Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,830.54
-175.40sensex(-0.24%)
நிஃப்டி22,478.70
-23.30sensex(-0.10%)
USD
81.57

மாத ராசிபலன்

இந்த ராசியினருக்கு காதல் திருமணம் சக்சஸ் ஆகும்..!| September Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin September 07, 2023

செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், செப்டம்பர் 04 ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிலைக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் செப்டம்பர் மாதத்தில் துலாம், விருச்சகம், தனுஷ் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ராசியினர்..! | September Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin September 07, 2023

செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், செப்டம்பர் 04 ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிலைக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் செப்டம்பர் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும் ராசியினர்..! | September Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin September 07, 2023

செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், செப்டம்பர் 04 ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிலைக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் செப்டம்பர் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

புதிய நபரால் காதலர்களுக்கு இடையே புதுப் பிரச்சனை தலைதூக்கும்.. | Aavani Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan August 17, 2023

ஆவணி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஆவணி 18 ஆம் தேதி குருபகவான் வக்கிரமடைகிறார். அதேபோல், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் வக்கிரமடைந்து, வக்கிர நிவர்த்தியடைகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆவணி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஆவணி மாத ராசிபலன் 2023 மகரம்: பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களுக்கு உடலில் இருந்து கழிவுகள் வெளியேறக்கூடிய இடங்களில் பாதிப்புகள் ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் நடந்துக் கொள்ளவும். வாழ்க்கை துணையிடம் தேவையில்லாத பிரச்சனை வர வாய்ப்புள்ளது. அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகள் தொழிலில் அதிகளவு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே முதலீடு செய்ய வேண்டிய சூழல் வந்தாலும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வண்டி, வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ளுங்கள். தொலைதூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். ஆவணி மாத ராசிபலன் 2023 கும்பம்: வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கி, திடீர் லாபம் ஏற்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொட்டது துலங்கும். இருப்பினும், மாதத்தின் இரண்டாம் பாதியில் வார்த்தையில் கவனம் தேவை. யாரிடம் பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும். புதிய நபரால் காதலர்களுக்கு இடையே புதுப் பிரச்சனை தலைதூக்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகள் வரும். பங்குதாரர்களுக்கு கிடையே பண விஷயத்தில் மனச்சங்கடங்கள் ஏற்படும். இந்த மாதம் முழுவதும் யாரையும் முழுமனதாக நம்புவதை தவிர்க்கவும். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நச்சரிப்பார்கள். ஆவணி மாத ராசிபலன் 2023 மீனம்: முதல் 8 நாட்கள் வரை நினைத்தது எல்லாம் நடக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகப்பலன் கிடைக்கும். அதன்பிறகு, முக்கிய பணிகளில் காரியத்தடை ஏற்படும். பண உதவி உரிய நேரத்தில் கிடைக்காது. சிலருக்கு வீட்டை மாற்றக்கூடிய சூழ்நிலை வரலாம். சுபகாரியங்களில் தாமதம் ஏற்படும். கையெழுத்து இடக்கூடிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். காதலில் ஏமாறக்கூடிய காலக்கட்டம் என்பதால், எதிலும் கவனம் தேவை. கணவன் - மனைவி எந்த சண்டை வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆசைக்காட்டி மோசம் செய்யும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். எனவே, பண விஷயத்தில் அதிக கவனம் தேவை.

பதவி உயர்வை தரும் அற்புதமான மாதம்.. இருப்பினும் இவற்றை தவிர்க்க வேண்டும்.. | Aavani Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan August 17, 2023

