Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரேக்கப் டே 2023 கவிதைகள்.. | Breakup Day 2023 Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பிரேக்கப் டே 2023 கவிதைகள்.. | Breakup Day 2023 Quotes in TamilRepresentative Image.

பிரேக்கப் டே தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்க கூடிய நபருடனான உறவை முறித்துக் கொள்ள விரும்புபவர்கள் அல்லது தங்கள் கடந்தகால உறவை முற்றிலும் தூக்கி எறிய விரும்புபவர்களால் ஒவ்வொரு வருடமும் ஆன்டி வேலடைன் வீக்கில் [காதலர் எதிர்ப்பு வாரம்] பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பிரேக்கப் டே 2023 கவிதைகள்.. | Breakup Day 2023 Quotes in TamilRepresentative Image

சில நினைவுகள் நம்மை அழ வைக்கும்

ஆனால், சிலருடைய நினைவுகள் நம்மை

அழ மட்டுமே வைக்கும்..

பிரேக்கப் டே 2023 கவிதைகள்.. | Breakup Day 2023 Quotes in TamilRepresentative Image

சிரித்துக்கொண்டே விடைபெறும்

உன்னிடம் எப்படி சொல்வது நீ இல்லாமல்

என் இதயம் அழுவதை..

பிரேக்கப் டே 2023 கவிதைகள்.. | Breakup Day 2023 Quotes in TamilRepresentative Image

நானும் உன்னைபோல் வெறும்

சாதாரண உறவாக நினைத்திருந்தால்

இவ்வளவு வலிகள் இருந்திருக்காதோ

என்னவோ!

பிரேக்கப் டே 2023 கவிதைகள்.. | Breakup Day 2023 Quotes in TamilRepresentative Image

நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை..

நேசிப்பது போல் நடித்து நம்ப வைத்து ஏமாற்றாமல்

இருந்தாலே போதும்..

பிரேக்கப் டே 2023 கவிதைகள்.. | Breakup Day 2023 Quotes in TamilRepresentative Image

நான் உனக்காக என் சந்தோஷங்களை

விட்டு கொடுத்தாலும் நீ உன் சந்தோஷத்திற்காக

என்னையே விட்டுக் கொடுக்கிறாய்!

பிரேக்கப் டே 2023 கவிதைகள்.. | Breakup Day 2023 Quotes in TamilRepresentative Image

சிலரால் வரும் மன காயங்களுக்கு

மறதி ஒன்று மட்டும் தான் மருந்து!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்