Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. 

Nandhinipriya Ganeshan October 26, 2022 & 16:07 [IST]
லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image.

இந்த காலத்து இளம்பெண்கள் சுடிதார் போய் குர்தி ஆடைகளுக்கு மாறி வருகின்றனர். அதனால், எப்போது கடைக்கு சென்றாலும் முதலில் கேட்பது குர்தி கலெக்ஷன்ஸ் எங்கு இருக்கிறது என்று தான். ஆனால், கடைகளில் நாம் எதிர்பார்த்து போகும் மாடலில் கிடைப்பது கிடையாது. அதனால் நம்மில் பலரும் ஆன்லைனுக்கு படையெடுக்கிறோம். அந்தவகையில், அமெசானில் டீல் ஆஃப் தி டே (Amazon Deal Of The Day) விற்பனையில் லேட்டஸ்ட் குர்தி கலெக்ஷ்ன்ஸ் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதன்படி, சில அழகிய குர்திகளை பட்டியலிட்டுள்ளோம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பெண்களே. 

லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

Janasya Women's Pure Cotton Straight Kurta

100% காட்டன் குர்தி. 3/4 ஸ்வீவ்ஸ் ரெகுலர் ஸ்லீவ் மாடலை கொண்டுள்ளது. இதன் நீளம் 44 இன்ச். இந்த அழகிய குர்தி பார்ப்பதற்கு சிம்பிலாக இருந்தாலும் உங்களுக்கு ஒரு ஸ்டைலான லுக்கை கொடுக்கும். டார்க் ப்ளூ, கிரீன், க்ரே, லைட் பிங்க், ஆரஞ்சு, டார்க் பிங்க், மஞ்சள் என 7 விதமான கலர்களில் கிடைக்கிறது.

 

லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

Janasya Women's Light Green Kurta

100% பாலீஸ்டர் கிளாதிங் குர்தி. லைட் கிரீன் கலரில் இருக்கும் இந்த அழகிய ரெடிமேட் குர்தாவில் அங்காங்கே ரெட் கலரில் பூக்கள் போட்ட மாதிரியான டிசைன்ஸ் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. அதுவும் பெல் பெல் ஸ்லீவ் டிசைனில் கலக்காக இருக்கும் இந்த குர்தாவை இப்பவே ஆர்டர் போடுங்க. 

லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

AnjuShree Choice Women Stitched Printed Cotton Kurti

3/4 ஸ்வீவ்ஸ் மற்றும் ஃபுல் நெக் டைப் கொண்ட இந்த அழகிய குர்தி 100% காட்டன் துணியால் தயாரிக்கப்பட்டது. 49 இன்ச் நீளம் கொண்ட இந்த ஸ்ட்ரைட் குர்தியில் டைமண்ட் மாதிரியான டிசைன்ஸ் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிட்டடு டிசைன்ஸ் உண்மையில் குர்தியின் அழகை எடுப்பாக எடுத்துக்காட்டுகிறது. திருமண விழாக்கள், பண்டிகைகளுக்கும் அணிந்துக்கொள்ளலாம்.

லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

Sarai Jaipur Embroidery Hand Work South Cotton Khadi Kurta

வட்ட கழுத்து வடிவமைப்பு (மாண்டரின் காலர்) கொண்ட இந்த ஸ்டைலான குர்தி காட்டன் துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. 3/4 ரோல்-அப் ஸ்வீவ்வுடன் இருக்கும் இந்த க்ரே கலர் குர்தி பேண்டுடன் கிடைக்கிறது. மேலும், டாப்பின் மேல்புறத்திலும் கீழ்புறத்திலும் அழகிய பூக்களால் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே லுக்காக இருக்கும் இந்த குர்தாவை அமேசானில் மிகவும் கம்மி விலையில் கிடைக்கிறது. உடனே ஆர்டர் போடுங்க. இந்த ஸ்டைலிஷ் குர்தா மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது.

லேட்டஸ்ட் குர்தி கலெக்‌ஷன்ஸ்.. அதுவும் கம்மி விலைல.. இன்னைக்கே ஆர்டர் போடுங்க.. Representative Image

Pinkmint Women Kurta

100% அமெரிக்கன் க்ரீப் மெட்டிரியலை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஸ்டைலிஸ் குர்தி 3/4 ஸ்வீவுடன் கிடைக்கிறது. இதில் உள்ள டிசைன்ஸ் அனைத்தும் பிரிண்ட் செய்யப்பட்டது. பார்ப்பதற்கு லுக்காக இருக்கும் இந்த குர்தியை கேஷுவல், பார்ட்டி, பண்டிகை என அனைத்திற்கும் அணிந்துக் கொள்ளலாம். பெரும்பாலும் பெண்களுக்கு இந்த மாதிரியான கலர் மற்றும் மாடல் குர்தி தான் பிடிக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்