Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி | easy way to remove vaginal hair

Vaishnavi Subramani Updated:
பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி | easy way to remove vaginal hairRepresentative Image.

பெண்களின் உடலில் மற்ற பகுதியில் உள்ள சருமம் விட வெஜைன் பகுதியில் உள்ள சருமம் மிகவும் முக்கியமான பகுதியாகும். அதனால் அதில் உள்ள ஹேரை சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல முறைகள் மூலம் சுத்தம் செய்யலாம். ஆனால் அதன் பின், அந்த பகுதியில் அலர்ஜி பிரச்சனைகள் காயம் ஏற்படுதால் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும். இந்த பதிவில் பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி | easy way to remove vaginal hairRepresentative Image

பல முறை மூலம் பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி

இந்த பதிவில் ஜந்து முறைகள் மூலம் பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை பாதுகாப்பாக நீக்குவது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

லேசர் ஹேர் ரிடெக்சன் (Laser hair reduction)

✤ இந்த முறை மூலம் பாதுகாப்பாக வெஜைனல் உள்ள முடியை நீக்கலாம். இந்த முறை பயன்படுத்தினால் நிரந்தரமாக முடியை நீக்க முடியும். இந்த முறை பயன்படுத்தினால் மிகவிரைவாக முடியின் வளர்ச்சி குறையும். இந்த முறை 5லிருந்து 6 முறை செய்யவேண்டும். அதன் பின், பாதுகாப்பாகப் பராமரித்தால் போதும். மீண்டும் முடி வளர்ச்சி இருந்தால் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை  இந்த முறையைசெய்தால் போதும். முடி வளர்ச்சி அதிகமாக இருந்தால் மீண்டும் மேற்கொள்ள வேண்டும்.

பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி | easy way to remove vaginal hairRepresentative Image

கிரீம்

✤ இந்த முறையில் கிரீம் பயன்படுத்துவதால் அதில் உள்ள ரசனப்பொருள்கள் சிலர் சருமத்திற்கு எரிச்சல் மற்றும் அலர்ஜி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். முதலில் சருமத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதன் பின், ஒரு காட்டன் துணியில் நன்றாகத் துடைத்து விட்டு இந்த கிரீம்மை அப்ளை செய்ய வேண்டும். அதை சில நிமிடங்கள் கழித்து அதை நீக்க வேண்டும். இதைப் பயன்படுத்துவதால் எரிச்சல் இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் எரிச்சல் குறையும். அதிகமாகப் பிரச்சனைகள் இருந்தால் இந்த முறை பயன்படுத்த வேண்டாம்.

பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி | easy way to remove vaginal hairRepresentative Image

வேக்ஸிங்

✤ இந்த முறையை உடலில் மற்ற இடங்களில் உள்ள சருமங்களில் பயன்படுத்துவது எளிது. ஆனால் வெஜைனல் பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அதில் எரிச்சல் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இந்த முறையில் பார்லர் சென்றும் வேக்ஸ் செய்யலாம். கோல்டு வேக்ஸ் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி | easy way to remove vaginal hairRepresentative Image

ட்ரிம்மிங் மற்றும் கிளிப்பிங்

✤ இந்த முறை பயன்படுத்துவதன் மூலம் பின் விளைவுகள் என்பது மிகவும் குறைவாக தான் இருக்கும். இந்த முறை மிகவும் பாதுகாப்பாகவும் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் மிகவும் குறைவாக தான் இருக்கும். இந்த முறையில் முழுவதுமாக முடி நீங்காது. எரிச்சல் மற்றும் இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் வேறு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

பெண்களின் வெஜைனில் உள்ள ஹேரை நீக்குவது எப்படி | easy way to remove vaginal hairRepresentative Image

எபிலேட்டர்ஸ்(Epilators)

✤ இந்த முறை பயன்படுத்தினால் வலி மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் இது முடியின் வேர் வரை சென்று முழுவதுமாக நீக்கும். எபிலேட்டர்ஸ் என்பது சிறிய அளவில் உள்ள மெஷின் இதைப் பயன்படுத்துவது எளிதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் வலி என்பது மிகவும் அதிகமாக இருக்கும். வலி தாங்க முடியும் என்றால் இந்த முறை பயன்படுத்தலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்