ஆவணி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஆவணி 18 ஆம் தேதி குருபகவான் வக்கிரமடைகிறார். அதேபோல், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் வக்கிரமடைந்து, வக்கிர நிவர்த்தியடைகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆவணி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஆவணி மாத ராசிபலன் 2023 துலாம்: முக்கிய காரியங்கள் கவனம் தேவை. சிலருக்கு பழைய பிரச்சனை மீண்டும் தலைதூக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாமியாரின் உடல்நிலைகளில் பாதிப்புகள் வரலாம். வியாபாரத்தில் வியாபாரம் செய்யவிடாமல் சிலர் பிரச்சனை செய்வார்கள். மாதத்தின் முதல் மோசமாக இருந்தாலும், அடுத்த சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. தம்பதிகளுக்கு அற்புதமான மாதம். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர் தேடி வந்து சப்ரைஸ் கொடுப்பார். புதிய வேலை தேடுபவர்களுக்கு இன்பசெய்தி காத்திருக்கிறது. ஆவணி மாத ராசிபலன் 2023 விருச்சிகம்: நிறைய பேருக்கு முக்கியமான பதவி வாய்ப்புகள் தேடி வரும். அரசு பணிக்காக காத்திருந்தவர்களுக்கு அனுகூலப் பலன் உண்டு. எப்போதும் கடுகடுவென நடந்துக்கொண்ட மேலதிகாரிகள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் பங்குக்கொள்வீர்கள். ஆனால், மாதத்தின் அடுத்தப் பகுதியில் எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். அனைவரிடமும் காரணமின்றி வெறுப்பை காட்டுவீர்கள். பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது மிகுந்த கவனம் தேவை. வண்டி, வாகனங்களால் செலவு ஏற்படும். ஆவணி மாத ராசிபலன் 2023 தனுசு: தந்தைவழியில் எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். சிலருக்கு இந்த காலக்கட்டத்தில் பெண்குழந்தைகள் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாதத்தின் நடுப்பகுதிக்கு பிறகு பண விஷயத்தில் ஏமாற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளதால், எதில் முதலீடு செய்வதாக அறிந்து ஆராய்ந்து ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. வண்டி, வாகனத்தால் திடீர் செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தத்தன்மை ஏற்படும். நம்பிக்கையில் தடை. வீட்டில் பெரியவர்களின் உடல்நிலைகளில் பாதிப்புகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்குவீர்கள். தேவையில்லாத மனசஞ்சலங்கள் உண்டாகும்.

இந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் ஏமாற்றம், அவமானம், பிரச்சனைகளை சந்திப்பீங்க.. | Aavani Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan August 17, 2023

ஆவணி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஆவணி 18 ஆம் தேதி குருபகவான் வக்கிரமடைகிறார். அதேபோல், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் வக்கிரமடைந்து, வக்கிர நிவர்த்தியடைகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆவணி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஆவணி மாத ராசிபலன் 2023 கடகம்: பேச்சு ராஜ கம்பீரமாக இருக்கும். பயந்து பயந்து பேசிய இடத்தில் தைரியமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். இருப்பினும், மாதத்தின் பிற்பகுதியில் சிலருக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும். குடும்பத்தில் நீங்க பேசிய பேச்சு உங்களுக்கே எதிராக மாறும். யாரிடமும் வாக்குறுதியை மட்டும் கொடுத்துவிடாதீர்கள். நிச்சயம் நிறைவேற்ற முடியாது. குடும்பம் சார்ந்த விஷயங்களை வெளியில் பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் நன்மதிப்புற்கு பங்கம் ஏற்படவாய்ப்புள்ளது. திடீர் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த சிலவிஷயங்களில் தடை, தாமதம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. ஆவணி மாத ராசிபலன் 2023 சிம்மம்: கணவன் - மனைவியே இருந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். அன்பு, பாசம், அன்னோன்யம் அதிகரிக்கும். தேவையற்ற செலவினங்கள் பாதியாக குறையும் மாதம். நீங்கள் முடியாத என்ற நினைத்த காரியத்தையும் முடித்து காட்டும் யோகம் உண்டு. பணியிடத்தில் திறமை வெளிபடும். மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். புதிய முயற்சிகள் தடை, தாமத்திற்கு பிறகே நடந்து முடியும். இருப்பினும், குழந்தைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. படிக்கும் மாணவர்களை கண்டிக்காமல் அறவணைத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் சின்னசின்ன பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். ஆவணி மாத ராசிபலன் 2023 கன்னி: நண்பர்களால் சில அவமானங்களை சந்திக்க நேரிடும். சிலர் நண்பர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வாய்ப்புள்ளதால், பணம் கொடுப்பதை தவிர்க்கவும். அதேபோல், அவர்களிடம் உங்களுடைய வண்டி, வாகனங்களை நம்பி கொடுக்க வேண்டாம். குறிப்பாக, பெண்கள் ஆண் நண்பர்களிடம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய காலக்கட்டம். மூத்த சகோதர, சகோதரிகளால் பிரச்சனைகள் வரும். கால் நரம்புகள் சார்ந்த விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மின்சாரத்தால் பாதிப்பு வரலாம் கவனம் தேவை. மாதத்தின் இடைப்பகுதியில், தொழில் மாற்றம், வீடு மாற்றம், பணி மாற்றம் போன்ற சிந்தனைகள் மேலோங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். குழந்தைகளின் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் குறையும்.

