Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மழை வரப்போகுது...13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

madhankumar June 12, 2022 & 15:26 [IST]
மழை வரப்போகுது...13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!Representative Image.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Representative Image.  இந்த ராசிக்கு பணப் வரவு அதிகமாக இருக்குமா! ஜூன் 13 ராசிபலன்!


Representative Image.  செய்யும் செயல் இன்று வெற்றி தான் இந்த நட்சத்திரக்காரருக்கு


Representative Image.  மொறுமொறு ஸ்நாக்ஸ் முட்டை கட்லெட் செய்வது எப்படி…?


வேற லெவலில் வரும் டெலிகிராம் பிரீமியத்தின் அம்சங்கள்… 


அதன்படி,திருப்பத்தூர்,தருமபுரி,சேலம்,நாமக்கல்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர்,திண்டுக்கல்,தேனி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Representative Image.   Watermelon Pizza: தர்பூசணி பீட்சா செய்வது எப்படி ...?? 


Representative Image.   ஆறுமுகனை நினைத்து 6 முறை இந்த மந்திரத்தைச் சொல்லி பாருங்க.... உங்க வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி வந்து குவியுமாம்...!


Representative Image.  ஓவர்நைட்ல ஒபாமாவான மாயா! மதுரை பொண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!


மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்