Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

தீபாவளிக்கு இப்படி கோலம் போட்டு பாருங்க...எல்லாரும் எப்படி வச்ச கண்...வாங்காம பாப்பாங்கன்னு!

Priyanka Hochumin October 20, 2022 & 18:00 [IST]
தீபாவளிக்கு இப்படி கோலம் போட்டு பாருங்க...எல்லாரும் எப்படி வச்ச கண்...வாங்காம பாப்பாங்கன்னு!  Representative Image.

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளித் திருநாள் வரப்போகிறது. அதுக்கு பலகாரம், பட்டாசு, புது துணி, பிடித்தவர்களுக்கு தர நினைக்கும் பரிசுன்னு எல்லாத்தையும் ரெடி பண்ணி இருப்போம். ஆனா நம்முடைய வீட்டுக்கு அழகு சேர்க்கும் விதமாக வாசல்ல கலர் கோலம் போட்டா தான் முழுமை அடையும். அது ரங்கோலி, புள்ளி வச்சு கோலம், இல்ல படங்கள் வரைந்து கலர் கொடுப்பதுன்னு எதுவா வேணாலும் இருக்கலாம். உங்களுக்கு சிம்பிளா கோலம் போடணும்னு நினைச்சா இதோ சில ஐடியா.  

தீபாவளிக்கு இப்படி கோலம் போட்டு பாருங்க...எல்லாரும் எப்படி வச்ச கண்...வாங்காம பாப்பாங்கன்னு!  Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்