தீபாவளி வரும் அக்டோபர் 24 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, பட்டாசு, புதுத்தாடை, பலகாரங்கள் என எல்லாவற்றையும் வாங்க தொடங்கியிருப்போம். அதுமட்டுமல்லாமல், இந்த நல்ல நாளில் இனிப்புகளோடு வாழ்த்துக்களையும் அன்பையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கொள்வது வழக்கம். அந்தவகையில், உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு பகிர்ந்துக்கொள்ள சில அழகிய வாழ்த்து கவிதைகளை பட்டியலிட்டுள்ளோம். இவற்றை அனைவருக்கும் பகிர்ந்து உங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.
தீபங்கள் ஜொலிக்க,
பட்டாசு வெடிக்க,
இன்பங்கள் பொங்க,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இந்த தீபாவளி உங்கள்
வாழ்க்கையில் நீங்கள் செய்யும்
அனைத்து முயற்சிகளிலும்
அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும்
வெற்றியை கொண்டு வரட்டும்..
தீபம் தரும் ஒளியைப் போல்
உங்கள் வாழ்வில் இருள் நீங்கி
ஒளிமயமான வாழ்க்கை மலரட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அனைவர் வாழ்விலும் இருள்
மறைந்து ஒளி மலர அன்பான
உறவுகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மகிழ்ச்சி நிலைக்க...
செல்வம் குவிய...
ஆரோக்கியம் சிறக்க...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..!
Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....!
தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!
பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…
இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…