இந்த காலக்கட்டத்தில் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. | August Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan August 07, 2023

ஆகஸ்ட் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆகஸ்ட் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆகஸ்ட் 07 ஆம் தேதி மிதுன ராசியில் உள்ள சுக்கிர பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 மகரம்: உங்க ராசிக்கு 8ம் இடத்தில் சூரியன் வரப்போகிறார். அதனால், உடல்நலத்தில் குறிப்பாக, முதுகு தண்டு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. இந்த காலக்கட்டத்தில் அப்பா, மகனுக்கு இடையே தேவையில்லாத வாய்ச்சண்டை வரும். நிதானம் தேவை. மனைவி வழி பந்தங்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உயர்அதிகாரியிடம் கணிவான பேச்சு அவசியம். இருப்பினும், இரவு நேரத்தில் பணிபுரியும் நபர்களுக்கு அற்புதமாக இருக்கும். ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 கும்பம்: லக்னத்திலேயே சனி வக்ரம் பெற்றிருப்பதால், முக்கியமான மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கும். வீட்டு பெரியவர்களின் உடல்நிலைகளில் பாதிப்பு ஏற்படும். எண்ணங்களில் தெளிவு இருக்காது. நினைத்த காரியம் நடக்காமல் போகும். அதனால் டென்ஷன், பிரஷரோடே இருப்பீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. அண்ணன், தம்பி இடையே தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அடிவயிறு, நரம்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளை சந்திப்பீர்கள். படிப்புகளில் தடை ஏற்படலாம். அனைவரிடமும் எரிந்து விழுவீர்கள். வாழ்க்கை துணையின் வார்த்தை சரியானதாக இருந்தாலும், நீங்க சொல்வது தான் சரி என்று செயல்படுவீர்கள். இருவருமே அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலையாட்களால் பிரச்சனைகள் வரும். கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வருவார்கள். இந்த காலக்கட்டத்தில் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 மீனம்: உங்க ராசிக்கு 12ம் இடத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால், எதிர்பாராத செலவுகள் வருத்தத்தை தரும். நீங்கள் நம்பிக்கை வைத்த நபர் உங்களுக்கு எதிராகவே நடந்துக் கொள்ளும் சூழ்நிலைகள் வரும். இந்த காலக்கட்டத்தில் வாழ்க்கை துணையின் பேச்சு, அதிகாரம் அதிகரித்து காணப்படும். எனவே, நீங்க அனுசரித்து அமைதியாக இருப்பது பல பிரச்சனைகளை தடுக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் அதிகாரம், பொறுப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கும். அய்யோ பாவம் என்று யார் மீது இரக்கம் காட்டினாலும் அவர்களே உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. பணம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களால் இந்த ராசியினருக்கு அவஸ்தை ஏற்படும்..! | August Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin July 31, 2023

ஆகஸ்ட் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆகஸ்ட் 07 ஆம் தேதி மிதுன ராசியில் உள்ள சுக்கிர பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இந்த ராசியினர் நண்பர்களால் தேவையில்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.. | August Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan July 27, 2023

