Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்

UDHAYA KUMAR Updated:
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image.

கடவுளை வேண்டி நிற்கும் அனைவருமே  புதிய ஆண்டில் முக்கியமான விரத நாட்கள் எந்தெந்த நாட்களில், எந்தெந்த கிழமைகளில் நிகழும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதற்காக மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்துவது ஆயத்தப்படுத்துவது எல்லாம்தான் சிறந்த நடைமுறையாக இருக்கும். 

முன்னதாகவே விரத நாட்களையும் விரத முறைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதனை எப்படி கடைபிடிக்கலாம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ள இந்த நாட்காட்டி உங்களுக்கு உதவும்.  அப்படி முக்கிய விரத நாட்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களுக்காக 2023 ம் ஆண்டில் ஒவ்வொரு மாதத்திலும் எந்த தேதியில், என்ன கிழமையில் விரத நாட்கள் வருகிறது என்ற விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

அமாவாசை 2023 : Amavasai 2023

மாதம்  ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் திதி துவங்கும் நேரம்
ஜனவரி 21 சனி தை 07 காலை 4.25 முதல் மறுநாள் அதிகாலை 03.20 வரை
பிப்ரவரி 20 திங்கள் மாசி 08 முந்தைய நாள் மாலை 04.04 முதல் இன்று பகல் 01.47 வரை
மார்ச் 21 செவ்வாய் பங்குனி 07 காலை 01.54 முதல் மறுநாள் காலை 12.01 வரை
ஏப்ரல் 19 புதன் சித்திரை 06 காலை 11.44 முதல் மறுநாள் காலை 10.28 வரை
மே 19 வெள்ளி வைகாசி 05 முந்தைய நாள் இரவு 10.09 முதல் இன்று இரவு 09.47 வரை
ஜூன் 17 சனி ஆனி 02 காலை 09.49 முதல் மறுநாள் காலை 10.24 வரை
ஜூலை 17 திங்கள் ஆடி 01 முந்தைய நாள் இரவு 11.05 முதல் மறுநாள் அதிகாலை 12.30 வரை
ஆகஸ்ட் 16 புதன் ஆடி 31 முந்தைய நாள் பகல் 01.55 முதல் இன்று மாலை 03.50 வரை
செப்டம்பர் 14 வியாழன் ஆவணி 28 காலை 6.00 முதல் மறுநாள் காலை 07.51 வரை
அக்டோபர் 14 சனி புரட்டாசி 27 முந்தைய நாள் இரவு 10.41 முதல் இன்று இரவு 11.57 வரை
நவம்பர் 13 திங்கள் ஐப்பசி 27 முந்தைய நாள் மாலை 03.10 முதல் இன்று மாலை 03.30 வரை
டிசம்பர் 12 செவ்வாய் கார்த்திகை 26 காலை 06.23 முதல் மறுநாள் காலை 05.49 வரை
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

பெளர்ணமி 2023 : Pournami 2023


 

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் திதி துவங்கும் நேரம்
ஜனவரி 06 வெள்ளி மார்கழி 22 அதிகாலை 02.57 முதல் மறுநாள் அதிகாலை 04.54 வரை
பிப்ரவரி 05 ஞாயிறு தை 22 முந்தைய நாள் இரவு 10.41 முதல் மறுநாள் அதிகாலை 12.48 வரை
மார்ச் 07 செவ்வாய் மாசி 23 முந்தைய நாள் மாலை 05.39 முதல் அன்று இரவு 07.14 வரை
ஏப்ரல் 05 புதன் பங்குனி 22 காலை 10.17 முதல் மறுநாள் காலை 10.58 வரை
மே 05 வெள்ளி சித்திரை 22 முந்தைய நாள் இரவு 11.59 முதல் அன்று இரவு 11.33 வரை
ஜூன் 03 சனி வைகாசி 20 காலை 10.54 முதல் மறுநாள் காலை 09.34 வரை
ஜூலை 03 திங்கள் ஆனி 18 முந்தைய நாள் இரவு 07.46 முதல் அன்று மாலை 05.49 வரை
ஆகஸ்ட் 01 செவ்வாய்,30 புதன் ஆடி 16,ஆவணி 13 அதிகாலை 03.26 முதல் மறுநாள் அதிகாலை 01.05 வரை.காலை 10.46 முதல் மறுநாள் காலை 08.17 வரை
செப்டம்பர் 29 வெள்ளி புரட்டாசி 12 முந்தைய நாள் மாலை 06.47 முதல் அன்று மாலை 04.34 வரை
அக்டோபர் 28 சனி ஐப்பசி 11 அதிகாலை 04.01 முதல் மறுநாள் அதிகாலை 02.27 வரை
நவம்பர் 27 திங்கள் கார்த்திகை 11 முந்தைய நாள் மாலை 03.58 முதல் அன்று மாலை 03.07 வரை
டிசம்பர் 26 செவ்வாய் மார்கழி 10 காலை 05.56 முதல் மறுநாள் காலை 06.07 வரை
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

