Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பணத்தை கவனமாக பயன்படுத்தினால் நிம்மதி யாருக்கா இருக்கும்....? 11.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 10, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: பணத்தை கவனமாக  பயன்படுத்தினால் நிம்மதி யாருக்கா இருக்கும்....? 11.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (11.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45  வரை

மாலை: 07:30- 08:30 வரை

ராசிபலன் 

துலாம்- அமைதி

விருச்சிகம்- செலவு

தனுசு- ஏமாற்றம்

மகரம்- லாபம்

கும்பம்- எதிர்ப்பு

மீனம்- பெருமை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (11.10.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan: பணத்தை கவனமாக  பயன்படுத்தினால் நிம்மதி யாருக்கா இருக்கும்....? 11.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்கள் மனநிலை சாந்தமாக இருக்கும், தொழிலில் பொறுமையாக செயல்படுவீர்.  வியாபாரத்தில் நல்ல தகவல் கிடைக்கும். உங்கள் அணுகுமுறை பலரின் நட்பை உருவாக்கும். பண வரவு அதிகரிக்கும். 

குடும்ப வாழ்க்கை  நிம்மதியாக இருக்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்வர். நட்பு வட்டாரம் உயரும். அமைதியான மனநிலையால் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: பணத்தை கவனமாக  பயன்படுத்தினால் நிம்மதி யாருக்கா இருக்கும்....? 11.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தொழிலில் இன்று சாதகமான பலன்கள் பல ஏற்படும். பணியில் சவாலான செயல்களை எளியதாக முடித்து திறமையை வெளிப்படுத்துவீர். பண வரவும் உண்டு, ஆனால் செலவு வரவை சரி செய்து விடும், இன்று முக்கியமாக சிக்கனம் தேவை. 

காதல் வாழ்வில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப ஸ்தானம் சந்தோஷமாக இருக்கும், இல்லற வாழ்வில் புரிதல் அதிகமாகும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: பணத்தை கவனமாக  பயன்படுத்தினால் நிம்மதி யாருக்கா இருக்கும்....? 11.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று புதிய முயற்சி செய்வதில் சற்று யோசனை வேண்டும். வழக்கமான வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை. சக பணியாளரிடம் ஆவேசப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.  நிதி நிலையில் பெரிய வளர்ச்சி இருக்காது, கையிருப்பு செலவாகும். 

குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் இருக்காது. மனதில் ஏமாற்றம் இருக்கும் ஆனால் வெளிக்காட்ட மாட்டீர். நண்பர்களின் உதவி இன்று மனதிற்கு ஆறுதலாக இருக்கும். உடல்நலத்தில் தூக்கமின்மை பிரச்சனை பெரியதாக இருக்கும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: பணத்தை கவனமாக  பயன்படுத்தினால் நிம்மதி யாருக்கா இருக்கும்....? 11.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

மனதில் இருக்கும் உற்சாகம் இன்று சற்று குறையும். வேலையில் அக்கறை குறையும் ஆனால் வழக்கமான வேலையைக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர். சக பணியாளருடன் நட்பு அதிகரிக்கும். திடீர் பண வரவு உண்டு. 

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை நல்ல பலனளிக்கும். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் உண்டு. உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan: பணத்தை கவனமாக  பயன்படுத்தினால் நிம்மதி யாருக்கா இருக்கும்....? 11.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று மிகவும் அனுகூலமான நாளாகும். தொழிலில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பணிகள் திட்டமிட்டபடி நடக்கும். மேலதிகாரியின் நம்பிக்கை பெறுவீர். செல்வ நிலையில் அதிக அளவு செலவு வந்தாலும், சமாளிக்கும் அளவு பணம் கையில் இருக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் அதிகமாகும், குடும்பத்தினரின் ஆசை நிறைவேற்ற முடியும். காதல் வாழ்வில் பலவித எதிர்ப்புகள் ஏற்படும், பொறுமையாகக் கையாள வேண்டும். சிறப்பான உடல்நலம் கிடைக்கும்.  எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு 

அதிர்ஷ்ட எண்: 3 

Nalaya Rasi Palan: பணத்தை கவனமாக  பயன்படுத்தினால் நிம்மதி யாருக்கா இருக்கும்....? 11.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பணியிடத்தில் வேலைகள் அதிகமாக இருக்கும், சிறப்பான திட்டங்கள் மூலம் குறித்த வேலை முடிப்பீர். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை நல்ல மதிப்பை உருவாக்கும். பண இழப்பு ஏற்படும், நிதானமாக செலவு செய்ய வேண்டும்.

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், கணவன் மனைவிக்குள் அன்பான பேச்சு வார்த்தை இருக்கும். உடல்நிலையில் திடீர் கோளாறு ஏற்படலாம். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்