Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறந்த பலன்களை அளிக்கும் சனி! இந்த ஆண்டு ஜேக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்! | Sani Peyarchi Palangal

Gowthami Subramani Updated:
சிறந்த பலன்களை அளிக்கும் சனி! இந்த ஆண்டு ஜேக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்! | Sani Peyarchi PalangalRepresentative Image.

சனியின் ஆதிக்கத்தால், இத்தனை நாள்கள் தவிடுபொடியாக சிக்கல்களைச் சந்தித்த ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சியால் சிறந்த பலன்களைப் பெறப்போகிறார்கள். இதில், எந்தெந்த ராசிக்காரர்கள் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முழுமையான ஆதரவைப் பெறப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

சிறந்த பலன்களை அளிக்கும் சனி! இந்த ஆண்டு ஜேக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்! | Sani Peyarchi PalangalRepresentative Image

சனிப்பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரங்களின் படி, கிரகங்களின் பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவரவர்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்கள் கிடைக்கப் போகிறது. இரண்டறை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால், சில ராசிகள் அற்புதமான பலன்களைப் பெற உள்ளனர். சில ராசிக்காரர்கள் சுமாரான பலன்களையும், சிலர் கடுமையான பலன்களையும் பெறப்போகின்றனர். அந்த வகையில், சனியின் மாற்றத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெற உள்ள ராசிகள் பற்றி இதில் காணலாம்.

சிறந்த பலன்களை அளிக்கும் சனி! இந்த ஆண்டு ஜேக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்! | Sani Peyarchi PalangalRepresentative Image

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடப் போகும் ராசிகளில் ஒன்று. இதன் மூலம், துலா ராசியினர் அனுபவித்த பல்வேறு பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் இன்பம் பெருகும். இவ்வளவு நாள்களாக தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நன்றாக நடக்கும். தொழில் பிரச்சனைகள் தீர்ந்து முன்னேற்றம் ஏற்படும். இதனால், மன மகிழ்ச்சியும், இன்பமும் கிடைக்கும்.

சிறந்த பலன்களை அளிக்கும் சனி! இந்த ஆண்டு ஜேக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்! | Sani Peyarchi PalangalRepresentative Image

மிதுனம்

இந்த சனிப்பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரக்கூடியதாக அமையும். இதனால், வாழ்க்கையில் இதுவரை அனுபவித்து வந்த பிரச்சனைகள் மற்றும் தொல்லைகள் அனைத்தும் விலகும். மன அழுத்தம் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சிந்தனைக்குச் செல்வீர். உத்தியோகத்தில் நல்ல காலம் தொடங்கும்.

சிறந்த பலன்களை அளிக்கும் சனி! இந்த ஆண்டு ஜேக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்! | Sani Peyarchi PalangalRepresentative Image

தனுசு

ஏழரை நாட்டுச் சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறப்போகும் ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று. இதுநாள் வரை இருந்த தொல்லைகள் விலகுவதுடன், நலம் வந்து சேரும். நோய்களில் இருந்து முழு நிவாரணம் கிடைக்கும். இதனால், மன அழுத்தம் விலகி தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். செய்யும் வேலையில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கத் தொடங்கும்.

சிறந்த பலன்களை அளிக்கும் சனி! இந்த ஆண்டு ஜேக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்! | Sani Peyarchi PalangalRepresentative Image

ரிஷபம்

இந்த சனிப்பெயர்ச்சி, மிகவும் சாதகமாகவும், அற்புத பலன்களைத் தரக்கூடியதாகவும் அமையும் ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று. இதனால், எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் வெற்றி பெறாத காரியங்கள் அனைத்தும் வெற்றிக்கு வழிவகுக்கும். வேலை மாற்றம் நிகழலாம். தொழிலில் சிறப்பான லாபம் கிடைப்பதுடன் வெற்றி அடைவீர்கள். திருமணத்தடை நீங்கி திருமணமாகாத நபர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்