கிருத்திகை 2023 : Krithigai 2023

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் நட்சத்திரம் துவங்கும் நேரம்
ஜனவரி 03 செவ்வாய் மார்கழி 19 முந்தைய நாள் மாலை 05.49 முதல் அன்று மாலை 06.55 வரை
  30 திங்கள் தை 16 அதிகாலை 01.29 முதல் மறுநாள் அதிகாலை 02.28 வரை
பிப்ரவரி 26 ஞாயிறு மாசி 14 காலை 09.04 முதல் மறுநாள் காலை 09.58 வரை
மார்ச் 25 சனி பங்குனி 11 மாலை 04.41 முதல் மறுநாள் மாலை 05.26 வரை
ஏப்ரல் 22 சனி சித்திரை 09 அதிகாலை 12.11 முதல் மறுநாள் அதிகாலை 12.49 வரை
மே 19 வெள்ளி வைகாசி 05 காலை 07.54 முதல் மறுநாள் காலை 08.27 வரை
ஜூன் 15 வியாழன் வைகாசி 32 மாலை 03.49 முதல் மறுநாள் மாலை 04.14 வரை
ஜூலை 13 வியாழன் ஆனி 28 நாள் முழுவதும் கிருத்திகை
ஆகஸ்ட் 09 புதன் ஆடி 24 காலை 07.33 முதல் மறுநாள் காலை 07.44 வரை
செப்டம்பர் 05 செவ்வாய் ஆவணி 19 மாலை 03.21 முதல் மறுநாள் மாலை 03.24 வரை
அக்டோபர் 03 செவ்வாய் புரட்டாசி 16 முந்தைய நாள் இரவு 10.59 முதல் அன்று இரவு 10.57 வரை
  30 திங்கள் ஐப்பசி 13 காலை 06.41 முதல் மறுநாள் காலை 06.32 வரை
நவம்பர் 26 ஞாயிறு கார்த்திகை 10 பகல் 02.41 முதல் மறுநாள் பகல் 02.26 வரை
டிசம்பர் 24 ஞாயிறு கார்த்திகை 08 முந்தைய நாள் இரவு 10.35 வரை அன்று இரவு 10.14 வரை
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

