Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Simmam : ஐப்பசியில் யாரு என்ன செய்தாலும் சிம்ம ராசியை தோற்கடிக்க முடியாது..!

Manoj Krishnamoorthi October 12, 2022 & 06:30 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil Simmam : ஐப்பசியில் யாரு என்ன செய்தாலும் சிம்ம ராசியை தோற்கடிக்க முடியாது..!Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022- சிம்மம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Simmam)

பொது பலன்: 

இந்த மாதம் ஆதாயமும் உண்டு பிரச்சனையும் உண்டு.  உங்கள் புகழ் அதிகரிக்கும் ஆனால் குழப்பத்திற்கு பிறகுதான் மதிப்பு கிடைக்கும். சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் தொழில் வெற்றியைப் போராடி பெற்றுவிடும். போதுமான நிதி நிலை கையில் இருக்கும்.  

குடும்ப  வாழ்க்கை: 

குரு 8 இல் வக்கிரமாக இருப்பதால் வீட்டில் மற்றும் காதல் வாழ்வில் பிரச்சனை வரும் விட்டுக்கொடுத்து போக வேண்டும். வீட்டில் குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரும். கேது 3 இல் இருப்பதால் வாக்கு அளிப்பதில் கவனம் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பிரச்சனை ஏற்படும், தேவையில்லாத பிரச்சனையில் நுழைய வேண்டாம். தந்தை வழியில்  ஆதாயம் உண்டு. 

தொழில்: 

சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் வேலையில் சில எதிர்ப்பு ஏற்படும். சக ஊழியர் சற்று குறையும். சனியின் வக்கிர நிவர்த்தி ஆவதால் வேலையில் இருக்கும் இடைஞ்சலை குறைக்கும். தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும்.  

மனதில் இருக்கும் உறுதி கல்வி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை அளிக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் புதிய பொருள் வாங்க முடியும். 

உடல்நலம்: 

தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு வயிறு சார்ந்த தொல்லை ஏற்படும். எனவே உணவு பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டும். 

சந்திராஷ்டமம்:

 நவம்பர் 4, 5, 6  

 

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்