Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி ஸ்பெஷல்.. கண்ணைப் பறிக்கும் லேட்டஸ்ட் ரங்கோலி கோலங்கள்...

Nandhinipriya Ganeshan October 20, 2022 & 16:00 [IST]
தீபாவளி ஸ்பெஷல்.. கண்ணைப் பறிக்கும் லேட்டஸ்ட் ரங்கோலி கோலங்கள்...Representative Image.

பொதுவாக, எந்த விஷேச நாளாக இருந்தாலும் வாசலில் வண்ணமயமான கலர்களை கொண்டு கோலமிடுவது வழக்கம். அந்தவகையில், தீபாவளியன்று ஸ்வீட்ஸ், பட்டாசுகளை தாண்டி கோலங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்படுகிறது. அதற்காக, தீபாவளிக்கு முந்தன நாள் இரவே கோலம் போட தொடங்கிவிடுவார்கள். விடிந்து பார்த்தால் அனைவரது வீடும் வண்ண வண்ண கோலங்களால் ஜொலிக்கும். சிலர் பல்வேறு வகையான பூக்களை கொண்டும் கோலமிடுவார்கள்.

இதற்காகவே, அந்த காலத்தில் எல்லோருடைய வீட்டிலும் அம்மாக்கள் தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே நோட்டில் கோலங்களை போட்டு வைத்துவிடுவார்கள். ஆனால், இந்த காலத்தில் அதுக்கு வேலையே இல்லை. போனில் தீபாவளி கோலங்கள் என்று போட்டாலே பல லட்சக்கணக்கான கோலங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில், இந்த தீபாவளிக்காகவே லேட்டஸ்ட்டான கோலங்களை பட்டியலிட்டுள்ளோம். இவற்றில் உங்களுக்கு பிடித்த கோலத்தை தேர்ந்தெடுத்து உங்க தீபாவளி பண்டியை மேலும் அழகாக்குங்கள். 

தீபாவளி ஸ்பெஷல்.. கண்ணைப் பறிக்கும் லேட்டஸ்ட் ரங்கோலி கோலங்கள்...Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்