Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 2023 | Akshaya Tritiya 2023 Wishes In Tamil

Gowthami Subramani Updated:
அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 2023 | Akshaya Tritiya 2023 Wishes In TamilRepresentative Image.

அட்சய திருதியை திருநாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். இந்த அற்புத திருநாளில், தங்கம் வாங்கி சேர்ப்பது மட்டுமல்ல, வீட்டில் உப்பு, குங்குமம் உள்ளிட்டவற்றை வாங்கி வைப்பதும் சிறந்தது. பொதுவாக, அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது மட்டுமல்லாமல், தானம் அளிப்பதும் சிறந்தது. ஏனெனில், அட்சய திருதியை தினத்தில் தானம் அளிப்பதன் மூலம் உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 2023 | Akshaya Tritiya 2023 Wishes In TamilRepresentative Image

அட்சய திருதியை 2023 வாழ்த்துக்கள்

நினைப்பது கிடைத்து,

கிடைத்தது நிலைத்து,

வளமுடனும், நலமுடனும் வாழ

இனிய அட்சய திருதியை வாழ்த்துக்கள்

Download

 

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 2023 | Akshaya Tritiya 2023 Wishes In TamilRepresentative Image

ஒரு போதும் குறையாத வெற்றியையும், செல்வத்தையும் பெற, அனைவருக்கும் அட்சய திருதியை வாழ்த்துக்கள்..!

Download

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 2023 | Akshaya Tritiya 2023 Wishes In TamilRepresentative Image

புதிய தொடக்கங்களுடன், உங்கள் வாழ்க்கையை வெற்றிப் பயணத்தில் கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

இன்றைய நன்னாள் உங்களின் இனிய தொடக்கமாக அமையட்டும்.

அட்சய திருதியை நல்வாழ்த்துகள்.!

Download

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 2023 | Akshaya Tritiya 2023 Wishes In TamilRepresentative Image

வளமுடன் வாழ

அட்சய திருதியை வாழ்த்துக்கள்….!

Download

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 2023 | Akshaya Tritiya 2023 Wishes In TamilRepresentative Image

செல்வ வளம் பெற்று சிறப்புடனும், இன்பமுடனும் வாழ அட்சய திருதியை நல்வாழ்த்துகள்..!

Download


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்