Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..!

Manoj Krishnamoorthi October 23, 2022 & 15:30 [IST]
Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! Representative Image.

ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் இந்த வருட அமாவாசை தினத்தில் சில ராசிக்காரர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத சில ஆச்சிரியங்கள் நிகழப்போகிறது. இந்த 2022 தீபாவளி கீழ்வரும் 4 ராசிக்கு சிறப்பான தீபாவளி ஆகும், அந்த 4 ராசிகள் எதுவென்று அறிய இந்த பதிவை பின்தொடரவும்.

4 அதிர்ஷ்ட ராசிகள் (Diwali Rasi Palan 2022) 

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! Representative Image

ரிஷபம் (Rishabam Diwali Rasi Palan 2022)

இன்றைய தினம் ஏறுமுகமாக அமையும். சுய தொழில் செய்பவர்  வியாபாரத்தில் நிலையான அந்தஸ்து பெற முடியும்.  செலவை சமாளிக்கும் அளவு பணப்புழக்கம் கையில் இருக்கும். 

குடும்ப வாழ்வு நன்றாக உள்ளது. மனம் விரும்பும் நபருடன் அதிக நேரம் செலவிட முடியும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, தூக்கமின்மை உடலை சோர்வாக காட்சியளிக்கும். உயர்வு!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! Representative Image

மிதுனம் (Mithunam Diwali Rasi Palan 2022)

இன்று செய்யும் செயல் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். நல்ல வழிகாட்டல் கிடைக்கும், புதிய முயற்சிக்கு  உதவியாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். 

திருமண வாழ்வு மிகவும் நன்றாக இருக்கும் மறக்க முடியாத அளவிற்குச் சந்தோஷம் இருக்கும். புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியமாக இருப்பீர்கள். வெற்றி!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! Representative Image

கன்னி (Kanni Diwali Rasi Palan 2022)

உங்களின் நீண்ட நாள் கடுமையான உழைப்புக்குக் கிடைக்காத வெகுமதி தானாக உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். இன்று முழுவதும் மனம் ஜாலியாக இருக்கும். கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். 

குடும்பத்தினர் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி உறவில் புரிதல் அதிகமாகும். ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும், ஓய்வு நேரத்தை மத ஸ்தலத்தில் செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக உள்ளது. தனம்!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! Representative Image

மீனம் (Meenam Diwali Rasi Palan 2022)

உங்களுக்கு சில கஷ்டங்கள் வரும் அதனால் சமநிலைத் தவறாமல் இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது நல்ல பயனைத் தரும்.  தொழிலில் இருக்கும் கவலை மற்ற சிந்தனை அளிக்காது. செல்வ நிலையில் பிரச்சனை இல்லை. 

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.  நண்பர்களுடன் வேடிக்கையான பேச்சு விரிசலை உருவாக்கும், பேச்சில் கவனம் தேவை. நேர்மையான நடத்தையால் மதிப்பு கூடும். உடல்நலத்தில் கால் வலி ஏற்படும். சுகம்!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! Representative Image

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்....!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 

 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 


தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.

 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.

 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 

 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.

 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 

 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 

 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.

இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.

உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்