ஆகஸ்ட் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆகஸ்ட் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆகஸ்ட் 07 ஆம் தேதி மிதுன ராசியில் உள்ள சுக்கிர பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 கடகம்: உங்க லக்னத்தில் சூரியனும், சுக்கிரனும் வக்கிரமடைகின்றன. இதனால், பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும். திடீர், வீண் செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு பெரிய அளவில் மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. தாயுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சூரியன் லக்னத்தில் வக்கிரமடைவதால், எப்போதும் இல்லாமல் பேச்சில் அநாகரிமான பேச்சு அதிகரிக்கும். அதனால், யாரிடம் பேசுவதாக இருந்தாலும் யோசித்து நிதானத்துடன் பேச வேண்டும். அதேபோல், இந்த காலக்கட்டத்தில் பிடிவாதத் தன்மை அதிகரிக்கும். ஒருசிலருக்கு முகத்தில் சின்ன சின்ன வெட்டுக் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சினால் குடும்பத்தில் பிரச்சனை வரலாம். தந்தையின் சொல்கேட்டு நடப்பது உத்தமம். இப்படி ஒருபக்கம் இருந்தாலும், சிலருக்கு வண்டி, வாகனம், மனை வாங்கக்கூடிய யோகம் கைகூடி வரும். பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. 18 ஆம் தேதிக்கு பிறகு சின்ன விஷயமாக இருந்தாலும் மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக நடக்கும். ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 சிம்மம்: உங்க ராசியிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் சூரியனும் சுக்கிரனும் வக்கிரமடைவதால், வாழ்க்கை துணையினால் பல விரையங்கள் வரும். 18 ஆம் தேதிக்கு பிறகு சுப காரியங்களுக்காக செலவு செய்யலாம். தண்ணீரால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர்நிலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். நிறைய புதிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரிகளுக்கு அற்புதமான காலக்கட்டம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கடனாக கொடுத்த இடத்தில் பணத்தை திரும்ப கேட்டால் உடனே கிடைக்கும். ஆளுமை திறன் அதிகரித்து காணப்படும். எந்த செயலையும் தையரியமாக கையாளுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் நல்லமுறையில் நடக்கும். எதிர்பாராத பணவரவுக்கு அதிகளவு உள்ளது. இருப்பினும், உடல்நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டிய காலக்கட்டம். உங்களுடைய பேச்சு சரியாக இருந்தாலும், அது பிரச்சனையில் தான் முடியும். அதாவது, உங்களுடைய பேச்சு குடும்பத்தில் பகையை வளர்க்கும். ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 கன்னி: 19ம் தேதிக்கு பிறகு ராஜ கிரகமான செவ்வாய் உங்க ராசிக்கு வருவதால், அதிகார தோரணை ஏற்படும். வீடு, மனை, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. பிடித்த உயர்கல்வியை படிக்க வாய்ப்பு கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் வெற்றி ஏற்படும். ஒரு சிலர் வீட்டிற்கு முதல் முறையாக நாய்க்குட்டி வாங்கவும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை தேடி வரும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் தேடி வரும் சூழ்நிலை ஏற்படும். இருப்பினும், 18 ஆம் தேதிக்கு முன்னாடி வரையிலும் சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிலருக்கு வேறொரு இடத்திற்கு குடிப்பெயரவும் வாய்ப்புள்ளது. எந்த காரியத்தையும் நம்பிகையுடன் செய்தால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நண்பர்களால் தேவையில்லாத சிக்கலில் சிக்குவீர்கள். பெரியளவில் பண முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், இந்த மாதத்தில் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாங்கிவிட்டால் கட்டவே முடியாத நிலை ஏற்படும்.

பட்ட கஷ்டங்களில் இருந்து விடிவு காலம் பிறக்கும் ராசியினர்..!| August Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin July 27, 2023

ஆகஸ்ட் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆகஸ்ட் 07 ஆம் தேதி மிதுன ராசியில் உள்ள சுக்கிர பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.