Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.... 23.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 22, 2022 & 13:01 [IST]
Nalaya Rasi Palan : இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.... 23.10.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (23.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15-  7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை

ராசிபலன் 

துலாம்- ஆக்கம்

விருச்சிகம்- நட்பு

தனுசு- ஏமாற்றம்

மகரம்- அன்பு

கும்பம்- தனம்

மீனம்- நலம்

Part 2:  மேஷம்- கன்னி ராசிபலன் (23.10.2022, ஞாயிறு)

Nalaya Rasi Palan : இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.... 23.10.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

அலுவலக வேலையில் தீர்க்க முடியாத பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கண்டுபிடித்து சக பணியாளரின் பாராட்டை பெறுவீர். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.  

செல்வ நிலையில் பிரச்சனை இல்லை, செலவை ஓரளவு சமாளிக்கும். காதல் வாழ்வில்  நேர்மையான நடத்தையால் உங்களுக்கு மதிப்பு கூடும். உடல்நலத்தில் கால் வலி ஏற்படும், மருத்து செலவு வரும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.... 23.10.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தொழில் வளர்ச்சி லாபகரமாக இருந்தாலும் வேலையின் அழுத்தம்  எரிச்சலைத் தரும். மன வலிமையுடன் இருப்பீர்.  அனுபவம் வாய்ந்த மனிதரின் அறிமுகம் உங்களுக்கு தொழில்  நுணுங்களை அறிய செய்யும். போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கும். 

வீட்டில் சகஜமாக இருப்பீர், இல்லற வாழ்வில் நட்பான நடத்தை இருக்கும்,  குடும்பத்தில் பெரியவரின் ஆலோசனை திருப்தி அளிக்கும். உடல்நலத்தில் பெரியளவு தொந்தரவு இருக்காது. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.... 23.10.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்காது, இருப்பினும் சமாளிக்கும் மன உறுதி ஏற்படும். அலுவலக வேலையில் தவறுகள் நடக்கும். பணியில் ஏற்படும் சிக்கல் ஓய்வு நேரத்தைக் குறைக்கும். பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்வில் அமைதி நிலவும், அதிக நேரத்தைத் தனிமையில் செலவிடுவீர். நண்பர்கள் மூலம் நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியத்தில் உடல் அலைச்சல் அல்லது கை கால் வலி ஏற்படும்.  ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.... 23.10.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இதுவரை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் குழ்ப்பத்திற்கு தீர்வு பிறக்கும். அலுவலக வேலையில் இருந்து ஓய்வு கிடைக்கும். செல்வ வரவு உண்டு, ஓரளவு பணத்தை சேமிக்க முடியும். 

குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியும். கணவன் மனைவி உறவில் சகஜமான பேச்சி அதிகரிக்கும், அன்பு கூடும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும், சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நரம்பு சார்ந்த தொல்லை ஏற்படும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan : இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.... 23.10.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த செல்வம் வரும், ஆனால் சேமிக்க முடியாது. வேலை அழுத்தம் பெரியதாக இருக்காது, ஓய்வு கிடைக்கும். ஆடம்பர செலவு அதிகரிக்கும்.

குடும்ப உறுப்பினர் உடன் சண்டை பிறக்கும், பொறுமையாக இருக்க வேண்டும். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும். கல்வியில் ஆர்வம் குறையும். உடல்நலத்தில் கவனம் தேவை. தனம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.... 23.10.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் இருக்கும் எதிர்ப்புகளை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரும்.  செலவுகள் சுமாராக இருக்கும், சேமிப்பது நல்லதாகும்.  

திருமண வாழ்வு மிகவும் நன்றாக இருக்கும் இன்று காதல் வாழ்க்கை செழிக்கும்.  சொந்தத்தின் மூலம்  நீண்ட காலமாகக் காத்திருந்த நல்ல தகவல்கள் கிடைக்கும். உடல்நலம் மேம்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்