Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு சரிவுகள் வந்தாலும் சமாளிக்கும் உறுதி இருக்கும்.... 26.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 25, 2022 & 13:01 [IST]
Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு சரிவுகள் வந்தாலும் சமாளிக்கும் உறுதி இருக்கும்.... 26.10.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம்  9 ஆம் நாள் புதன்கிழமை (26.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம்  வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

துலாம்- வருத்தம்

விருச்சிகம்- போட்டி

தனுசு- முயற்சி

மகரம்- இன்பம்

கும்பம்- நிறைவு

மீனம்- மகிழ்ச்சி

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (26.10.2022, புதன்)

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு சரிவுகள் வந்தாலும் சமாளிக்கும் உறுதி இருக்கும்.... 26.10.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

தொழிலில் ஏற்படும் தோல்வி  நம்பிக்கையை குறைக்கும். வேலையின் மீது சலிப்பு உண்டாகும். அலுவலகத்தில் மந்தமாக இருப்பீர், வேலையில் ரிசல்ட் குறையும். செலவை சமாளிக்கும் பணப்புழக்கம் கையில் இருக்கும். 

குடும்பத்தில் அமைதியாக இருப்பர். இல்லற வாழ்வில் தொடர்பு குறையும்,  வருத்தமாக காட்சி அளிப்பர். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு சரிவுகள் வந்தாலும் சமாளிக்கும் உறுதி இருக்கும்.... 26.10.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் மனம் நினைத்த இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கும். தொழிலில் சக பணியாளரை விட விரைவாக பணியை முடிக்க பார்ப்பீர். சிலருக்கு வேலையில் மோதல் ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை.

குடும்ப வாழ்வில் சிறிய சலசலப்பு இருக்கும். கோபத்தால் வீட்டில் மகிழ்ச்சியை குறைத்துவிடுவர். காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.  உணவு பழக்கம் ஆரோக்கியத்திற்கு கெடு அளிக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு சரிவுகள் வந்தாலும் சமாளிக்கும் உறுதி இருக்கும்.... 26.10.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan) 

தொழிலில் புதிய முயற்சிகள் பல எடுத்து வெற்றி காண்பீர்.  சக பணியாளர் ஒத்துழைப்பு இன்று புதிய யோசனைகள் முயல தூண்டும். வெற்றியில் தாமதம் ஏற்படும். செல்வ நிலை தடுமாறும், வியாபாரத்தில் முதலீடு தேவைப்படும், கடன் வாங்குவீர்.

குடும்ப வாழ்க்கை சுமுகமாக செல்லும், தந்தை வழியில் உதவி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் குறையும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது.  முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு சரிவுகள் வந்தாலும் சமாளிக்கும் உறுதி இருக்கும்.... 26.10.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இன்பமாக செல்லும் உங்கள் தொழில் ஸ்தானத்தில் பணிச்சுமை குறையும். சுய தொழிலில் புதிய வாடிக்கையாளர் மூலம் தொழிலில் திருப்தி உண்டாகும். பண வரவு உண்டாகும். 

இல்லற வாழ்வில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுற்றத்தாருக்கு உங்கள் நடவடிக்கை மூலம் சந்தோஷம் பிறக்கும். பயணத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். உடல்நலம் சுறுசுறுப்பாக இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்:  5

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு சரிவுகள் வந்தாலும் சமாளிக்கும் உறுதி இருக்கும்.... 26.10.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் கையில் இன்று இருக்கும் செல்வம் ஓரளவு நிம்மதி அளிக்கும். செல்வத்தை சேமிக்க முயற்சி செய்வீர்.  உத்தியோகத்தில் வேலைகள் அமைதியாக நடக்கும். மாணவர்களுக்கு ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும்.

திருமண வாழ்வில் அன்பு அதிகரிக்கும், குடும்பத்தினரின் அக்கறை மனதில் சந்தம் அளிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பாக உள்ளது. நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு சரிவுகள் வந்தாலும் சமாளிக்கும் உறுதி இருக்கும்.... 26.10.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் சுற்றத்தார் மூலம் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். பணியைப் பொறுமையாக செய்வீர். பணியில் தவறு குறையும், இலக்கை அடைய முடியும். செல்வ வரவு இருக்கும் ஆனால் பணம் விரையம் ஆகும். 

குடும்பத்தில் குழப்பம் நிலவும், வீட்டில் பெரியவர் முயற்சி தீர்வு காணும். நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டு மறையும். உடல் சோர்வாக இருக்கும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்