Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,668.04
937.88sensex(1.27%)
நிஃப்டி22,643.40
223.45sensex(1.00%)
USD
81.57

மாத ராசிபலன்

யார் வந்து கேட்டாலும் பணத்தை அள்ளி தராதீங்க...பிறகு உங்களுக்கு தான் கஷ்டம் | Aadi Matha Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin July 12, 2023

ஆடி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் புதன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஆடி மாதம் 08 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆடி 22 ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள சுக்கிர பகவான் வக்கிரமடைந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அற்புதமான மாதம்.. இருந்தாலும் இதுல கவனம் தேவை.. | Aadi Matha Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan July 11, 2023

ஆடி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆடி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் புதன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஆடி மாதம் 08 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆடி 22 ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள சுக்கிர பகவான் வக்கிரமடைந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஆடி மாத ராசிபலன் 2023 துலாம்: உங்க ராசிக்கு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியனும், சுக்கிரனும் வக்கிரமடைவதால் இந்த காலக்கட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கட்டாயம் ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு அற்புதமான காலக்கட்டம். தொழில் அமோகமாக இருக்கும். பல நாட்களாக நல்ல வேலைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்கூடிய அதிர்ஷ்டமான மாதம். நினைத்த காரியம் நினைத்தப்படி நடக்கும். திருமண யோகம் கைக்கூடி வரும். வீடு, மனை வாங்கக்கூடிய பிராப்தம் ஏற்படும். சுய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம். ஆடி மாத ராசிபலன் 2023 விருச்சிகம்: 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் வக்கிரம் அடைந்திருக்கிறார்கள். அதனால், நீண்ட நாட்களாக போக வேண்டும் என்று நினைத்து போக முடியாமல் போன இடங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முக்கியமான விஷயங்களில் இருந்த தடை, தாமதம் நீங்கி நல்ல முறையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. இருப்பினும், பிடித்த விஷயங்களை செய்ய சற்று சிரமங்கள் உண்டாகும். அர்த்தாஷ்டம சனி காலக்கட்டம் என்பதால் எந்த ரகசியத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒருவேளை நம்பி பகிர்ந்துக் கொண்டால் அவர்கள் வென்றுவிடுவார்கள். எனவே ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக் கொண்டால் வெற்றி உங்கள் பக்கம். ஆடி மாத ராசிபலன் 2023 தனுசு: இந்த மாதத்தில் உங்க உடல்நிலையில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரிக்கும் உங்களுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். எந்த காரியத்திலும் அவரசம் காட்ட வேண்டாம். இருப்பினும், மாதத்தில் முதல் பாதியில் ஆன்மீக சார்ந்த பிரயாணங்கள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் கைகூடும். வீட்டிற்கு விரோதமான திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, யோசித்து முடிவெடுங்கள். கணவன் - மனைவி உறவில் நிறைய இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வது திருமண வாழ்க்கைக்கு நல்லது.

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. கவனமா இருக்க வேண்டிய ராசியினர்.. | Aadi Matha Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan July 11, 2023

ஆடி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆடி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் புதன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஆடி மாதம் 08 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆடி 22 ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள சுக்கிர பகவான் வக்கிரமடைந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஆடி மாத ராசிபலன் 2023 மேஷம்: உங்க ராசிக்கு 5ஆம் இடமான பூர்வம புண்ணிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சஞ்சாரம் அமோகமான பலன்களை கொடுக்க இருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் நீண்ட நாட்களாக சேருமா சேராதா என்று நிலையே இல்லாமல் இருந்த காதல் கைகூடி வரும். வண்டி, வாகனம் வாங்கக் கூடிய பிராப்தம் உண்டாகும். குறிப்பாக, கல்வி சம்பந்தபட்ட விஷயங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். பிடித்த படிப்பை படிக்க வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகளில் கல்வி பயலும் வாய்ப்பும் உருவாகும். மேலும், வீடு, நிலம் சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த வில்லங்கம் விலகும். நீண்ட நாட்களாக நல்ல வேலை கிடைக்காமல் இருந்த மேஷ ராசியினருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டும் நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலக்கட்டம். இருப்பினும், இந்த மாதத்தில் சுக்கிரன் வக்கிரம் பெருவதால் வீட்டில் இருக்கும் பெண்களின் உடல்நிலையில் கவனம் தேவை. அதேபோல், விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கடன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆடி மாத ராசிபலன் 2023 ரிஷபம்: உண்மையாகவே இந்த ஆடி மாதம் அருமையான பொற்காலம் என்றே சொல்லலாம். ஏனென்றால், வக்கிரமடைந்த சுக்கிரன் உங்க ராசிக்கு 3 ஆம் இடத்தில் சூரியனுடன் இணைவதால், புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குறிப்பாக அப்பா, மாமனார், மூத்த மகன் சம்பந்தபட்ட தடைகள் அனைத்தும் விலகும். மொபைல், லேப்டாப், வண்டி போன்றவை செலவு வைக்கும். அதேபோல், ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்யும்போது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சுப விரைய செலவுகள் அதிகரித்து காணப்படும். தாய்வழி உறவுகளால் சின்ன சின்ன பாதிப்புகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலர் இந்த காலக்கட்டத்தில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் அளவிற்கு சூழ்நிலைகள் வரும். அதேபோல், உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆடி மாத ராசிபலன் 2023 மிதுனம்: உங்க ராசிக்கு 2 ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சூரியனும், சுக்கிரனும் வக்கிரம் பெற்றிருக்கின்றன. அதனால், செலவுகள் கட்டுகடங்காமல் இருக்கும். எதிர்பாராத செலவுகள் வரிசையாக வரும். இருப்பினும், சிலருக்கு பாக்கிகள் வசூலாகவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்காக முன்பணம் கொடுக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. யாரிடமாவது வாக்கு கொடுக்கும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் பதிவில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலம். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நல்லமுறையில் நிறைவேறும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையோடு இருக்கவும். ஒரு சிலருக்கு மூக்கு, தொண்டு, வாய் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றபடி, வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொருளாதாரம் அமோகமாக இருக்கும் காலம் இது..! | Aadi Matha Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin July 11, 2023

