Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனையா.... 11.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 10, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனையா.... 11.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (11.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45  வரை

மாலை: 07:30- 08:30 வரை

ராசிபலன் 

மேஷம்- போட்டி

ரிஷபம்- புகழ்

மிதுனம்- வெற்றி

கடகம்- அசதி

சிம்மம்- தனம்

கன்னி- அச்சம்

Nalaya Rasi Palan: ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனையா.... 11.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் முயற்சியால் வெற்றி கிடைக்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும், வழக்கமான வேலை தடங்கல் இல்லாமல் செல்லும். மாணவர்கள் சந்தோஷமாக கல்வியில் கவனம் காட்டுவர். செலவு அதிகமாக வரும்.

வீட்டில் நல்லுறவு ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்படும். நண்பர்களுடன் ஆரோக்கியமான போட்டி இருக்கும். உடல்நலத்தில் சில குறைகள் வரும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்:  மெருன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனையா.... 11.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும், சக பணியாளர் உதவி கிடைக்கும்.  வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும், நேர விரையம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பான வளர்ச்சி உண்டு. 

காதல் சுமுகமாக செல்லும், ஆனால் திடீர் பிரச்சனை மன வருத்தம் அளிக்கும். வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் தொல்லையாக மாறும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனையா.... 11.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று அருமையான நாளாகும், அமைதியான மனநிலை இருக்கும். உங்கள் அமைதியான மனநிலை இன்று வேலையில் பல நல்ல மாற்றங்களை உருவாக்கும். கல்வியில் அமோகமான வெற்றி கிடைக்கும், உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 

காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், காதல் உணர்வு வெளிப்படும் உறவு பலமாகும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனையா.... 11.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

வியாபார ரீதியாக உங்களுக்கு நல்ல லாபம் ஏற்படும், மனம் புத்துணர்ச்சியாக இருக்கும். தொழில் புதிய புத்துணர்ச்சியைக் காட்டுவீர். நீண்ட நேர உழைப்பு நல்ல பலன் அளிக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். 

குடும்ப வாழ்க்கை நட்பாக செல்லும், குடும்பத்தினரின் அன்பு புரியும். காதல் வாழ்வு சிறப்பாக செல்லும். உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனையா.... 11.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சுற்றத்தார் மூலம் நல்ல மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய அளவு வளர்ச்சி இருக்காது. சக பணியாளருடன் கருத்து வேறுபாடு உதிக்கும்.  செல்வ நிலையில் கவனம் தேவை.

வீட்டில் சிறிய சங்கடம் ஏற்பட்டு மறையும். குடும்ப செலவு அதிகரிக்கும்.  வீட்டில் உள்ளவருடன் வாக்குவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். உடல்நலத்தில் சிறிய அக்கரை வேண்டும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனையா.... 11.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் பலவித குழப்பங்கள் சூழலும், சிலருக்கு வழக்கமான வேலையில் அதிக சிக்கல் ஏற்படும். வியாபாரத்தில் நஷ்டம் பற்றிய லாபம் அதிகமாக வரும். நினைத்த நிலையை தொழிலில் பெற போராட்டமா இருக்கும். செலவு அதிகமாகும். 

குடும்பத்தில் அமைதியாக இருப்பீர், வாழ்க்கை துணையின் அக்கறை தேவைப்படும்.  நண்பர்களை சந்திக்க நினைப்பீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (11.10.2022, செவ்வாய்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்