Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. 

Nandhinipriya Ganeshan October 18, 2022 & 18:08 [IST]
இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. Representative Image.

தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசும் தான் ஸ்பெஷலே. அந்தவகையில், இந்த தீபாவளிக்கு என்ன டிரஸ் வாங்கலாம் என்று இப்போதிலிருந்தே யோசிச்சிட்டு இருப்பீங்க. உங்களுக்காகவே அமேசான் கிரேட் இண்டியன் சேலில் தள்ளுபடி விலையில் கிடைக்கக்கூடிய லேட்டஸ்ட் தீபாவளி கலெக்‌ஷன்ஸை பட்டியலிட்டுள்ளோம். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பெண்களே.

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. Representative Image

Janasya Womens Light Green

100% பாலீஸ்டர் கிளாதிங் குர்தி. லைட் கிரீன் கலரில் இருக்கும் இந்த அழகிய ரெடிமேட் குர்தாவில் அங்காங்கே ரெட் கலரில் பூக்கள் போட்ட மாதிரியான டிசைன்ஸ் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. அதுவும் பெல் பெல் ஸ்லீவ் டிசைனில் கலக்கலாக இருக்கும் இந்த குர்தாவை இப்பவே ஆர்டர் போடுங்க. 

GO TO STORE  

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. Representative Image

Om Sai Latest Creation Kurti

அனார்கலி ஸ்டைல் குர்தி பார்ட்டி, திருமண விழாக்கள், பண்டிகைகளுக்கும் அணிந்துக்கொள்ளலாம். பார்ப்பதற்கே லுக்காக இருக்கும் இந்த குர்தியை இப்பவே ஆர்டர் போடுங்க. பலவகையான கலர்களில் கிடைக்கிறது. அதுவும் மயிலிறகு பிரிட்டடு டிசைன்ஸ் உண்மையில் குர்தியின் அழகை எடுப்பாக எடுத்துக்காட்டுகிறது. 

GO TO STORE  

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. Representative Image

CEE 18 Womens Cotton Straight Maternity Feeding Kurti

வட்ட கழுத்து வடிவமைப்பு கொண்ட ஓபன் டைப் அழகான ப்ளூ குர்தி 45 இன்ச் நீளம் கொண்டது. இந்த ஸ்டைலிஷ் குர்தியில் ஜிப் வசதியும் உண்டு. எனவே, மகப்பேறு பெண்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும். நாள் முழுக்க உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் காட்டன் துணியால் தயாரிக்கப்பட்டது. 

GO TO STORE

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. Representative Image

NAINVISH Women Light Pink Cotton Straight Kurti

36 இன்ச் அளவு கொண்ட இந்த பிஸ்தா கலர் குர்தா வெள்ளை நிற பேண்டுடன் கிடைக்கிறது. டாப் மற்றும் பேண்ட் இரண்டுமே முழுக்க முழுக்க காட்டனால் தயாரிக்கப்பட்டது. பிரிண்ட்டடு டிசைன்ஸ் கொண்ட இந்த அழகிய குர்தா 3/4 ஸ்வீவை கொண்டுள்ளது. பார்ப்பதற்கே லுக்காக இந்த குர்தா அமேசானில் மிகவும் கம்மி விலையில் கிடைக்கிறது. உடனே ஆர்டர் போடுங்க. இந்த ஸ்டைலிஷ் குர்தா மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது. 

GO TO STORE

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. Representative Image

Yash Gallery Womens Cotton Printed T shirt

இந்த பிரிண்டடு பிங்க் கலர் டி-ஷர்ட் கேஷுவல், பார்ட்டி, பண்டிகை என அனைத்திற்கும் அணிந்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஸ்டைலிஷ் லுக் கொடுக்கும். இந்த அழகிய டி-ஷர்ட்டை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். 

GO TO STORE  

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. Representative Image

Om Sai Latest Creation Kurti

பார்ப்பதற்கே ஸ்டைலிஷாக இருக்கும் இந்த Beige நிற குர்த்தி ஹால்ஃப் ஸ்வீவ்களை கொண்டுள்ளது. கழுத்து பகுதியில் மட்டும் இருக்கும் டிஷைன்ஸ் குர்திக்கு நச்சுனு ஒரு லுக்கை எடுத்துக்காட்டுகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு இந்த மாதிரியான கலர் மற்றும் மாடல் குர்தி தான் பிடிக்கும். இதற்கு பிளாக் கலர் லெகிங் அணிந்தால் உங்களுக்கு சூப்பரான தோற்றத்தை கொடுக்கும். 

GO TO STORE

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்ணிருக்கிங்களா? இதோ லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ் அதுவும் கம்மி விலைல.. Representative Image

Anni Designer Itta Sty Blue Kurti

நெட் டைப் துப்பட்டாவுன் வரும் இந்த அழகிய குர்தி உண்மையில் உங்களுக்கு ஸ்டைலான லுக்கை கொடுக்கும். இந்த காட்டன் குர்தி டாப், துப்பட்டா, மற்றும் பேண்ட் என செட்டோடு கிடைக்கிறது. அதுவும் 4 விதமான கலர்களில் கிடைக்கிறது. மிஸ் பண்ணிடாதீங்க. இப்பவே ஆர்டர் செய்து விடுங்கள். 

GO TO STORE


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்