Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

DMK Announcement: திமுக வேட்பாளர்களுக்கான புதிய அறிவிப்பு…! வரவிருக்கும் புதிய தேர்தல்…!

Gowthami Subramani May 15, 2022 & 13:46 [IST]
DMK Announcement: திமுக வேட்பாளர்களுக்கான புதிய அறிவிப்பு…! வரவிருக்கும் புதிய தேர்தல்…!Representative Image.

DMK Announcement: மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜூன் மாதம் 10 ஆம் நாள் தேர்தல் நடைபெறும் என கமிஷன் அறிவித்துள்ளது.

அதன் படி, தமிழகத்தில் 15 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அவ்வாறு அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் மக்களவையில் 39 பேருக்கும், மாநிலங்களவையில் 18 பேருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன் உறுப்பினர் இடங்கள் 245 உள்ளன. அவற்றுள் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினராக உள்ளவர்களில் 3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்களுக்கான காலத்தில் பதவி முடிவடையும். அதன் படி, பதவிக்காலம் முடிவடையும் காலம் மற்றும் மாநிலம், அந்த மாநிலத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவிக்காலம் நிறைவடையும் நாள்

மாநிலம் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

ஜூன் 21, 2022

ஆந்திரா மாநிலத்தில் 4 பேர்,

தெலுங்கானாவில் 2 பேர்

ஜூன் 29, 2022

தமிழகத்தில் 6 பேர்,

மத்தியபிரதேசத்தில் 3 பேர்,

சத்தீஸ்கரில் 2 பேர்

ஜூன் 30, 2022

கர்நாடகவில் 4 இடங்கள்

ஜூலை 1, 2022

ஒடிசாவில் 3 இடங்கள்

ஜூலை 4, 2022

உத்திரபிரதேசத்தில் 11 இடங்கள்,

மராட்டியத்தில் 6 இடங்கள்,

ராஜஸ்தானில் 4 இடங்கள்,

பஞ்சாபில் 2 இடங்கள்,

உத்தரகாண்டில் ஒரு இடம்

ஜூலை 7, 2022

பீகாரில் 5 பேர்ம்

ஜார்க்கண்டில் 2 பேர்

ஆகஸ்ட் 1, 2022

அரியானா மாநிலத்தில் 2 இடங்கள்

 

மொத்த மாநிலங்கள் – 15

மொத்த உறுப்பினர்கள் - 57

 

இதன் படி, பதவி காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் ஜூன் மாதம் 1 ஆம் நாள் நடக்கிறது. மேலும், அதனைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி.

மேலும், தமிழகத்தில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகிய தி.மு.க. எம்.பி.க் களும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் போன்ற ADMK எம்.பிக்கள் பதவியை நிறைவு செய்கின்றனர். மேலும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....

 

Representative Image.  ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு..? ஹேமந்த் மீது புகார்.. !

Representative Image.  ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!

Representative Image.  இத பண்ணுங்க. முடி வெடிச்சது சரியாகி அதிகமாக வளரும்….!

Representative Image.  அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை

Representative Image.  ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்