ஆடி மாதத்தில் கடகம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் புதன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஆடி மாதம் 08 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆடி 22 ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள சுக்கிர பகவான் வக்கிரமடைந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி ஜூலை மாத ராசிபலன் 2023.. | July Month Rasi Palan 2023 Viruchigam in Tamil

Nandhinipriya Ganeshan June 29, 2023

ஜூலை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஜூலை மாத ராசிபலன் 2023 விருச்சிகம்: உங்க ராசிக்கு ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் சேர்க்கை மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும். இந்த காலத்தில் நிறைய புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். நிறைய மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடக்கும். சிலருக்கு கடல்கடந்த பிரயாணங்கள் ஏற்படும். குறிப்பாக, உங்க குலதெய்வத்தின் அனுகிரகம் முழுமையாக இருப்பதால் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து முடியும். வண்டி, வாகனம் யோகம் உண்டு. மேலும், தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு அமோகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் மற்றும் கௌரவம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுவாக, விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதுமே வேலை வேலை என்று அனைத்து நேரத்தையும் அதிலேயே செலவு செய்வீர்கள். எதிர்காலத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் எப்போது ஒரு சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அது இந்த மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். எத்தனை போட்டிகள் இருந்தாலும் கடைசியில் வெற்றி என்பது உங்களுக்கே.

மீனம் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Meenam in Tamil

Priyanka Hochumin June 28, 2023

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் மீன ராசி மற்றும் மீன லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

கும்பம் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Kumbam in Tamil

Priyanka Hochumin June 28, 2023

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

தனுஷ் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Danush in Tamil

Priyanka Hochumin June 28, 2023

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் தனுஷ் ராசி மற்றும் தனுஷ் லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

கன்னி ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Kanni in Tamil

Priyanka Hochumin June 28, 2023

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

மகரம் ஜூலை மாத ராசிபலன் 2023.. | July Month Rasi Palan 2023 Magaram in Tamil

Nandhinipriya Ganeshan June 26, 2023

ஜூலை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் மகர ராசி மற்றும் மகர லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.  ஜூலை மாத ராசிபலன் 2023 மகரம்: இந்த மாதத்தில் சந்திக்கக்கூடிய மனிதர்கள் அனைவருமே நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள். சூரியன் மற்றும் புதன் சஞ்சாரம் பெண்களுக்கு யோகத்தை கொடுக்கும். மூத்த பெண்கள் மூலமாக சந்தோஷங்கள் ஏற்படலாம். அவர்களின் அன்பு, அரவணைப்பு, பாசம் கிடைக்கும். தாயார் மூலம் ஆதாயம் உண்டு. நிறைய புது புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தெய்வ அனுகிரகம் ஏற்படும். சிலருக்கு புதிய நட்பு வட்டாரங்களுடன் பழகக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும், புது நட்பு வட்டாரங்களுடன் புது தொழில் தொடங்கவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவால் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி பாசம் அதிகரிக்கும். இருப்பினும், உங்க சந்தோசத்தை கெடுக்கும் விதமாக சில பிரச்சனைகள் வரலாம் பார்த்து பக்குவமாக நடந்துக் கொள்ளவும். அதேபோல், அடிவயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள் மற்றும் வீட்டில் பெரியவர்களின் உடல்நிலைகளில் கவனமாக இருந்தால் போதுமானது மற்றபடி அனைத்தும் அற்புதமாக உள்ளது.