ஏகாதசி 2023 : Ekadashi 2023

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் திதி துவங்கும் நேரம்
ஜனவரி 02 திங்கள் மார்கழி 18 முந்தைய நாள் இரவு 11.20 முதல் இன்று இரவு 11.28 வரை
  18 புதன் தை 04 முந்தைய நாள் பகல் 01.18 முதல் அன்று காலை 11.47 வரை
பிப்ரவரி 01 புதன் தை 18 முந்தைய நாள் மாலை 03.49 முதல் அன்று மாலை 05.02 வரை
  16 வியாழன் மாசி 04 அதிகாலை 01.06 முதல் இரவு 10.59 வரை
மார்ச் 03 வெள்ளி மாசி 19 முந்தைய நாள் காலை 09.41 முதல் அன்று காலை 11.36 வரை
  18 சனி பங்குனி 04 முந்தைய நாள் காலை 11.03 முதல் அன்று காலை 08.36 வரை
ஏப்ரல் 01 சனி பங்குனி 18 அதிகாலை 03.42 முதல் மறுநாள் அதிகாலை 05.44 வரை
  16 ஞாயிறு சித்திரை 03 முந்தைய நாள் இரவு 07.43 முதல் அன்று மாலை 05.23 வரை
மே 01 திங்கள் சித்திரை 18 முந்தைய நாள் இரவு 08.35 முதல் மறுநாள் இரவு 10.06
  15 திங்கள் வைகாசி 01 அதிகாலை 03.45 முதல் மறுநாள் அதிகாலை 01.55 வரை
  31 புதன் வைகாசி 17 முந்தைய நாள் காலை 11.25 முதல் அன்று பிற்பகல் 12.01 வரை
ஜூன் 14 புதன் வைகாசி 31 முந்தைய நாள் பகல் 12.19 முதல் அன்று காலை 10.59 வரை
  29 வியாழன் ஆனி 14 முந்தைய நாள் இரவு 11.57 முதல் அன்று இரவு 11.32 வரை
ஜூலை 13 வியாழன் ஆனி 28 முந்தைய நாள் இரவு 09.51 முதல் அன்று இரவு 09.23 வரை
  29 சனி ஆடி 13 முந்தைய நாள் காலை 10.26 முதல் அன்று காலை 09.11 வரை
ஆகஸ்ட் 12 சனி ஆடி 27 முந்தைய நாள் 09.06 முதல் அன்று காலை 09.38 வரை
  27 ஞாயிறு ஆவணி 10 முந்தைய நாள் இரவு 07.33 முதல் அன்று மாலை 05.38 வரை
செப்டம்பர் 10 ஞாயிறு ஆவணி 24 நாள் முழுவதும் ஏகாதசி
  25 திங்கள் புரட்டாசி 01 அதிகாலை 04.03 முதல் மறுநாள் அதிகாலை 01.53 வரை
அக்டோபர் 10 செவ்வாய் புரட்டாசி 23 முந்தைய நாள் பகல் 03.00 முதல் அன்று மாலை 05.00 வரை
  25 புதன் ஐப்பசி 06 முந்தைய நாள் பகல் 01.00 முதல் அன்று காலை 10.37 வரை
நவம்பர் 09 வியாழன் ஐப்பசி 23 முந்தைய நாள் காலை 09.20 முதல் அன்று காலை 11.17 வரை
  23 வியாழன் கார்த்திகை 07 முந்தைய நாள் இரவு 10.57 முதல் அன்று இரவு 08.47 வரை
டிசம்பர் 08 வெள்ளி கார்த்திகை 22 அதிகாலை 04.07 முதல் மறுநாள் காலை 05.24 வரை
  23 சனி மார்கழி 07 முந்தைய நாள் காலை 10.01 முதல் அன்று காலை 06.27 வரை
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

சஷ்டி 2023 : Sashti 2023

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் திதி துவங்கும் நேரம்
ஜனவரி 13 வெள்ளி மார்கழி 29 முந்தைய நாள் பகல் 02.11 முதல் அன்று மாலை 03.00 வரை
  27 வெள்ளி தை 13 முந்தைய நாள் மாலை 05.12 முதல் அன்று மாலை 03.59 வரை
பிப்ரவரி 11 சனி தை 28 காலை 06.38 முதல் மறுநாள் காலை 06.15 வரை
  25 சனி மாசி 13 காலை 05.34 முதல் மறுநாள் காலை 05. 43 வரை
மார்ச் 13 திங்கள் மாசி 29 முந்தைய நாள் இரவு 08.15 முதல் அன்று மாலை 06.58 வரை
  27 திங்கள் பங்குனி 13 முந்தைய நாள் இரவு 08.19 முதல் அன்று இரவு 09.01 வரை
ஏப்ரல் 11 செவ்வாய் பங்குனி 28 காலை 06.51 முதல் மறுநாள் காலை 04.15 வரை
  26 புதன் சித்திரை 13 முந்தைய நாள் காலை 11.20 முதல் அன்று பகல் 12.56 வரை
மே 11 வியாழன் சித்திரை 28 முந்தைய நாள் மாலை 03.35 முதல் அன்று பகல் 01.14 வரை
  25 வியாழன் வைகாசி 11 அதிகாலை 03.01 முதல் மறுநாள் அதிகாலை 04.54 வரை
ஜூன் 09 வெள்ளி வைகாசி 26 முந்தைய நாள் இரவு 10.56 முதல் அன்று இரவு 08.30 வரை
  24 சனி ஆனி 09 முந்தைய நாள் மாலை 06.40 முதல் அன்று இரவு 08.29 வரை
ஜூலை 08 சனி ஆனி 23 காலை 06.03 முதல் மறுநாள் அதிகாலை 03.40 வரை
  23 ஞாயிறு ஆடி 07 காலை 09.33 முதல் மறுநாள் காலை 10.43 வரை
ஆகஸ்ட் 07 திங்கள் ஆடி 22 முந்தைய நாள் பகல் 01.38 முதல் அன்று காலை 11.53 வரை
  22 செவ்வாய் ஆவணி 05 முந்தைய நாள் இரவு 11.12 முதல் அன்று இரவு 11.26 வரை
செப்டம்பர் 05 செவ்வாய் ஆவணி 19 முந்தைய நாள் இரவு 10.39 முதல் அன்று இரவு 09.41 வரை
  21 வியாழன் புரட்டாசி 04 முந்தைய நாள் காலை 11.37 முதல் அன்று காலை 10.52 வரை
அக்டோபர் 04 புதன் புரட்டாசி 17 காலை 10.02 முதல் மறுநாள் காலை 10.06 வரை
  20 வெள்ளி ஐப்பசி 03 முந்தைய நாள் இரவு 11.05 முதல் அன்று இரவு 09.32 வரை
நவம்பர் 03 வெள்ளி ஐப்பசி 17 அதிகாலை 12.36 முதல் மறுநாள் அதிகாலை 01.41 வரை
  18 சனி கார்த்திகை 02 காலை 10.15 முதல் மறுநாள் காலை 08.04 வரை
டிசம்பர் 03 ஞாயிறு கார்த்திகை 17 முந்தைய நாள் மாலை 06.18 முதல் அன்று இரவு 08.10 வரை
  18 திங்கள் மார்கழி 02 முந்தைய நாள் இரவு 08.56 முதல் அன்று மாலை 06.36 வரை
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

