Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,830.54
-175.40sensex(-0.24%)
நிஃப்டி22,478.70
-23.30sensex(-0.10%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இவருக்கு மட்டும் கூரை பிய்த்து பணம் கொட்ட போகுது.. 9.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இவருக்கு மட்டும் கூரை பிய்த்து பணம் கொட்ட போகுது.. 9.12.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் நாள்  வெள்ளிக்கிழமை (9.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- லாபம்

ரிஷபம்- ஆதரவு

மிதுனம்- முயற்சி

கடகம்- தடங்கல்

சிம்மம்- எதிர்ப்பு

கன்னி- பொறுமை

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : இவருக்கு மட்டும் கூரை பிய்த்து பணம் கொட்ட போகுது.. 9.12.2022 ராசிபலன்! Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதாக இருக்கும், பாராட்டு பெற மனம் ஏங்கும். வியாபாரத்தில் அயராது உழைப்பர், உழைப்புக்கு ஏற்ற லாபம் உண்டு. செல்வ நிலை அமோகமாக உள்ளது. வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் சளி, காய்ச்சல் போன்ற தொல்லை இருக்கும். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இவருக்கு மட்டும் கூரை பிய்த்து பணம் கொட்ட போகுது.. 9.12.2022 ராசிபலன்! Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று அலுவலக வேலை சிறப்பாக நடக்கும், உங்கள் முயற்சிக்கு சக பணியாளர் உதவி கிடைக்கும். குறித்த இலக்கை முடிக்க முடியும். வாழ்க்கை துணையுடன்  அன்பாக நடந்து கொள்ளுவீர். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. ஆரோக்கியத்தில் சருமம் சார்ந்த தொல்லை உண்டாக்கும். ஆதரவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இவருக்கு மட்டும் கூரை பிய்த்து பணம் கொட்ட போகுது.. 9.12.2022 ராசிபலன்! Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் இலக்கை அடைய அதிகம் முயற்சி செய்ய வேண்டும், உடல் ஒத்துழைப்பு குறையும். ஓய்வு தேவைப்படும். இருப்பினும் முடிக்க வேண்டிய வேலைகளை முடிப்பீர். பண இழப்பு உண்டாகும் ஆனால் வருமானம் சமாளிக்கும் அளவு இருக்கும்.  குடும்பத்தினரின் ஆதரவு ஆரோக்கியத்தில் நலன் அளிக்கும். குளிர்ச்சியான உணவைத் தவிர்த்து கொள்வது நல்லது. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இவருக்கு மட்டும் கூரை பிய்த்து பணம் கொட்ட போகுது.. 9.12.2022 ராசிபலன்! Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அதிகம் போராட்டம் நிறைந்ததாக இருக்கும், உங்கள் தொழிலில் எதிர்பார்த்த வெற்றி சிறிய போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், வீட்டில் சகஜமாக பழகுவீர். உடல்நலம் நன்றாக உள்ளது. தடங்கல்! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இவருக்கு மட்டும் கூரை பிய்த்து பணம் கொட்ட போகுது.. 9.12.2022 ராசிபலன்! Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்க்கும் அளவு சாதகமாக அமையாது, உங்கள் பணியில் அனுசரணையாக இருப்பது நல்லது. இன்று மகிழ்ச்சிக்கு குறையில்லை ஆனால் தொழில் வளர்ச்சி சற்று மங்கும். பண வரவு உண்டு. ஆரோக்கியத்தில் பாதிப்பு இல்லை. எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இவருக்கு மட்டும் கூரை பிய்த்து பணம் கொட்ட போகுது.. 9.12.2022 ராசிபலன்! Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் நிதானமான அணுகுமுறை உங்கள் தொழிலை ஓரளவு வளர்ச்சி அளிக்கும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், அதிகமான நேரம் வேலையில் செலவிட முடியும். வீட்டில் அமைதியாக இருப்பது உறவில் பாதிப்பு உருவாக்காது. சுற்றத்தார் உடன் பேசும் போது நிதானமாக இருப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை வேண்டும். பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (9.12.2022, வெள்ளி)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்