Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Surya grahanam natchathiram 2022 : சூரிய கிரகணத்தால் பாதிப்பு கொள்ளும் நட்சத்திரங்கள்......!

Manoj Krishnamoorthi October 23, 2022 & 03:00 [IST]
Surya grahanam natchathiram 2022 : சூரிய கிரகணத்தால்  பாதிப்பு கொள்ளும்  நட்சத்திரங்கள்......!Representative Image.

சூரியனை பூமியின் பார்வையில் இருந்து சந்திரன் மறைப்பது சூரிய கிரகணம் ஆகும். சூரியன் புவிக்கு ஒளி அளித்து உயிரனங்களுக்கு உயிர்சக்தியாக விளங்குகிறது, தாவிரங்கள் முதல் மனிதன் வரை அனைத்து ஜீவராசிக்கும் சூரிய ஒளியே அடிப்படையாகும். இந்த கிரகண நேரத்தில் சூரிய ஒளி கதிர்காள் அவ்வளவாக நற்பலன் அளிப்பதில் என்பதே அறிவியல் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் கருத்தாகும்.

இந்த வருடம் தீபாவளிக்கு மறுநாள் நிகழும் இந்த சூரிய கிரகணத்தால் சில நட்சத்திரங்களுக்கு சாதகமான பலன் இல்லை. அந்த நட்சத்திரங்கள் எவை என்பதை பற்றி அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

சூரிய கிரகணம் எப்போது..?

தீபாவளி மறுநாள் ஐப்பசி 8 ஆம் செவ்வாய்க்கிழமை (25.10.2022) அன்று அமாவசை தினத்தில் நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படும். மேலும் சூரிய கிரகணம் எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை அறிய.....

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

இந்த சூரிய கிரகண காலத்தில் ஆன்மீக ஸ்தலங்கள் மாலை 6:15 மணிக்குமேல் திறந்து வழக்கமான பூஜை செய்யலாம். கிரகண காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நடத்திக்காரர்கள் இறைவனை மனதில் நினைத்து வீட்டில் சாந்தி கொள்வது நல்லது.

மேலும் மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசியில் பிற்ந்தவர்களும் சாதி செய்து கொள்வது நல்லதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் சூரிய பகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை பொங்கல், அரளிப்பூ வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். 

மேலும் பரிகாரம் பற்றி அறிய........

 

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்

 

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 


 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 



தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.


 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.


 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 


 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.


 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 


 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 


 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.


இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.


உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்