Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு இன்றைய தினம் கொண்டாட்டம் தான்... 9.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு இன்றைய தினம் கொண்டாட்டம் தான்... 9.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (9.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- பரிசு

விருச்சிகம்- பாசம்

தனுசு- விருப்பம்

மகரம்- எதிர்ப்பு

கும்பம்- நன்மை

மீனம்- வெற்றி

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (9.12.2022, வெள்ளி)

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு இன்றைய தினம் கொண்டாட்டம் தான்... 9.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்த்த நிலை தொழிலில் நடக்கும், பணியிடத்தில் வேலை சிறப்பாக நடக்கும்.  அலுவலகத்தில் சிறப்பான சூழல் இருக்கும். செலவு அதிகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறிய சலசலப்பு வந்து மறையும். காதலர்களுள் இன்பமான பேச்சு வார்த்தை இருக்கும். உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை, அசௌகரியமாக உணர்வீர். பரிசு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு இன்றைய தினம் கொண்டாட்டம் தான்... 9.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் இனிமையான பேச்சு சுற்றத்தாரை கவரும், பணியிடத்தில் அன்பாக நடந்து கொள்ளுவீர். சகபணியாளரின் ஒத்துழைப்பு அலுவலகத்தில் புத்துணர்ச்சியாக வேலை  செய்ய உதவும். பணப்புழக்கம் சீராக உள்ளது. நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கிய பிரச்சனை ஏதுமில்லை. பாசம்! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு இன்றைய தினம் கொண்டாட்டம் தான்... 9.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று அற்புதமான நாளாக இருக்கும், தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் பணப்புழக்கம் சிறப்பாக நடக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். வீட்டில் நல்லுறவு இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும், உடல்நலம் சீராக உள்ளது. விருப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு இன்றைய தினம் கொண்டாட்டம் தான்... 9.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களுக்கு வேலை நேரத்தில் ஏற்படும் கோபம் நெருக்கமானவரின் உறவில் விரிசல் ஏற்படுத்தும். தொழிலில் தனித்து இருக்கும் நிலை ஏற்படும். செல்வ நிலையில் பாதிப்பு இல்லை. குடும்ப உறுப்பினர் மூலம் சில உதவி கிடைக்கும். பூர்வீக வழியில் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன் மனைவி உறவு அமைதியாக செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு இன்றைய தினம் கொண்டாட்டம் தான்... 9.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் இருக்கும் வளர்ச்சி மிகவும் சிறப்பாக பணப்புழக்கம் அளிக்கும். பதவி உயர்வு உண்டு.  செலவைக் கட்டுப்படுத்தி கொள்வது நல்லது. இல்லற வாழ்க்கை இனிமையாக நகரும், குடும்பத்தினர் மூலம் நல்ல தகவல் உண்டு. உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு இன்றைய தினம் கொண்டாட்டம் தான்... 9.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் இனிமையான வார்த்தை சுற்றத்தாரின் நட்பை உருவாக்கிவிடும். நிதி நிலையில் பாதிப்பு இல்லை. குடும்பத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளுவீர். குடும்ப உறுப்பினர்களின் ஆசையை நிறைவேற்றுவீர். உடல்நலம் சிறப்பாக இருக்கும், புத்துணர்ச்சியாக செயல்படுவீர். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்