Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image.

தினமும் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவீர்கள் மற்றும் குழந்தைகள் பலரும் தினமும் ஒரே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்குப் பிடிக்காது. பால் குடிப்பது என்பது பல குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அதில் அதிகப்படியான சத்துகள் நிறைந்துள்ளது.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image

✤ இந்த ரெசிபி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ரெசிபியாக இருக்கும்.

✤ குழந்தைகள் இந்த ரெசிபி சாப்பிடுவதன் மூலம் அதிகமாகப் பால் சாப்பிடுவார்கள்.

✤ இந்த பதிவில் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ சர்க்கரை- 6 டேபிள் ஸ்பூன்

✤ வெண்ணிலா எசன்ஸ் – 3 டிஸ்பூன்

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image

✤ தண்ணீர் – 2 டம்ளர்

✤ பால் – 2 கப்

✤ முட்டை – 4

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டை உடைத்துச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image

✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்குச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அதில் இரண்டு டம்ளர் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாகச் சர்க்கரை கரையும் வரை கிளறவும்.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image

✤ சர்க்கரை கரைந்த பிறகு, அதை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். அதற்குப் பின், அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் கலக்கிய முட்டை மற்றும் இரண்டு கப் அளவிற்குப் பால் சேர்க்கவும்.

✤ அதில் மூன்று டிஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்குச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image

✤ அதை நன்றாகக் கொதிக்க வைக்கவும். பால் நன்றாகக் கொதித்ததும் அதை முன்பாக, காய்ச்சிய பாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

✤ ஒரு இட்லி பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து அதில் நாம் கலக்கிய கலவை உள்ள பாத்திரத்தை எடுத்து அதில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி ?Representative Image

✤ இதை 10 முதல் 20 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால் பால் கேக் தயார்.

✤ இந்த மாலையில் ஒரு பால் கேக் இது குழந்தைகளுக்குக் கொடுத்தால் சாப்பிட்ட பின், மீண்டும் மீண்டும் வேண்டும் எனக் கேட்கும் அளவிற்குச் சுவையாக இருக்கும்.

✤ பால் மற்றும் முட்டையில் அதிகமாகச் சத்துகள் உள்ளதால் அதிகமாகச் சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்