Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Women's Day Sale 2023 | லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. 

Nandhinipriya Ganeshan Updated:
Women's Day Sale 2023 | லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image.

இந்த காலத்து இளம்பெண்கள் சுடிதார் போய் குர்தி ஆடைகளுக்கு மாறி வருகின்றனர். அதனால், எப்போது கடைக்கு சென்றாலும் முதலில் கேட்பது குர்தி கலெக்ஷன்ஸ் எங்கு இருக்கிறது என்று தான். ஆனால், கடைகளில் நாம் எதிர்பார்த்து போகும் மாடலில் கிடைப்பது கிடையாது. அதனால் நம்மில் பலரும் ஆன்லைனுக்கு படையெடுக்கிறோம். அந்தவகையில், அமெசானில் டீல் ஆஃப் தி டே (Amazon Deal Of The Day) விற்பனையில் லேட்டஸ்ட் குர்தி கலெக்ஷ்ன்ஸ் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதன்படி, சில அழகிய குர்திகளை பட்டியலிட்டுள்ளோம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பெண்களே. 

Women's Day Sale 2023 | லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

Janasya Womens Light Green

100% பாலீஸ்டர் கிளாதிங் குர்தி. லைட் கிரீன் கலரில் இருக்கும் இந்த அழகிய ரெடிமேட் குர்தாவில் அங்காங்கே ரெட் கலரில் பூக்கள் போட்ட மாதிரியான டிசைன்ஸ் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. அதுவும் பெல் பெல் ஸ்லீவ் டிசைனில் கலக்கலாக இருக்கும் இந்த குர்தாவை இப்பவே ஆர்டர் போடுங்க. 

Women's Day Sale 2023 | லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

GRECIILOOKS Womens Printed Crepe Anarkali Kurtis

வட்டவடிவ கழுத்து வடிவமைக்கொண்ட Straight கட் குர்தி பிங்க் மற்றும் கருநீலம் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதை பார்ட்டி, திருமண விழாக்கள், பண்டிகைகளுக்கும் அணிந்துக் கொள்ளலாம். பிரிண்ட்டடு டிசைன்ஸ் கொண்ட இந்த அழகிய குர்தா 3/4 ஸ்வீவை கொண்டுள்ளது. பார்ப்பதற்கே லுக்காக இந்த குர்தா அமேசானில் மிகவும் கம்மி விலையில் கிடைக்கிறது. உடனே ஆர்டர் போடுங்க. 

Women's Day Sale 2023 | லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

Cotton Straight Printed Design Kurti & Lining Design

இந்த குர்தி இந்த காலத்து டிரெண்டுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குர்தியை விஷேச நாட்களுக்கு அணிந்துக் கொண்டால் ஒரு தனி லுக்கை கொடுக்கும். பேண்ட், ஷால், டாப் செட்டாக கிடைக்கிறது. அதுவும் கம்மி விலையில், முழுக்க முழுக்க காட்டன் குர்தி. உடனே ஆர்டர் போடுங்க.

Women's Day Sale 2023 | லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

Pinkmint Womens Crepe Digital Print Straight Kurta

டாப் முழுவதும் பிரிண்டடு டிசைன்ஸால் வடிவமைக்கப்பட்ட இந்த குர்தி 3/4 ஸ்வீவை கொண்டுள்ளது. ஒரே பேக்கில் இரண்டு குர்தி கிடைக்கிறது. இதை டெய்லி பயன்பாட்டிற்கும் அணிந்துக் கொள்ளலாம். குறிப்பாக, காலேஜ் பெண்களுக்கு இது ஒரு சூப்பரான ஆஃபர். 

Women's Day Sale 2023 | லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

LookMark Womens Cotton Floral Printed Straight Kurta

U வடிவ கழுத்து வடிவமைக்கொண்டுள்ள இந்த 75% காட்டனால தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓபன் டைப் குர்தா ஏராளமான கலர் கலெக்ஷன்ஸ் கிடைக்கிறது அதுவும் கம்மி விலையில். உடனே ஆர்டர் போடுங்க. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்