Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Latest News in Tamilnadu: 10 லட்சம் வழக்குகள் ரத்து…! டிஜிபி வெளியிட்ட அறிக்கை…

Gowthami Subramani May 15, 2022 & 15:00 [IST]
Latest News in Tamilnadu: 10 லட்சம் வழக்குகள் ரத்து…! டிஜிபி வெளியிட்ட அறிக்கை…Representative Image.

Latest News in Tamilnadu: கொரோனா தொற்று நோய் பரவிய காலத்தில், முறைகேடுகளுடன் பெற்ற இபாஸ் மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற நடவடிக்கைகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கோவிட் பரவலால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில், தடையை மீறி பொதுமக்கள் வெளியே வந்ததாகப் பல லட்சம் பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இன்றைய காலகட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு அடைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் பேசிய போது, கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள் என 10 லட்சம் அளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளைப் பொதுமக்கள் நலன் கருதி வாபஸ் பெறப்படும் எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பால், வழக்குகளை வாபஸ் பெறும் படி போலீசாருக்கு உள் துறை செயலரான பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....

 

Representative Image.  ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு..? ஹேமந்த் மீது புகார்.. !

Representative Image.  ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!

Representative Image.  இத பண்ணுங்க. முடி வெடிச்சது சரியாகி அதிகமாக வளரும்….!

Representative Image.  அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை

Representative Image.  ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்