திருவோணம் 2023 : Thiruvonam 2023

 

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் நட்சத்திரம் துவங்கும் நேரம்
ஜனவரி 22 ஞாயிறு தை 08 காலை 07.48 முதல் மறுநாள் காலை 05.22 வரை
பிப்ரவரி 18 சனி மாசி 06 மாலை 04.05 முதல் மறுநாள் பகல் 02.26 வரை
மார்ச் 18 சனி பங்குனி 04 அதிகாலை 12.07 முதல் இரவு 10.28 வரை
ஏப்ரல் 14 வெள்ளி சித்திரை 01 காலை 08.06 முதல் மறுநாள் காலை 06.27 வரை
மே 11 வியாழன் சித்திரை 28 மாலை 04.17 முதல் மறுநாள் பகல் 02.38 வரை
ஜூன் 08 வியாழன் வைகாசி 25 அதிகாலை 12.30 முதல் இரவு 10.50 வரை
ஜூலை 05 புதன் ஆனி 20 காலை 08.51 முதல் மறுநாள் காலை 07.13 வரை
ஆகஸ்ட் 01 செவ்வாய் ஆடி 16 மாலை 05.05 முதல் மறுநாள் மாலை 03.27 வரை
  29 செவ்வாய் ஆவணி 12 அதிகாலை 01.13 முதல் இரவு 11.35 வரை
செப்டம்பர் 25 திங்கள் புரட்டாசி 08 காலை 09.13 முதல் மறுநாள் காலை 07.37 வரை
அக்டோபர் 22 ஞாயிறு ஐப்பசி 05 மாலை 05.12 முதல் மறுநாள் மாலை 03.40 வரை
நவம்பர் 19 ஞாயிறு கார்த்திகை 03 அதிகாலை 01.27 முதல் இரவு 11.55 வரை
டிசம்பர் 16 சனி கார்த்திகை 30 காலை 09.26 முதல் மறுநாள் காலை 07.57 வரை
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

