன்படுத்தலாம். 

GO TO STORE

பல மணி நேரம் நீடித்திருக்கும் பிராண்டட் லிப்ஸ்டிக்குகள்.. அதுவும் கம்மி விலையில.. Representative Image

LAKMÉ Liquid Lipstick Nude Umbrella

சாதாரண லிப்ஸ்டிக்குகள் மழை அல்லது தண்ணீரில் எளிதில் அழிந்துவிடும். ஆனால், இந்த லாங் ஸ்டே லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நீடித்து இருப்பதோடு, கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும். 

GO TO STORE


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்