சதுர்த்தி 2023 : Chadurthi 2023

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் திதி துவங்கும் நேரம்
ஜனவரி 25 புதன் தை 11 முந்தைய நாள் இரவு 08.41 முதல் அன்று மாலை 06.47 வரை
பிப்ரவரி 23 வியாழன் மாசி 11 காலை 08.13 முதல் மறுநாள் காலை 06.58 வரை
மார்ச் 25 சனி பங்குனி 11 முந்தைய நாள் இரவு 08.27 முதல் அன்று இரவு 08.06 வரை
ஏப்ரல் 23 ஞாயிறு சித்திரை 10 காலை 09.27 முதல் மறுநாள் காலை 10.11 வரை
மே 23 செவ்வாய் வைகாசி 09 நாள் முழுவதும் சதுர்த்தி
ஜூன் 22 வியாழன் ஆனி 07 முந்தைய நாள் பகல் 02.47 முதல் அன்று மாலை 04.41 வரை
ஜூலை 21 வெள்ளி ஆடி 05 காலை 06.06 முதல் மறுநாள் காலை 08.01 வரை
ஆகஸ்ட் 20 ஞாயிறு ஆவணி 03 முந்தைய நாள் இரவு 09.15 முதல் அன்று இரவு 10.27 வரை
செப்டம்பர் 19 செவ்வாய் புரட்டாசி 02 முந்தைய நாள் காலை 11.39 முதல் அன்று காலை 11.50 வரை
அக்டோபர் 18 புதன் ஐப்பசி 01 அதிகாலை 12.55 முதல் மறுநாள் அதிகாலை 12.13 வரை
நவம்பர் 17 வெள்ளி கார்த்திகை 01 முந்தைய நாள் பகல் 01.35 முதல் அன்று பகல் 12.03 வரை
டிசம்பர் 16 சனி கார்த்திகை 30 அதிகாலை 01.14 முதல் இரவு 11.09 வரை
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

சங்கடஹர சதுர்த்தி 2023 : Sankatahara Chadurthi 2023

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
ஜனவரி 10 செவ்வாய் மார்கழி 26
பிப்ரவரி 09 வியாழன் தை 26
மார்ச் 10 வெள்ளி மாசி 26
ஏப்ரல் 09 ஞாயிறு பங்குனி 26
மே 08 திங்கள் சித்திரை 25
ஜூன் 07 புதன் வைகாசி 24
ஜூலை 06 வியாழன் ஆனி 21
ஆகஸ்ட் 04 வெள்ளி ஆடி 19
செப்டம்பர் 03 ஞாயிறு ஆவணி 17
அக்டோபர் 02 திங்கள் புரட்டாசி 15
நவம்பர் 01 புதன் ஐப்பசி 15
  30 வியாழன் கார்த்திகை 14
டிசம்பர் 30 டிசம்பர் மார்கழி 14
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

பிரதோஷம் 2023 : Pradosam 2023

 

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
ஜனவரி 04 புதன் மார்கழி 20
  19 வியாழன் தை 05
பிப்ரவரி 03 வெள்ளி தை 20
  18 சனி மாசி 06
மார்ச் 04 சனி மாசி 20
  19 ஞாயிறு பங்குனி 05
ஏப்ரல் 03 திங்கள் பங்குனி 20
  17 திங்கள் சித்திரை 04
மே 03 புதன் சித்திரை 20
  17 புதன் வைகாசி 03
ஜூன் 01 வியாழன் வைகாசி 18
  15 வியாழன் வைகாசி 32
ஜூலை 01 சனி ஆனி 16
  15 சனி ஆனி 30
  30 ஞாயிறு ஆடி 14
ஆகஸ்ட் 13 ஞாயிறு ஆடி 28
  28 திங்கள் ஆவணி 11
செப்டம்பர் 12 செவ்வாய் ஆவணி 26
  27 புதன் புரட்டாசி 10
அக்டோபர் 12 வியாழன் புரட்டாசி 25
  26 வியாழன் ஐப்பசி 09
நவம்பர் 10 வெள்ளி ஐப்பசி 24
  24 வெள்ளி கார்த்திகை 08
டிசம்பர் 10 ஞாயிறு கார்த்திகை 24
  24 ஞாயிறு மார்கழி 08
2023 ஆம் ஆண்டு இந்துக்களின் முக்கிய விரத நாட்கள்Representative Image

சிவராத்திரி 2023 : Sivarathri 2023

 

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
ஜனவரி 20 வெள்ளி தை 06
பிப்ரவரி 18 சனி மாசி 06
மார்ச் 20 திங்கள் பங்குனி 06
ஏப்ரல் 18 செவ்வாய் சித்திரை 05
மே 17 புதன் வைகாசி 03
ஜூன் 16 வெள்ளி ஆனி 01
ஜூலை 15 சனி ஆனி 30
ஆகஸ்ட் 14 திங்கள் ஆடி 29
செப்டம்பர் 13 புதன் ஆவணி 27
அக்டோபர் 12 வியாழன் புரட்டாசி 25
நவம்பர் 11 சனி ஐப்பசி 25
டிசம்பர் 11 திங்கள் கார்த்திகை 25

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்